Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Disclaimer For Muththamizh Quotes and Status Images

 நமது முத்தமிழ்-ன் வலைதளங்களான

  1. Muththamizh Samayal
  2. Muththamizh Quotes and Status Images
  3. Muththamizh Baby Name Finder
ஆகிய வலைதளங்களில் நாங்கள் உங்களுக்குத் தரும் தகவல்கள் அனைத்தும் 100% சரியாக இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்!

இந்தத் தகவல்கள் அனைத்தும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும் மட்டுமே. இந்தத் தகவல்கள் 100% சரியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும் நீங்கள் எங்கள் வலைதளங்களில் உள்ள தகவல்களைப் பகிரும்போதும், பயன்படுத்தும் போதும் மற்றுமொரு முறை ஆராய்ந்து, தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். அதனால் ஏற்படும் தவறுகளுக்கும், இழப்புகளுக்கும் நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

இந்த வலைதலத்தில் நாங்கள் பயன்படுதியுள்ள கவிதை வரிகள் அனைத்தும் இணையதளதிலும், சமூக வலைதளத்திலும் இருந்து எடுக்கப்பட்டவையே. எந்த கவிதை வரிகளும் எங்களுக்குச் சொந்தமானது அல்ல.

மின்னஞ்சல் (E-mail Address)

contact.smsmuththamizh@gmail.com

நீங்கள் கருத்துகளை பதிவிடும் குறிப்பிட்ட அந்த மின்னஞ்சல் முகவரிகள் எப்போதும், எதற்கும் ஸ்பேமிங் செய்யப்படாது அல்லது விற்பனை செய்யப்படாது. சிறுவர் அல்லது குழந்தைகளின் தகவல்கள் எதையும் நாங்கள் பெறுவதில்லை.

கருத்துகள் ( Comments )

உங்களது கருத்துகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே உங்கள் கருத்துகளைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தவறான யோசனைகள், பரவலான வெறுப்பு, இன, மொழிவெறி போன்ற கருத்துகளை நாங்கள் எப்போதும் ஏற்பது இல்லை. தனிநபர் உரிமை, சமூகம் அல்லது இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் எங்கள் கருத்துகள் எப்போதும் நடுநிலை வகிக்கின்றன. கருத்துகளை ஏற்றுக்கொள் அல்லது நிராகரிக்க அனைத்து உரிமைகளும் எங்களுக்கு மட்டுமே உரியது.

விளம்பர பாலிசி (Advertisement Policy)

மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களை விளம்பரப்படுத்த நாங்கள் பயன்படுத்துகிறோம். சில பயனர்கள் AdSense, DART குக்கீகளை பயனர் ஆர்வம் மற்றும் முந்தைய இடைசெயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விளம்பரப்படுத்த பயன்படுத்தலாம். Google இன் விளம்பரம் மற்றும் உள்ளடக்க நெட்வொர்க் தனியுரிமைக் கொள்கையைப் பார்வையிடுவதன் மூலம் ஒரு பயனர் எப்போதும் DART குக்கீ அமைப்புகளை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் விரும்பாத பட்சத்தில் உங்கள் குக்கீகளை உங்கள் தேடுபொறி அப்ளிகேஷனில் அமைப்பிற்கு சென்று அவற்றை தடுக்கலாம்.

வெளிப்புற இணைப்பு ( External Links)

இந்த வலைதளங்களில் நாங்கள் சில External Links -ஐ பயன்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நீங்கள் மற்ற சில வலைதளங்களுக்குச் சொல்ல நேரிடலாம். அந்த External Links சரியாக இருப்பதை நாங்கள் கூடுமானவரை முயற்சி செய்கிறோம். எனினும் அந்த வலைதளத்தின் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் வேறாக இருக்கலாம். எனவே அந்த வலைதளத்தின் தனியுரிமைக் கொள்கைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அந்த External Links-ல் ஏதேனும் தவறுகள் இருப்பின் நீங்கள் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். மேலும் எங்களது இந்த வலைதளதளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்களது தனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாகிறது.

இந்த வலைதளத்தின்தனியுரிமைக் கொள்கைகள் (Privacy Policy) மற்றும் விதிமுறைகளில் மாற்றங்கள் இருப்பின் நாங்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்வோம். 

எங்களது வலைதளங்களில் உங்களுக்கு ஏதேனும் பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் மேற்படி தகவல்கள் தேவை என்றாலோ நீங்கள் எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

கூடுமானவரை நாங்கள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் பதிலளிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

(contact-form)

Close