Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

புன்னகை கவிதைகள் - Smile Quotes in Tamil

Sirippu Kavithaigal in Tamil - சிரிப்பு கவிதைகள்

புன்னகை கவிதை வரிகள்

அன்பை வெளிப்படுத்தும் ஒரே உலக மொழி, மலந்த புன்னகை மட்டுமே!

Magilchi Kavithai in Tamil

எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உன் புன்னகையை இழந்து விடாதே! இழந்த புன்னகையை மீட்டெடுப்பது கடினமாகி விடும்!

Sirippu Kavithai in Tamil

இங்கு கவலையை மறந்து சிரிப்பவர் சிலர்... கவலையை மறைக்க சிரிப்பவர் பலர்...

Mazhalai Sirippu Kavithai in Tamil

மழலை மொழி போல மகிழ்ச்சி ஏதும் இல்லை, மருத்துவமும் ஏதும் இல்லை! மட்டற்ற ஆசைகள் மட்டுமில்லாமல் மற்றதெல்லாம் கூட தோற்குமே! மழலையின் புன்னகை மொழியாலே!

Smile Quotes Tamil

புன்னகைக்கும் உன் முகம் பார்த்தால் போதுமென எனக்கு பிடித்ததை இழக்கவும் துணிகிறேன்! எனக்கு பிடிக்காததை விருப்பமாகவும் ஏற்கிறேன், எல்லாம் செய்கிறேன் உனக்காக!

சிரிப்பு Quotes

Quotes on Smile in Tamil

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.

ஆழகு சிரிப்பு கவிதை

வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி, புன்னகை!

புன்னகை Quotes

அனைத்தையும் இழந்தபோதும், புன்னகை பூத்திருக்கு! மீள்வோமென்ற நம்பிக்கையில்!

காதலியின் புன்னகை கவிதை

உன் புன்னகையில் மயங்கி விட்டேன்! கன்னகுழியில் படுக்கவை! பாடாய்ப் படுத்தும் உன் நினைவுக்கு, ஆறுதலாய் இருக்கட்டும்!

பூக்கும் சிரிப்பு

செடியில் பூக்கும் மலர்களைப் போல், அவ்வப்போது பூக்கிறது சிரிப்பு!

அவள் சிரிப்பு

நீ சிரித்ததோ கொஞ்சம்! அதில் சிதரியது என் நெஞ்சம்! மீண்டும் பார்க்க மனம் கெஞ்சும்! அதை பார்க்காத போது ஏமாற்றமே எஞ்சும்!

சில்லறை சிரிப்பு

சில்லறைகளை சேகரித்தேன், அவள் சிரிக்கும் போது!

வெட்க புன்னகை

வெட்கங்கள் தாண்டி வெடித்திடும் புன்னகை தனி அழகே, பெண்களுக்கு!
கள்ளம் கபடம் இல்லாத உன் சிரிப்பில், என்னை உன் மன சிறையில் அடைத்து விட்ட கள்ளி நீ!

சிரிப்பு ஹைக்கூ

தினந்தோறும் உதிக்கும் சூரியன் கூட தோற்றுப்போகும், உந்தன் கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பின் முன்னால்!

சிரிப்பின் இசை

உன்னுடைய சிரிப்பு சத்தம் ஏனோ, எனக்கு மட்டும் மெல்லிசையாய் ஒலிக்கிறது!

Smile Quotes in Tamil

அவள் புன்னகை

புதுக்கவிதை புனைகிறாள் நந்தவனக்  கிளியவள், புன்னகை என்னும் தன் அழகு மொழியால்!
கரும்பை போன்ற கழுத்தை வைத்து, சக்கரையாக உன் சிரிப்பை கொட்டுகிறாயே!


அவள் புன்னகை கவிதை வரிகள்

ஆண் புன்னகை கவிதை

சோகத்தை மறக்க உதட்டிற்கு தெரிந்த மொழி, புன்னகை!
இதயத்தில் இருந்து மறைந்து போனாலும், இதழ்களில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது, புன்னகை!

புன்னகை வரிகள்

புன்னகை சக்தி வாய்ந்தது! நம்மை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியாய், வெறுப்பவர்களுக்கு தண்டனையாய்!

நம்பிக்கை புன்னகை

ஒரு நாளில் பூத்திடும் பூக்களுக்கு தெரிவதில்லை, அடுத்த நாளிலேயே உதிர்ந்து விடுவோம் என்று! இருந்தும் புன்னகையுடன் பூக்கிறது!

சோகத்தில் சிரிப்பு

வாழ்க்கை எதைப் பரிசளித்தாலும், நீங்கள் புன்னகையைப் பரிசளிக்க மறக்காதீர்கள்!

அழகிய சிரிப்பு கவிதை

புன்னகை அனைவருக்கும் பொறுத்தமான அணிகலன்.

ஸSmile Kavithai in Tamil

புன்னகை அழகு கவிதை

புன்னகை கவிதை

மகிழ்ச்சி Quotes

நம் மனதிற்குள் மருந்தால் தீர்க்க முடியாததையும், நம்மை மகிழ்விக்கும் சிறு வார்த்தைகள் தீர்த்து விடுகின்றன!
வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி, புன்னகை!

ஒவ்வொரு சிரிப்புக்கும், மதிப்பு உண்டு!

மகிழ்ச்சி கவிதை

மகிழ்ச்சி என்பது, நாம் ஏற்பதில் தான் உள்ளது!

அவன் புன்னகை கவிதை

நட்சத்திர சிதறல்கள், என்னவன் புன்னகையின் எதிரொலிகள்!

என்னவன் சிரிப்பு

காலையில் உனது புன்னகை மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது!

என்னவன் சிரிக்கும் போது, அழகாய் இருக்க வேண்டும். அவளை சிரிக்க வைத்து, பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்!




Close