அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் - Amma Birthday Wishing Quotes in Tamil 2025
அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் - Amma Birthday Wishing Quotes in
Tamil - Birthday Quotes For Amma in Tamil
Quotes Related To,
▶️ Amma Birthday Quotes in Tamil
▶️ Mothers Day Quotes in Tamil
▶️ amma pasam kavithai in tamil words
▶️ amma birthday wishes tamil text
▶️ mother birthday wishes in tamil words
▶️ amma birthday wishes tamil songs
▶️ mother birthday wishes in tamil language
▶️ அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள்
▶️ அம்மா பிறந்தநாள் பாடல்
kavithai amma in tamil
யார் அன்பு காட்டினாலும் அது என் தாயின் அன்பை போல் வருமா? யாராலும் கொடுக்கமுடியாத அளவுக்கு புனிதமானது என் தாயின் அன்பு! அம்மா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!
Amma Birthday Kavithai
நீ ஊட்டிய நிலா சோற்றைக்காட்டிலும், வேறு அமிர்தம் நான் கண்டதில்லை! அம்மா!
Amma Birthday Kavithai in Tamil
அப்பா கடைக்கு செல்கையில் சாப்பிட எதாவது வாங்கிட்டு வா என்பதும், அம்மா கடைக்கு செல்கையில், சீக்கிரமா வா மா என்பதும், தாய் அருகேயே வேண்டும் என்று எண்ண வைத்தது நெஞ்சம்! Amma I Love You!
Amma Love Kavithaigal
ஆடம்பரமாய் கட்டித்தந்த வீட்டை விட, உன் சேலையில் கட்டித்தந்த வீடு தான் ஆனந்தத்தை தந்தது அம்மா!
Amma Kavithai in Tamil
அழகே! நின் உதிரம் கொண்டு உயிர்த்தவள் எழுதுவது! என் கண்ணம் கிள்ளும் செல்லம் தலையில் குட்டும் கோபம்! எவ்வுண்மையயும் உரைக்கும் உன் நேர்மை! எவ்வான்மையயும் மிஞ்சும் உன் திறமை! நான் அழக பதறிப் போகும் நின் தாய்மை! இவையோடு இளவெயிலாய், திங்கள் தோறும் உன் சுருக்கங்கள் அதிகரிக்க மீண்டும் ஒரு கிள்ளையாய் எம் கை சேருவாயடி! Amma Birthday Kavithai By Daughter
Amma Kavithai Tamil Image
Amma Piranthanaal Kavithai
வேதனை என தெரிந்தும் தன் குழந்தைக்காக ஏற்றுக்கொன்டு சுமக்கிறாள் பெண்! ஒரு தாயாக பெண்ணே நீ தேவதை தான்!
Amma Piranthanaal Vaalthu Kavithai
எனக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கிறது.. ஆனால் அவளின் ஆசை கனவு அனைத்தும், நானாக மட்டுமே இருக்கிறேன்! அம்மா!
Amma Love Emotional Quotes in Tamil
அளவில்லாத பாசம் விட்டுக்கொடுக்காத உரிமை இவையனைத்திற்கும் சொந்தக்காரி ஒவ்வொரு வீட்டிலும் தெய்வமாக வாழ்கிறாள் அன்னையாக!
💘Amma Kavithaigal in Tamil
அனைத்திலும் ஆசானாகி, அகிலத்தின் முதன்மையானவள் எனும் போற்றுதலுக்குறியவள்! என் அம்மா!
Amma Love Status Tamil
Kavithai Amma
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே! நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே! பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவள் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்!
Amma Best Kavithai
தேடிச்சென்ற சொந்தமெல்லாம் தேவையில்லை என்றாலும், என்னை தேவையில்லையென்று மட்டும் ஒதுக்கி வைக்கவில்லை என்னை பெற்றெடுத்த மகராசி, அம்மா!
Best Amma Kavithai in Tamil
கோபம், வெறுப்பு, பிடிவாதம் என தன் பிள்ளைகள் எதை காட்டினாலும் உன் மீது அன்பு மட்டுமே செலுத்தும் ஒரே ஜீவன் அம்மா!
Ammavukku Oru Kavithai
ஓவ்வொரு முறை என் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போதும், கோயில் சிலையிடம் காட்டிதிட்டு வருகிறேன் என் கடவுளை!
Ammavin Anbu Kavithai in Tamil
இழந்தவன் தேடுவதும், இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு!
Amma DP for WhatsApp
Amma Kavithai Status
பூஜை இல்லாமலும், கைகூப்பி தொழாமலும், உன் ஆசையை நிறைவேற்றும் ஒரே தெய்வம்! அம்மா!
