முத்தமிழ் கட்டுரைப் போட்டி - 2025 | Muththamzh Tamil Essay Writing Competition
முத்தமிழ் வலைதளம் சார்பாக நடத்தப்படும் கட்டுரைப்போட்டி 2022
Muththamizh - முத்தமிழ் நடத்தும் கட்டுரைப் போட்டி பற்றிய தகவல்கள்
கட்டுரை தலைப்பு : " எனது ஊர்; எனது பெருமை "
கட்டுரை உள்ளடக்கம்: உங்கள் கிராமம், ஊர் அல்லது மாவட்டத்தின் வரலாறு, முக்கிய சுற்றுலா தலங்கள், வரலாற்று நிகழ்வுகள், மத வழிபாட்டு இடங்கள், முக்கிய தலைவர்கள், பொழுதுபோக்கு இடங்கள் என பல்வேறு தகவல்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
போட்டி விதிமுறைகள் :
1. கட்டுரை உங்கள் சொந்தப் படைப்பாகவும், இதுவரை வெளியிடப் படாததாகவும் இருக்க வேண்டும்.
2. மற்ற வலைதளத்தில் வெளிவந்ததாகவோ, பிற மொழியில் வெளிவந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பாகவோ இருக்கக் கூடாது.
3. முழு வெள்ளைத்தாளில் எழுதி அதை புகைப்படம் எடுத்தோ (Image) அல்லது தட்டச்சு செய்தோ (Word, PDF) கட்டுரையை அனுப்பலாம்.
4. கட்டுரை 2000 வார்த்தைகளுக்கு மேல் இருக்க வேண்டும்.
5. உங்கள் கட்டுரையை மின்னஞ்சல் (Email) மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
6. சிறந்த 10 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும்.
7. கட்டுரையுடன் உங்கள் பெயர், முகவரி, உங்கள் பணி, கைப்பேசி எண் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்களையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
8. போட்டியாளர்களைத் தேர்ட்ந்தெடுக்கும் முழு உரிமை Muththamizh-ஐ சார்ந்தது.
கட்டுரையை அனுப்ப கடைசி தேதி : 15-04-2022 ( 15 ஏப்ரல் 2022 )
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 01-05-2022 ( 01 மே 2022 )
பரிசுத் தொகை அனுப்பிவைக்கப்படும் நாள் : 15-05-2022 ( 15 மே 2022 )
கட்டுரையை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : helomuththamizh@gmail.com
5 تعليقات