Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

I Love My Husband Quotes in Tamil - ஐ லவ் யூ புருஷா

Love You Husband Quotes in Tamil

கணவன் Quotes

உன் மடி மீது தூங்கினேன்! என் வசதிக்காக அல்ல, உன் அன்புக்காக! என் கணவனே!
காதலில் காவியத்தை கேட்டிருக்கிறேன்! காதலே காவியமாய் உன்னிடத்தில் கண்டேன டா! என் கணவனே!

கணவன் Kavithai

என் விழிகளைத் திருடிச் சென்ற கள்வனே, என் கணவனே! உன்னைத் தேடி வருகின்றது என் சிறு இதயம்!
வானவில்லாய் என் வாழ்வில் வந்து, வர்ணஜாலத்தை ஏற்படுத்தினாய்!

Husband Love Quotes Tamil

பாச மழையோ கோபப்பேச்சோ, இனிய சொல்லோ அல்லது புகழ்ச்சியோ, என் கணவன் எதிலும் சிறந்தவனே!
நான் என்ன செய்தாலும், அவன் வந்து கடைசியில் நிற்பது என்னிடம் தான்!

Husband Love You Quotes

உன்னுடன் சண்டை போடுவேன்! கோவப்படுவேன்! அடுத்த நாள் உன் I Love You என்ற வார்த்தை கேட்க உன்னிடமே வருவேன், என் அன்பு கணவனே!

காற்றுக்கு கூட அனுமதி கிடையாது எனக்கும் என்னவனுக்கும் இடையே!

காதல் கணவன் Quotes

உன் கள்ளச் சிரிப்பில் என் கள்ளம் கபடம் இல்லா மனதை கொள்ளையடித்தாய் அதற்கு ஓர் தண்டனை வழங்கவே "கல்யாணம்" கண்டுபிடித்தேன்!

நான் தேடி தேடி காதலித்த கள்வன் இன்று, என் கண் முன்னே அவன் என் கணவன்!

பிடிவாதம் கொண்ட எந்த பெண்ணின் கர்வமும் உடைந்து போகும், தன்னை மட்டுமே காதலிக்கும் கணவன் முன்னே!

கணவன் அன்பு Quotes

நீ என் அருகில் இல்லாத நேரங்களில், உன்னையும் உன் மௌனத்தையும் உணர்ந்து, பல்லாயிரம் கவி பாடுகிறது என் இதயம்.

நொடிப்பொழுதில் கவலைகளைக் களவாடும் கள்வன் இவன்! என் கணவன்!

நான் உன்கிட்ட எதிர் பார்க்குறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான் மாமா! வாழ்க்கைல கடைசிவரைக்கும், உன் அன்புக்கு உரியவளா நா மட்டும்தான் இருக்கணும்!


Close