பெண் பாதம் பற்றிய கவிதைகள் - Tamil QUotes
பெண்ணின் பாதத்தின் அழகை வர்ணிக்கும் கவிதை
Related Searches,
▶️ பாதம் கவிதைகள்
▶️ பாதம் அழகு கவிதைகள்
▶️ பாதம் வர்ணனை கவிதைகள்
▶️ பெண் வர்ணனை கவிதைகள்
உனது பாதச் சுவட்டை தீண்டியே மோட்சம் பெறுகிறது, கடல் அலைகள்!
அந்த வான்மேக கூட்டம் தூரலாய் மழை சாரலாய் மண்ணில் சிதறல்களாய் சிந்தியது, உன் பாதம் தேடியே!
என் காதல் நாட்குறிப்பில் எண்களை கூட புறம்தள்ளி பதிந்து கிடக்கிறது, உன் பாத சுவடுகள்!
கட்டழகு கவிதைக்கு மெட்டி போடும் வரம் பெற்றேன்... மெட்டி அழகு கூடியது, என்னவளின் கால்களில் பட்ட உடன்!
கடலே காதல் கொண்டு கட்டி அணைத்துக் கொள்கிறது, என்னவளின் காலடி தடங்களை!
Post a Comment