Heart Touching Love SMS in Tamil - இதயத்தை தொட்ட காதல் கவிதைகள் 2025
Heart Touching Love SMS in Tamil - இதயத்தை தொட்ட காதல் கவிதைகள்
Heart Touching Quotes Tamil
அதிகமாக பேச நினைப்பதும், அதிகமாக பார்க்க நினைப்பதும், நாம் உண்மையாக நேசிப்பவர்களை தான்!
-
சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன!
-
இவ்வளவு அன்பு வைக்கிற அளவுக்கு, என்ன இருக்கு நம்ம கிட்டனு யோசிக்க வைக்கிற ஒருத்தர வாழ்க்கையில சந்திச்சு இருந்தா, உண்மையிலேயே நீங்க அதிர்ஷ்டசாலி தான்!
-
Tamil Heart Touching Kavithaigal
ஓர் முத்தம்! ஓர் அணைப்பு! ஓர் வார்த்தை! ஓர் ஈர்ப்பு! ஓர் பார்வை! ஓர் உயிர்ப்பு! இவை போதுமே ஓராயிரம் ஜென்மத்திற்கும்!
-
-
உள்ளத்தில் உண்மையான காதல் இருந்தால், ஒரு நாள் வெற்றி நிச்சயமாகும்! அதுவரை தூய மனதோடு காதல் கொண்டு இருங்கள்!
-
காதல் என்பது எல்லாம் கல்யாணத்தோடு மட்டும் முடிந்துபோகிடும் பந்தமில்லை! கடைசி நிமிடம் மூச்சுவரை தொடர்ந்து வந்திடும் சொந்தமாகும்!
-
Tamil Heart Touching Kavithaigal
-
அளவுக்கதிகமாக நேசித்துவிட்டால் பிடித்தவர்களின் கோபம் கூட அழாகாக தான் தெரியும்!
-
பலரை பார்த்து இரசித்திருக்கலாம்! சிலரிடம் பேசி பழகியிருக்கலாம்! ஆனால் சேர்ந்து வாழ நினைப்பது என்னவோ ஒருவரோடு மட்டும்தான்!
-
-
எவ்வளவு தான் நீ என்னை வெறுத்தாலும், உன் நிழல் போல் உன்னை பின் தொடர்வேன்!
-
கரையும் நினைவுகள் அல்ல நீ! மறையும் கனவுகள் அல்ல நீ! என்றும் உயிர் ஓடும் என் காதல் உதிரம் நீ!
-
Heart Touching Love SMS in Tamil
-
உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும், நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட!
-
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் தான், காதலின் அத்தியாயமே தொடங்குகிறது!
-
என்னை விட பாதுகாப்பாய் உன்னிடம் தான் இருக்கிறது! அங்கேயே இருக்கட்டும் பத்திரமாய் என் இதயம்!
-
-
ஆயிரம் பேர் ஆயிரம் கூறினாலும், ஆயிரத்தி ஒன்றாக நான் கூறுவேன், "இவள் என்னவள்" என்று!
-
Heart Touching Quotes in Tamil
-
அன்பு உணரப்பட வேண்டியது! உணர்த்தப்பட வேண்டியதல்ல!
-
இந்தக் காதலில் மட்டும் தான், காதலிப்பதும் சுகம், காதலிக்கப்படுவதும் சுகம்!
-
கத்தியின்றி கண்களால் செய்யப்படும் இருதய பரிமாற்றமே, "காதல்!"
-
உன்னை நேசித்த பெண்களிடம் அன்பைக் காணலாம்! உன்னை மட்டுமே நேசித்த, பெண்ணில் தாய்மையைக் காண்பாய்!
-
-
Tamil Heart Touching Quotes
-
விடியாத இரவு வேண்டும்! கலையாத கனவு வேண்டும்! அந்த கனவிலாவது நீ வேண்டும்!
-என்றும் நிரந்தரமாய் வாழ ஆசைப்படுகிறேன், உந்தன் மனதில் என் அன்பே!
-
காதலின் ஆழத்தை உணர்ந்தேன், உன்னைக் காதல் செய்த பிறகு!
-
பிடித்தவர்களிடம் மட்டுமே கொஞ்சம் அதிகமாய் காட்டுகிறோம், நம் பிடிவாதத்தை!
-
Heart Touching Kadhal Kavithai in Tamil
-
நீ வேண்டும் என்பதை தவிர, வேறு சிறந்த வேண்டுதல் எனக்கு எதுவுமில்லை!
-
-
உன்னால் என் மனம் காயம் பட்டாலும், உன்னை பார்த்ததும் உன்னிடம் ஓட்டிக் கொள்கிறது, என் மனம்! நீ என்ன மாயம் செய்தாயோ!
-
Heart Touching WhatsApp Status in Tamil
-என் இதயம் எனும் துறைமுகத்தில் கரை ஒதுங்கும் கப்பல் அவள்...!!
-
மெல்லமாய் நடை பழகும் பிள்ளை தாயருகே வரும் போது, தடுமாறுவதை போல தான் உள்ளது இக்காதலும் உன்னருகே!
-
என்னுள் இருந்த தனிமை வெறுமையைத் தழுவியது உன் அழைப்பில் உடைந்து!
-
அமைதியாகவே தொலைந்து போகிறது உந்தன் நினைவுகளில் மூழ்கும் எந்தன் இரவு நேரங்கள்!
-
தமிழ் இதயத்தை தொடும் காதல் வரிகளான Tamil Heart Touching Love Quotes வரிகளின்
Collection of Quotes in Tamil ஹார்ட் டச்சிங் காதல் கவிதைகள் பலவற்றை இந்த
Heart Touching Love SMS in Tamil என்ற தலைப்பில் தந்துள்ளோம்! உங்கள்
எண்ணங்களை வெளிப்படுத்த, இந்த Heart Touching Quotes in Tamil கவிதைகளை
WhatsApp Status Quotes ஆக Download செய்து உங்கள் Love Status ஆக வைத்து
Heart Touching Anbu Kavithai-ஐ வெளிப்படுத்துங்கள்!
Post a Comment