Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

திருமண நாள் வாழ்த்துகள் கவிதைகள் - Wedding Anniversary Wishes in Tamil 2024

திருமண நாள் வாழ்த்துகள் கவிதைகள் - திருமண வாழ்த்துகள் கவிதைகள்
Wedding Anniversary Wishes - Wedding Anniversary Quotes in Tamil Words - Tamil Marriage Anniversary Quotes in Tamil Text



Post Related To,
▶️ Marriage Wishes in Tamil
▶️ Wedding Anniversary Wishes in Tamil
▶️ Marriage Wishes For Friends
▶️ Wedding Day Wishes in Tamil
▶️ திருமண வாழ்த்துகள்
▶️ திருமண நாள் வாழ்த்துகள்
▶️ திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
▶️ Wedding Anniversary Wishes For Parents in Tamil

Wedding Anniversary Quotes in Tamil
இந்த அருமையான உறவுக்கு நீங்கள் இருவரும் அழகான அர்த்தத்தை தருகிறீர்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான திருமணநாள் வாழ்த்துகள்!
Tamil Wedding Anniversary Wishes
பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்!
Anniversary Quotes in Tamil
பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும் அவள் பயணமும் ஒன்றாகும்! ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது!
😍Wedding Wishes in Tamil
கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்! திருமண நாள் வாழ்த்துகள்!
Marriage Anniversary Quotes in Tamil

Wedding Wishes in Tamil


உங்கள் ஆண்டுவிழாவில் உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்களை அனுப்புவது, இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்!
Anniversary Kavithai in Tamil
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
Wedding Anniversary Quotes for Friend
என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்தக்கள்! Happy Wedding Anniversary!
😍Marriage Anniversary Wishes Tamil

Thirumana naal in Tamil

Wedding Anniversary Wishes in Tamil
இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்! Happy Wedding Anniversary!
Wedding Anniversary Quotes Tamil Words
ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்!
Anniversary Quotes Tamil
வாழ்க்கை எதைக் கொண்டு வந்தாலும் அன்பால் அதை எதிர்கொள்வோம். திருமண ஆண்டு வாழ்த்துகள்! WHATEVER LIFE BRINGS, LOVE CAN HANDLE IT. HAPPY WEDDING ANNIVERSARY!
Happy Wedding Anniversary Wishes Tamil Kavithai
கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பிர்! உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற உறவும் போற்ற இணைபிரியாத வாழ்வினிலே, நூறாண்டு காலம் வாழ்ந்திடவே உளம் கனிந்த நல்வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
Marriage Anniversary Wishes in Tamil
முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது
Wedding Anniversary Wishes in Tamil

Wedding Anniversary Kavithai in Tamil


Anniversary Wishes in Tamil Text
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்!
😍Happy Anniversary Wishes in Tamil
திருமண நாள் நல்வாழ்த்துகள்! செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்
Happy Wedding Anniversary Wishes in Tamil
என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது! நடந்து வாழ்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடுழி வாழ வாழ்த்துகள்!
Wedding Anniversary Tamil Kavithai
வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம், அன்பு மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்!
Wedding Anniversary Wishes in Tamil
ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும் விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும்போது திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

😍Wedding Anniversary Wishes in Tamil Words
என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்த வாழ்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துகள்!

 Wedding Anniversary Wishes in Tamil

அன்பை மலர்மாலையாய், உறவை பூச்செண்டாய் ஏந்தி தொடரும் உங்கள் தொடர் பயணம், முடிவில்லா இன்ப பயணமாக மாற, வாழ்த்துகின்றோம்!


Marriage Wishes in Tamil

காலமெல்லாம் - ஆம்! உங்கள் ஆயுள் காலமெல்லாம், இதே நெருக்கம் அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்!

Wedding Anniversary Status Images in Tamil

இருமனம் இணையும் திருமண வாழ்வில், சிறகை விரிக்கும் நீங்கள் பறவைகள் அல்ல! அன்பு என்னும் சிறகை விரித்து பரக்கவிருக்கும் உல்லாச பறவைகள்! என் அன்பான வாழ்த்துகள்!

Happy Married life Quotes in Tamil

செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்!

Marriage Anniversary Kavithai in Tamil

Close