Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Gethu Girl Status in Tamil | Tamil Quotes For Girls | கெத்து பொண்ணுங்க

தமிழ் கெத்து பொண்ணுங்க கவிதைகள் - Quotes About Girl in Tamil

Related To,
Gethu Girls Kavithai in Tamil
Gethu Girls Instagram Bio in Tamil
Girls Gethu Quotes in Tamil
Tamil Gethu Girls Kavithai
Strong Women Womens Quotes in Tamil
Brave Girl Quotes in Tamil
Girl Attitude Tamil Quotes
Thimiru Girl Quotes in Tamil
Strong Girl Quotes in Tamil
Womens Power Quotes in Tamil


Independent Girl Quotes in Tamil

எந்த ஒரு பெண்ணிடம் தன்னம்பிக்கை, வைராக்கியம் இருக்கிறதோ, அவள் மட்டுமே சாதிக்கிறாள்!

Girls Motivation Quotes in Tamil

எந்தப் பெண்ணையும் இழிவாக நினைக்காதே ஒவ்வொரு பெண்ணும், அவள் குடும்பத்தின் ஆணிவேர் தான்!
♀️Girl Motivation Quotes Tamil
கனவு சுவரை இழக்கும் பெண்ணாக இருக்காதே! கனவு சுவரை துளைக்கும் பெண்ணாக இரு!
Girl Quotes in Tamil

பெண்ணும், பணமும் நினைத்தால், எந்த மாதிரியான உறவுகளையும் உருக்குலையச் செய்ய முடியும்!

Brave Girl Quotes in Tamil

பத்தோடு பதினொன்னா இருக்க புடிக்காது. கெத்தோடு தனியா இருக்கதான் புடிக்கும்!
Girl Motivation in Tamil

இரும்புப் பெண்ணே திரும்பு! உன்னால் முடியும், உலகை உன்பக்கம் திருப்பு!

Womens Proud Quotes in Tamil

இவ்வுலகில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் முயன்றால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை! ஆகவே முயல்வோம், சாதிப்போம், புது உலகை உருவாக்குவோம்!
♀️Women Positive Quotes Tamil
நான் வலியில் துடிப்பவள் அல்ல! வலியிலும் துடிப்பாய் இருப்பவள்!

Girl Smile Quotes in Tamil
புன்னகை ஒன்றே போதும்! பொன் நகை வேண்டாம், என்னை நான் அலங்கரித்துக்கொள்ள!

Quotes on Bold Attitude Girl in Tamil
ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னால் அழிக்க முடியா காயங்கள், உணர முடியா வலிகள் இருக்கும்!
Womens Inspirational Quotes in Tamil
நாள் முழுவதும் சக்கரம் போல் சுழல்வதால் - கையில் நூல் எடுக்க நேரமில்லை பெண்ணே... நீ ஒரு நூல் அல்ல! நீ ஒரு நூலகம்!

Middle Class Girls Quotes in Tamil

பொண்ணா பிறந்தா மட்டும்தான தெரியும் , இந்த பிறப்பில் அவங்க சந்திக்கும் பிரச்சனைகள் என்னவெல்லாம் என்று!

Unlucky Girl Quotes in Tamil

வலியை தாங்கிக் கொள்வதும், வலியில் சிரிப்பதும், வலி கொடுத்தவரை நேசிப்பதும், பெண்மைக்கு புதிதல்ல.. பழகிப் போன உணர்வு!
♀️Angry Girl Quotes in Tamil
கோபக்கார பெண்களுக்கு, பாசமும் அதிகம், ரோசமும் அதிகம். ஆனால் வேசம் கிடையாது...

Good Girl Quotes in Tamil
எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது!

♀️Womens Life Quotes in Tamil
திறக்கப்படாத கதவுகள் பின்னே, எங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் ஒளித்து வைத்து, பூட்டி விட்டு ஓரமாய் நின்று பார்க்கிறோம், பெண்ணாய் பிறந்ததால்!

Womens Sacrifice Quotes n Tamil

நாள் முழுவதும் சலிக்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் போற்றப்பட வேண்டிய தெய்வம் தான்!

Womens Quotes in Tamil



Close