Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

NEW தமிழ் திருமண நாள் வாழ்த்துகள் - Husband and Wife Love Quotes in Tamil 2025

தமிழ் திருமண நாள் வாழ்த்துகள் - Husband and Wife Love Quotes in Tamil


Post Related To,

▶️ Kavithai for Wedding Anniversary

▶️ Kavithai Wedding wishes tamil

▶️ Marriage Wedding Wishes in Tamil

▶️ Tamil Happy Wedding Anniversary Wishes

Best Wedding Anniversary Wishes in Tamil

என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணையிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்! என் இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்!

Best Wedding Wishes in Tamil

திருமணம் என்பது இரவுகளை மட்டும் சார்ந்தது அல்ல! இதயங்களையும் சார்ந்தது!

First Wedding Anniversary Wishes in Tamil

திருமண நாள் வாழ்த்துக்கள்! நீ என்ற சொல்லில் அவள் என்பதை பொருளாக்கி, வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதை சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை.

First Year Wedding Anniversary Wishes in Tamil


Friend Wedding Anniversary Wishes in Tamil

சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று, சொந்தங்களும் பந்தங்களும், சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும், நண்பர்களும் நெருக்கமான நேசங்களும், ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்!

💕Happy Wedding Anniversary in Tamil

அற்புதமான நாவலுக்கு போடப்படும் அழகான முன்னுரையே, திருமணம்! இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

Happy Wedding Anniversaryary in Tamil Wisheshes

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம், அன்பு மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

Happy Wedding Anniversary in Tamil Words

என்றும் இந்த அன்பும் காதலும் தொடர என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

Happy Wedding Anniversary Quotes in Tamil

தெய்வங்கள் கோடிகள் சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்! திருமண நாள் நல்வாழ்த்துகள்!

Happy Wedding Anniversary Wishes to Friend in Tamil

Happy Wedding Wishes in Tamil

சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று, சொந்தங்களும் பந்தங்களும், சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும், நண்பர்களும் நெருக்கமான நேசங்களும், ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்!

Tamil Language Wedding Anniversary Wishes in Tamil

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பு தொடர்ந்து வளரட்டும்!

Tamil Wedding Anniversary Status


💕wedding anniversary greetings in tamil


Wedding Anniversary Kavithai


Wedding Anniversary Kavithai in Tamil

வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல், இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்! இனிய திருமண நல்வாழ்துகள்!

Wedding Anniversary Kavithai in Tamil for Husband

மகிழ்வான தருணங்கள் மலரட்டும்! இனிமையாக நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும்இளமையாக! என் அன்பான வாழ்த்துகள்!

Wedding Anniversary Kavithaigal

Happy Wedding Anniversary! முத்துக்கள் எடுக்கும் கடலை விட, அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது!

Wedding Anniversary Quotes in Tamil

அன்பின் பயணம் மட்டுமல்ல, திருமணம் என்பது சாகசமும் மகிழ்ச்சியும் நிறைந்த பயணம். இனிமையான நினைவுகளின் உங்கள் ஆனந்த சுழற்சியை அனுபவிக்கவும். இனிய திருமண நாள் வாழ்த்துகள்

Wedding Anniversary Quotes Tamil

பிறக்கும் இறப்புக்குமிடையே கட்டப்பட்ட காதல் பலத்தில் நகரும் பயணங்கள், இனித்திடும் உயிர்களின் இணைவு, திருமணம்!

💕Wedding Anniversary SMS Tamil

இன்னொரு வருடம் கடந்துவிட்டது, உண்மையான அன்பு இருப்பதை உலகுக்குத் தொடர்ந்து காண்பிக்கின்றாய் - இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

Wedding Anniversary Tamil WhatsApp Status


Wedding Anniversary Status in Tamil

பூப்பது பூ மணம்! இணைவது இரு மனம்! நடப்பது திருமணம்! வாழ்த்துவது எங்கள் மனம்! திருமண வாழ்த்துகள்!

Wedding Anniversary WhatsApp Status in Tamil Download


Wedding Anniversary Wish in Tamil

செல்வங்கள் கோடிகள் சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்! திருமண நாள் நல்வாழ்த்துகள்!

Happy Wedding Wishes Tamil


Wedding Anniversary Kavithai Tamil


Close