Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

கூந்தல் வர்ணனை கவிதைகள் - கூந்தல் Quotes

காதலியின் கூந்தல் வர்ணனை கவிதைகள்


கூந்தல் வர்ணனை கவிதை
கூந்தல் வர்ணனை கவிதை in Tamil

Related Searches,
1. கூந்தல்  Quotes
2. கூந்தல் Kavithai

மாலை பொழுதில், அவளின் கன்னம் தொட்டு உரசவே கட்டிய முடியிலிருந்து தப்பும் சில முடிகள்!

கூந்தல் வர்ணனை கவிதை

இரயிலில் படியில் தொங்கும் பயணியாய், அவள் சடையில் சிக்காத சில முடிகள்!

கூந்தல் வர்ணனை கவிதை

உன் கூந்தலில் குடியேறவே காத்து கிடக்கின்றன, இந்த ரோஜா மலர்கள்!

கூந்தல் வர்ணனை கவிதை

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி... என் கர்வம் அழிந்ததடி!

கூந்தல் வர்ணனை கவிதை

கண்கள் தான் அழகென ரசித்துக் கொண்டிருக்கையில், மயிலிறகாய் பறந்து விழுந்தது, நீ கலைத்த முடி உன் நெற்றியில்!


Close