60+ Thedal Quotes in Tamil - தேடல் கவிதைகள் 2024
வாழ்க்கை தேடல் கவிதை - தேடல் Quotes
Related Searches,
▶️ Searching Quotes in Tamil
▶️ Thedal Kavithaigal
▶️ அன்பின் தேடல் கவிதை
▶️ என் தேடல் நீ கவிதை
▶️ காதல் தேடல் கவிதை
▶️ தேடலின் சுகம் கவிதை
வாழ்க்கை தேடல்
உனக்கான பாதையை தேடாதே, உருவாக்கு!
தேடல் கவிதைகள்
ஆறாத காயங்களுக்கு ஆறுதல் தேடி அழைந்தாலும், இறுதியில் அடைக்கலம் கிடைப்பதென்னவோ, அன்னையின் மடியில் தான்!
💖காதல் தேடல் கவிதை
தேடல் கொண்ட நெஞ்சே, தேடி அலைகிறேன் உன்னை என்னுள் தேக்கி வைத்துள்ள
நினைவுகளில்...
என் தேடல் நீ
காயம் கொண்ட உள்ளம் குழந்தையாகவே மாறிவிடுகிறது ஆறுதல் பெறவே ஓர் தாய் மடி தேடுகிறது!
காதல் தேடல்
இளமையில் தொலைத்த காதலை, முதுமையில் தேடி அனுபவிக்கின்றனரோ?
கூட்டத்திலும் தேட வைப்பது, உன் முகம் மட்டும் தான்!
காதல் தேடல் கவிதை
உன் தேடல் என்றும் நானாக இருக்க வேண்டும் என்பது காதலில்லை! உன் தேடல் எதுவாக இருப்பினும், உன் வழித்துணையாய் என்றும் உடன் வருவேன் என்பதில் உள்ளது உண்மைக் காதல்!
💖என் தேடல் நீ கவிதை
என் உயிர் பிரியும் நேரத்தில் கூட உன் உயிர் தேடி வருவேன், ஒரு நொடி உன் மடியில்
உயிர் வாழ!
வாழ்க்கை தேடல் கவிதை
நீ விரும்பிய ஒன்று உன்னைவிட்டு விலகி சென்றால், உன் தகுதியை உயர்த்திக்கொள்; விலகி சென்றது உன்னை தேடி வரும் - ஏ.ஆர்.ரஹ்மான்.
உன் சந்தோஷத்தை அடுத்தவரிடம் தேடாதே! அது உனக்கு தனிமையை மட்டுமே தரும். உன் சந்தோஷத்தை உன்னுள் தேடு. மகிழ்ச்சியாய் இருப்பாய்!
என் காதல் தேடல்
என் இதயத்தின் அதிகபட்ச தேடல், நீ பேசும் வார்த்தைகள் மட்டும் தான்!
காதல் தேடல் கவிதை
Post a Comment