Love Anniversary Quotes in Tamil - Love Annivesary Wishes in Tamil
Love Anniversary Quotes in Tamil - Love Anniversary Quotes for Lover - Tamil Love Quotes
Love Anniversary Quotes in Tamil
இன்னொரு பிறவி எடுக்க வேண்டும்! அதிலும் உன்னையே நேசிக்க வேண்டும்! உன் காதலுக்காக ஏங்க வேண்டும்! உன் நினைவுகளை சுமக்க வேண்டும்...
Love Anniversary Wishes in Tamil
இளைப்பாற உந்தன் மடி! நான் யுகம் வாழ இது போதுமடி! இருந்தாலும் இந்த நொடி!, என் உயிர் போனாலும் சொற்கமடி!
Love Anniversary Wishes in Tamil Text
நீயும் நானும் சேர்ந்து கொண்டாடும் ஒருநாள்! இன்று நம் காதல் பிறந்தநாள்!
Love Anniversary in Tamil
Post a Comment