Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

மனைவி பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் - Birthday Wishes For Wife in Tamil 2025

மனைவி பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் - வாழ்த்து புகைப்படங்கள்

Post Related To,

▶️ Birthday Quotes For Wife in Tamil
▶️ Birthday Wishes For Wife in Tamil
▶️ Birthday Wishes For Lover in Tamil
▶️ காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து
▶️ மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து

Birthday Wishes For Wife in Tamil

துளித்துளியாய் பெருக்கெடுக்கும் என் குருதிக்குள், அணுஅணுவாய் அனுதினமும் ஆட்சி செய்பவளே! உனக்கு இன்று பிறந்தநாள்!

Birthday Quotes For Wife in Tamil Text

என் மனதிற்கு போதை தரும் மல்லிகையே, உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Birthday Wishes For Wife

வண்ணமிகு சோலையிலே, என்னைத் தொலைத்தேன்! அந்தப் பூஞ்சோலை நீதானே! என் காதலியே! அந்த பூஞ்சோலை பிறந்தநாள் இந்நாளே!

Wife Birthday Wishes in Tamil

சித்திரை பாவையடி கண்ணம்மா! என் சித்தம் குளிருதடி கண்ணம்மா!
காதல் காந்தமடி உன் கண்ணம்மா,  என் வசந்தம் நீயம்மா! உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்!
Birthday Quotes For Girlfriend

Close