Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

பெண்ணின் இடை பற்றிய கவிதைகள்

பெண்ணின் இடை அழகு வர்ணனை கவிதைகள்

கொட்டும் மழையும் கொதிக்கின்றது, கொடியவளின் இடையின்மேல் கொட்டுகையில்!

இடை இடையில் அவள் இடை செய்யும் வேலை, அப்பப்பா அவளின் அத்தனையும் ஆயுதம்!

மறைப்பதற்கு மெனக்கெடாத போதெல்லாம், அவள் ரெட்டிப்பு அழகு!

அளவில்லாத அழகை நூலிடையில் அடைத்து மெருகேற்றி, பித்தனாக்கும் பேதையே உன் போதை தீருமோ?


Close