99+ ஒரு தலைக் காதல் கவிதை - One Side Love Quotes in Tamil
7 minute read
One Side Love Kavithaigal - ஒரு தலைக் காதல் கவிதை - Tamil Quotes about One Side Love
Post Related To,
▶️ One Side Love Quotes in Tamil
▶️ Oruthalai Kadhal Kavithai in Tamil
▶️ Tamil One Side Love Status Images Download
▶️ One Side Love Kavithai in Tamil
▶️ ஒரு தலை காதல் கவிதைகள்
▶️ தமிழ் காதல் கவிதைகள்
▶️ Love Quotes in Tamil Words
💓Tamil One Side Quotes Images Download
Side Love Kavithaigal
கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தாண்டி, பிடித்ததை தேடி ஓடுவத்தில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது! ஒரு தலைக் காதலில்!
One Side Love Quotes in Tamil
Tamil One Side Love Quotes
அந்த காரிகையை நினைத்து வண்ணத் தூரிகையால் தீட்டிக் கொண்டிருக்கிறான், இவனின்
ஆசைகளை... அது கானலே என தெரிந்தும், காதல் கொள்கிறேன் மீண்டும் மீண்டும் அவள்
மீது...
மாறாத காதல்
one side love status tamil download
One Side Love in Tamil
கனவில், உன்மேல் காதல் வருகிறது! நிஜத்தில், உன் மேல் நேசம் வருகிறது..! உன்னை நெருங்க முயன்றால், தயக்கம் வருகிறது... உன்னை பிரிவேனோ என்று, பயம் வருகிறது...
💘Oruthalai Kadhal Kavithaigal Tamil
உனக்காக கடிதங்கள், எழுதுகிறேன் உனக்காக கவிதைகளும் எழுதுகிறேன்... ஆனால், அனுப்ப
வேண்டிய முகவரி தான் இன்னும் தெரியாமலே இருக்கிறேன்!
tamil one side love kavithai
💑one side love status tamil
பாசத்திற்காக பல நாள் ஏங்கியவன் நான்! பழகியும் உனக்கு புரியவில்லையா குட்டி தங்கமே! பார்த்துப் பார்த்து உன்னை நேசிக்கிறேன், பார்க்காமல் கூட செல்வது நாயமா?
True Love Quotes in Tamil
சொல்லி வாழும் காதலை விட, வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளே சாகும் காதல் கதைகள்
இங்கு அதிகம்!
மறைமுக காதல் கவிதை
தினமும் நினைவில் திருப்பமாக வரும் ஓர் முகம்! திரும்ப திரும்ப விரும்பினாலும் தித்திக்கும் ஓர் முகம்! திக்குத் தெரியாமல் தொலைந்தாலும் திடீரென நினைவில் உதிக்கும் ஓர் முகம்! உன் முகம்!
one side love whatsapp status tamil
one sided love quotes tamil
கனவிலும் உந்தன் முகம்தான்! பல நேரத்தில் உந்தன் நினைவுகள் தான்! உன்மேல் காதல் இருந்தாலும், சொல்ல தவிக்கும் மனதிற்கு சொல்ல முடியாத பல சிந்தனைகள்!
💘one side love tamil kavithai
one side love status tamil share chat
தன் ஒளியில் விண்மீன் வாழ்வதை அறியாமல் நிலவும், சொல்ல அதை சொல்ல நினைத்து முடியாமல் தவிக்கும் விண்மீனுக்கும் இடையில் உள்ள பயணமே ஒரு தலை காதலோ?
one sided love quotes tamil
pain one sided love quotes in tamil
💑one side love whatsapp status tamil
one side love kavithai
tamil one side love kavithai
ஒருதலை
one side kadhal kavithai in tamil
நீயும் நானும் சந்தித்த காலம் திரும்பி வருமா என்று நிலவிடம் கேட்கிறேன்! ஏனென்றால் நாங்கள் சந்தித்த சாட்சியே நீதானே! ஒரு தடவை வாய்ப்பை தவரவிட்டேன், என் காதலை சொல்ல... மறுமுறை கிடைக்குமா அந்த வாய்ப்பு?
one side love kavithai
நீ எவ்வளவு தான் சொன்னாலும், இது மட்டும் எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது!
நீ என்னைக் காதலிக்கவில்லை என்று.
ஒரு தலை காதல் கவிதைகள்
என்றோ ஒரு நாள் உன் பார்வையிலிருந்து தொலைந்து விடுவேன் நிரந்தரமாக! அன்று வரை காதல் செய்வேன், ஒருதலையாக!
💘One Side Love Quotes in Tamil
அவள் கை பிடிக்கும்போதெல்லாம், இரு கைகளுக்கிடையில் ஒற்றை காணல் ரோஜா பூத்து
கொண்டே தான் இருக்கிறது!
one side love kavithaigal tamil
one side love quotes in tamil
one side love status tamil
நீ என்னை நேசித்தாலும், வெறுத்தாலும் உனக்கென்று என் இதயத்தில் தனி இடம் உண்டு.
True Love Quotes in Tamil
ஏனோ, இன்று என் பேனாவும் தடுமாறுகிறது! சரியான வார்த்தைகள் கிடைக்காமல், நீ என்னைப் பார்த்த உற்சாகத்தில்!
கண்டுகொள்ளாத காதல்
💋One Side Kadhal Kavithai in Tamil
அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!
One Side Love Kavithaigal
தெரியாமல் கிடைத்த ஓர் சந்திப்பில் தெரிந்து கொண்டேன், என்னவள் நீயென! தெரிந்த
பின், ஒவ்வொரு முறையும் சந்தித்தேன், எதிர்பாராமல் நம் அடுத்த சந்திப்பை
எதிர்ப்பார்த்து!
ஒரு தலை காதல்
தமிழ் ஒரு தலை காதல்
One Side kadhal Kavithai
உன்னைக் கண்டவுடன் புரிந்தேன் நீ என்னவள் என்று! ஆனால் நீ, என்னைக் கண்டவுடன் திரும்பிக் கொண்டாய், எவனோ என்று!
One Side Love Quotes in Tamil
Post a Comment