Amma Feeling Kavithai
அன்பு! அதுவும் தூய அன்பு! விலகாது, மாறாது, மறையாது!
Amma Feeling Kavithai Tamil
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை! தெய்வமும் இல்லை! அவளுக்கு ஈடு சொல்ல, எந்த உலகிலும் எதுவும் இல்லை! அன்பு அணைப்பினால், அகிலத்தையே தாரை வார்த்திடுவாள்! அந்த பேரன்பிற்கு இணையாக எதுவுமே இல்லை! அன்பு அன்னையரை வணங்குகிறோம்!
💘Amma Kavithai in Tamil SMS
அம்மா... என் மீது எப்போதுமே அன்பு, ஆசீர்வாதத்தைப் பொழிந்தாய். எனக்குத் தொடர்ந்து ஆதரவாக இருந்ததற்கு நன்றி.
Amma Kavithai in Tamil
வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும், காதலும் மட்டுமே...!
Amma Kavithai in Tamil Lyrics
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்! ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப்படமாட்டாள்! அம்மா...
Amma Images Tamil HD
Ammavai Patri Kavithai
மாய வார்த்தைகளும் இல்லை! மந்திரப் புன்னைகையும் இல்லை! இருப்பினும் மயங்கி போகிறோம், அவள் அன்பில்!
Amma WhatsApp Status Tamil
கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டால் மனைவிக்கு மகிழ்ச்சி... என்ன வேண்டும் என்று கேட்டாலே தாய்க்கு மகிழ்ச்சி!
Amma WhatsApp Status in Tamil
கேட்க கூச்சப்படுவான் என நினைத்து, எல்லா உறவினர்கள் வீடுகளிலும், தன் பிள்ளைக்கு தானே பரிமாறுவாள் அம்மா!
Amma WhatsApp Status
உலகத்திலே தூய உறவு கொண்ட ஓர் உயிர் இருக்கும் என்றால், அது நம்மைப் பெற்ற தாய் தான்!
Amma Tamil WhatsApp Status
அடிப்பதும் அன்னையே, அரவணைப்பதும் அன்னையே! இதைத் தவிர காதலுக்கு வேறு எடுத்துக்காட்டு உண்டோ?
Amma Status Tamil Download
Amma Quotes in Tamil Words
அடுத்தவர்களின் கண்களுக்கு ஏப்படியோ, என் விழிகளுக்கு உலக அழகி என் அன்னையே!
💘Amma Quotes in Tamil
கோபப்படவும் யோசித்ததில்லை, கோபம் தனிந்த பின்பு தானாக பேசவும் தயங்கியதும் இல்லை! அன்னையின் அன்பில் மட்டும்!
Amma Poem Tamil
கவியும் கவிதையும் அன்பை சொல்லும் கருவி என்றால் - அவள் என்மீது கொண்ட அன்பை - எம் பைந்தமிழ் கொண்டும் சொல்ல இயலவில்லை!
Amma Patriya Kavithaigal
எழுத படிக்க தெரியாத உயிர் ஓட்டம் உள்ள ஓர் அழகான கவிதை, அம்மா!
Amma Kavithai Photos
Tamil Amma Status
உயிருக்குள் உயிரை வளர்க்கும் வரம், தாய்க்குரியது!
Kavithai for Amma
அம்மா அழகென்றால் நீ! அம்மா என்றழைப்பதில், அழகும் அழகு பெறுகின்றது, தமிழும் அழகு பெறுகின்றது!
Tamil Amma Quotes
கருவரை முதல், கல்லறை வரை, நம்மை உண்மையாக நேசிக்கும் ஒரே உறவு, தாய்!
💘Quotes about Amma in Tamil
நம்மிடம் எவ்வளவு சொத்து இருந்தாலும், நம் அம்மாதான் நமக்கு பெரிய சொத்து!
பிள்ளைகளுக்கு நிலாச்சோறு ஊட்டி விடும் அம்மாவை பார்த்து, அந்த நிலவும் ஏங்கியது, அம்மாவின் அன்பிற்காக!
கனவு என்பது ஒரு கருவிழி! அதனை அடைய உதவுவது தாய்வழி, வெற்றி என்பது ஒரு அடைமொழி, அதனை அடைய செய்வது பெண்வழி!. காதல் என்பது ஒரு சுகவழி! அது கிடைக்கும் இடமோ தாய்மடி!
அன்பு, அக்கறை, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெறமுடிந்தால் அது தான் உண்மையான வாழ்க்கை! வாழும் கடவுள் அவள் தான், அம்மா!
Post a Comment