முத்தமிழ் கட்டுரைப் போட்டி முடிவுகள் - Muththamizh Essay Competition Results
முத்தமிழ் கட்டுரைப் போட்டி 2022 (1) முடிவுகள்!
முத்தமிழ் வலைதளம் நடத்திய முதல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, உங்கள் படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்!
எங்களுக்கு வந்த கட்டுரைகள் அனைத்தையும் ஆய்ந்து, அதிலிருந்து 10 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்!
1. கா. அபிகீதா - சேலம் பற்றிய கட்டுரை - Price Distributed
2. கு. விக்னேஷ்வரி - கன்னியாகுமரி பற்றிய கட்டுரை - Price Distributed
3. சே. சத்யா - மதுரை பற்றிய கட்டுரை
4. தே.உஷாராணி - கரூர் பற்றிய கட்டுரை
5. க.சங்கவி - சேலம் பற்றிய கட்டுரை- Price Distributed
6. சு. ஜெயபாண்டி - தூத்துக்குடி பற்றிய கட்டுரை - Price Distributed
7. உமா கிஷோர் - மயிலாடுதுறை பற்றிய கட்டுரை
8. முனைவர். அருள் சுனிலா - பெரியகுளம் பற்றிய கட்டுரை
9. சை. தன்மியா சஃரினா - திருவாரூர் பற்றிய கட்டுரை - Price Distributed
10. சி. நிஷாந்தி - பொதுவான கட்டுரை
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், ஆசிரியர்கள் என் பலதரப்பட்டவர்களும் இப்போட்டியில் பங்கேற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி! ஆசிரியர்கள் பங்கேற்றதில் மகிழ்ச்சி, அடுத்த முறை உங்கள் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய வேண்டுகிறோம்!
வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு எந்த வகையில் (UPI, NEFT, IMPS அல்லது பரிசுப் பொருள், புத்தகமாக) பரிசுப் பணத்தை அனுப்ப வேண்டும் என்பதை helomuththamizh@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல் அனுப்பி எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். பரிசு மே 15-ஆம் தேதிக்குப் பதிலாக மே 30-ஆம் தேதி உங்களுக்கு அனுப்பப்படும்.
மேலும் இங்கே நீங்கள் அனுப்பிய கட்டுரைகள் எங்கள் http://www.muththamizh.in.net இணையதளத்தில் உங்கள் பெயர் மற்றும் ஊருடன் வெளியிடப்படும். எனவே இந்தக் கட்டுரைகளை வேறு போட்டிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்!
இந்தநேரத்தில் நாங்கள் அடுத்த போட்டியை அறிவிக்கிறோம்! காத்திருங்கள்!
போட்டி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்!
அறிவிப்பு:
5 பேருக்கு பணம் நீங்கள் தந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.
மீதம் 5 பேருக்கு புத்தகங்கள் விரைவில் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்!
வங்கி விபரங்கள் தந்தவர் கடைசி 15 நாட்களில் 500 ரூபாய் வந்துள்ளதா என்று சரிபார்க்கவும். முழு முகவரி அனுப்பாதீர்கள் முழுமையான முகவரியை அனுப்பவும்!
7 comments