Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

100+ Life Reality Quotes in Tamil

Reality Life Quotes in Tamil


Post Related To,
▶️ Tamil Life Quotes
▶️ Positive Life Quotes in Tamil
▶️ Life Motivational Quotes in Tamil
▶️ Tamil Vazhkai Thathuvam

Life Quotes in Tamil
ஒருவரின் சின்ன சின்ன மாற்றங்கள் மனக்கசப்பை தந்தாலும், அவர்களை புரிந்து கொள்ள, ஒரு வாய்பினை தந்துவிடுகிறது!
Life Quotes in Tamil
விலை மதிப்பற்ற செல்வம் -அறிவு! பலமான ஆயுதம் பொறுமை! மிகச் சிறந்த பாதுகாப்பு உண்மை! அற்புதமான மருந்து சிரிப்பு!
Gents Life Quotes in Tamil
பெண்ணைப் பாராட்டும் பலருக்கு, பெண்ணை பெண்ணாக பார்த்துக் கொள்ளும் ஆண்களை பாராட்ட தெரிவதில்லை!
Life Reality Quotes
மரணத்திற்குப் பிறகும் வாழ்க்கை உண்டா என்று கேட்காதே! உயிருடன் இருக்கும்போது நீ எப்படி வாழ்ந்தாய் என்று பார்!
Life Motivational Thoughts in Tamil
காலம் ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்பும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும்!
Sad Life Reality Quotes in Tamil
நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை; அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட, சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை.
Life Quotes in Tamil
நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று கேலி செய்கிறார்களா? ஆனால் நீங்கள் இனிமேல் அவற்றைக் கேட்க முடியாத அளவுக்கு செல்லுங்கள்!
Life Positive Thoughts in Tamil
தேவையானது - தேவையற்றது என்று எதுவும் இல்லை காலம் அறிந்து தேடுதல் தேவையானது! காலம் தவறிய தேடுதல் தேவையற்றது!
Life Reality Quotes
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
Life Reality Quotes in Tamil
தேவையில்லாதவர்களிடமும், தகுதியில்லாதவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே, சிறந்த புத்திசாலித்தனம்!
Life Pon Moligal in Tamil
மழையின் முதல் துளியை வெறுப்பதும், கடைசி துளிக்கு வணக்கம் வைப்பதும் மழைக் காலமா? வெயில் காலமா என்ற சூழ்ந்நிலையை பொறுத்தது.
Life Quotes For Status in Tamil
எதையும் புரிந்து கொண்டால் தான் தெளிவாகும்! அன்பும் சரி, கோபமும் சரி! பிரச்சனையும் சரி! புரியாத வரை அனைத்துமே புதிர் தான்!
Life Quotes For WhatsApp DP in Tamil

Life Quotes in Tamil in One Line
தேடாத போது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும், வாய்ப்புகள் மட்டும் அல்ல, வாழ்கையும் தான்!

குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை!

Life Quotes For WhatsApp DP Download

Life Reality Quotes For WhatsApp Status Download in Tamil

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், வெளிய காட்டக்கூடாது. ஏன்னா, நம்மைப் பார்த்து சந்தோஷப்பட நாலு பேரு இருக்காங்க!

Tamil Life Reality Quotes
பிறப்பு இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும்! மற்றவற்றை நாம் தான் தேடி செல்ல வேண்டும்.....
Life Positive Thoughts in Tamil
சுமக்கத் தெரிந்து கொண்டால், சுமைகளும் சுலபம் தான். சாதிக்க பழகிவிட்டால் தடைகளும் சவால்தான்












Close