Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

சரஸ்வதி பூஜை வாழ்த்து - Saraswathi Pooja Wishes in Tamil

சரஸ்வதி பூஜை வாழ்த்து 2022 கவிதைகள் - Happy Saraswati Poojai Quotes in Tamil

Related Searches,
▶️ 2021 ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்
▶️ 2021 சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்
▶️ சரஸ்வதி பூஜை வாழ்த்து கவிதை
▶️ ஆயுத பூஜை வாழ்த்து கவிதைகள்

🙏Saraswathi Pooja Status Tamil

கல்விச் செல்வம் பெருக, அறியாமை இருள் நீங்க, மென்மேலும் வாழ்வில் உயர, இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
Happy Saraswathi Pooja Quotes in Tamil

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்! மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்! கீதம் பாடும் குயிலின் குரலை, கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்! இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

Saraswathi Pooja Quotes

நீங்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று மேன் மேலும் உயர வேண்டி, இறைவனை வேண்டுகிறேன்! இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
Saraswathi Pooja Status Tamil

அம்பிகையின் திருவருளால் உங்கள் இல்லங்களில், சகல வளங்களும் பொங்கிப் பெருகட்டும்! இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

🙏Tamil Saraswathi Poojai Quotes
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்! வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்! கொள்ளையின்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத் திருப்பாள்! அனைவரும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்

உங்கள் வாழ்வில் ஈடில்லா உயர்வு கிடைக்கட்டும். கல்வி வளம் பெருகட்டும். இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்

Saraswathi Pooja Kavithai

படிப்பில் சிறந்து விளங்கிட, அனைத்திலும் வெற்றி பெற்றிட, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
🙏Saraswathi Poojai Tamil kavithai
அனைவருக்கும் சரஸ்வதி தேவியின் அருள் நிறைவாய்க் கிடைக்கட்டும். இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

Happy Saraswathi Pooja
சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாளில் அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வெற்றி மேல் வெற்றி பெற்று, அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ எங்களது மனமார்ந்த ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்!

Tamil Saraswathi Pooja Status
இந்த சரஸ்வதி பூஜையில் உங்கள் இல்லத்தில் செல்வமும், ஆரோக்கியமும் நலம் பெற அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

🙏Saraswathi Poojai Status Tamil
இன்று தொடங்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற, அனைவருக்கும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!

Happy Saraswathi Pooja Status Tamil

படிப்பிற்கும், தொழிலுக்கு, செல்வத்திற்கு உரியவர்களை வணங்கி அனைத்து செல்வங்களையும் பெறுவோம்!

Tamil Saraswathi Pooja Wishes

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
Happy Saraswathi Poojai Wishes in Tamil


Close