2022 Happy New Year Wishes in Tamil - புத்தாண்டு வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் - 2022 Happy New Year Wishes in Tamil
Related Searches,
▶️ Happy New Year Status in Tamil
▶️ Happy New Year Quotes in Tamil
▶️ 2022 New Year Wishes in Tamil
Happy New Year Wishes in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டு உங்களுக்கு மிகச்சிறந்த வருடமாக அமையட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்பு நண்பர்களுக்கும், நேச நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புத்தம் புது நாள், புத்தம் புது வருடம், புத்தம் புது வாழ்க்கை, எல்லா சோகங்களும், கஷ்டங்களும் கரைந்துவிட, இனி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நீடிக்க, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
எல்லா சோகங்களும், கஷ்டங்களும் கரைந்துவிட, இனி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நீடிக்க, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Post a Comment