காலம் பற்றிய கவிதைகள் - Quotes about Time in Tamil
காலம் பற்றிய கவிதைகள் - Quotes About Time in Tamil
Post Related To,
▶️ Kaalam Ponmoligal in Tamil
▶️ Quotes About Time in Tamil
▶️ Life Proverbs in Tamil
▶️ Time is Gold in Tamil
▶️ வாழ்க்கை பற்றிய கவிதை
▶️ விடிவு காலம் கவிதை
▶️ காலம் பற்றிய பொன்மொழிகள்
▶️ கடந்த காலம் கவிதைகள்
▶️ நேரம் கவிதை
▶️ காலம் பதில் சொல்லும் கவிதை
▶️ காலத்தின் மாற்றம் கவிதைகள்
Quotes about Time in Tamil
கடந்த காலத்தை நினைக்காதே! கண்ணீர் தான் வரும்! எதிர் காலத்தை எதிர் பார்க்காதே! இந்த நிமிடம், இந்த நொடி தான் உண்மை! அதை அனுபவி! நல்லதையே நினை, நல்லதே நடக்கும்!
Life Proverbs in Tamil
கடைசிகாலத்திற்கு தேவைபடும் என்று, ஓடி ஓடி உழக்கிறோம்! எது கடைசி காலம் என்று தெரியாமலேயே!
Life Proverbs in Tamil - Tamil One Line Quotes
காலம் கடந்தாலும் நமக்காக படைக்கப்பட்டது நம்மை வந்து சேரும்!
Life Proverbs in Tamil - Tamil One Line Quotes
காலத்தின் மதிப்பு தெரிந்தால், வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்!
😀Tamil Ponmoligal Kavithai
காலம் என்றுமே நம் கேள்விக்கு விடைக் கொடுப்பதில்லை! பதில் கிடைக்கும் என்று நம்மை நாமே பழக்கிக் கொள்கிறோம்!
Nambikkai Proverbs in Tamil
உங்களின் இன்றைய செயல் தான் உங்களுக்குரிய நாளைய பொழுது எது என்பதை தீர்மானிக்கும்!
Confidence Proverbs in Pamil
நேரம் ஒருவரை உருவாக்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவைத் தருகிறது! ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை அளிக்கிறது!
Tamil Ponmozhigal SMS
காலம் போடும் கணக்கை கடவுளை தவிர வேறுயாரும் அறிவாரில்லை! கடமையை செய், கடவுளை நினை... நடப்பதெல்லாம் நன்மைக்கே!
Self Confidence Proverbs in Tamil
காயங்கள் குணமாகும், சில காலம் காத்திரு! கனவுகள் நினைவாகும், சில காயம் பொறுத்திரு!
😀Nambikkai Proverbs in Tamil
எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி, காலத்திற்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் செயல்படு!
Tamil Ponmoligal Kavithai
இன்று யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பின்பு யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயலாற்றுங்கள்!
Tamil Life Ponmozhigal SMS
நேரத்தை குறைக்க முடியாது! பாரத்தை மறைக்க முடியாது! நேரம் நகர நகர பாரமும் நகர்ந்தே தீரும்! காத்திரு!
Success Quotes in Tamil - Tamil One Line Quotes
உனக்கான நேரம் வரும் நிச்சயம் வரும்! அதுவரை காத்திரு!
Tamil Quotes About Time
காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி, உன்னுள்
மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும்.
காலம் ஒவ்வொரு துன்பத்திற்கு பிறகும் ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து
வைத்திருக்கும்! நம்பிக்கை இழக்காமல் காத்திருங்கள்!
சென்று கொண்டிருப்பவன், காலத்தை வென்று கொண்டிருக்கிறான். நின்று கொண்டிருப்பவன்,
காலத்தை தின்று கொண்டிருக்கிறான்!
தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு எதுவுமே செய்ய வேண்டாம். அமைதியாக இருந்து
விடுங்கள், காலம் இதனை தீர்த்துவிடும்!
நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக
காத்திருக்காது...
காற்றடித்தால் பறக்கும் காகிதம் போல, காலம் வரும் வரை காத்திருந்து பறக்கக்
கற்றுக் கொள்.
Post a Comment