Pain Life Quotes in Tamil - வாழ்க்கை சோகக் கவிதைகள் 2025
Pain Life Quotes in Tamil - வாழ்க்கை சோகக் கவிதைகள்
Related Searches,
▶️ Pain of Life Quotes in Tamil
▶️ Sad Quotes about Life and Pain in Tamil
▶️ Sacrifice Pain Life Quotes in Tamil
▶️ Pain Feeling Life Quotes in Tamil
▶️ Tamil Kavithai Heart Pain
▶️ Pain Kavithaigal in Tamil
▶️ மரண வலி கவிதைகள்
▶️ வாழ்க்கை வேதனை கவிதைகள்
😰Life Hurts Quotes in Tamil
அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்!
இன்பத்தை சுமந்திடும் சிறு மனதை கேட்டேன், இறைவனிடத்தில்! அவனோ, வலியை மட்டுமே தாங்கும் மனதை அளித்தான் என்னிடத்தில்!
Disappointment Life Quotes in Tamil
எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை.
Pain Kavithai Heart Pain
பிறப்பு ஒரு வரியில், இறப்பு ஒரு வரியில், எளிதில் எழுதி விட்டான் சில வரிகளில்!
நடுவில்இருக்கும் வெற்று பக்கங்களை மட்டும் நம்மிடம் கொடுத்தது ஏனோ? இது தான்
வாழ்க்கையோ!
சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அன்பாயினும் சரி!
Pain Kavithai Tamil
மகிழ்ச்சியின் காரணமாக எல்லோரும் சிரிப்பதில்லை! சிலர் தங்கள் கண்ணீரை மறைக்கவே
சிரிக்கின்றனர்.
Pain Sad Quotes in Tamil
அன்பு என்பது ஒரு அருமருந்து. தேவையான அளவு இருந்தால், வாழ்வை நல்வழிப்படுத்தும். அதுவே அளவுக்கு மீறினால், விஷமாகி வாழ்க்கையையே அழித்துவிடும்!
😰Sacrifice Pain Life Quotes in Tamil
யாருக்காகவும் கண்ணிர் விடு, யாரும் துடைக்க வருவார்கள் என்றெண்ணி கண்ணிர் விடாதே!
ஏமாற்றத்தின் வலி கவிதை
வாழ்வில் பல ஆயிரம் பேரைச் சந்தித்தாலும், ஒரு சிலர் மட்டுமே என்றும் நம் நினைவில் இருப்பார்கள்! அதில் நாம் அதிகம் நேசித்தவர்களும், அதிகம் வெறுத்தவர்களும் அடங்கும்!
நடிக்க தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்! நடிக்க தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்!
Pain of Life Quotes in Tamil
வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
Hurtring Life Kavithai Tamil
புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை!
வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன!
😰Sad Life Pain Kavithai Tamil Text
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது! எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகின்றது!
Pain Tamil Kavithai
சில வலிகளுக்கு மருந்தே இல்லை என்று தெரிந்தும், மறைத்து வைத்து கொள்கிறேன், சிறு புன்னகையில்!
சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது!
Heart Pain Quotes in Tamil
கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் கொடுத்து இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாக தான் இருக்கும்!
காணல் நீர் போல், காயங்களும் காணாமல் போய்விடும், காலங்கள் கடந்த பின்! காயங்களை
வருத்தி காத்திருந்தது போதும், கடந்து செல்லுங்கள்!
😰Pain Life Quotes Tamil
வாழ்வில் வலிகளும் காயங்களுமே மனிதனை மாற்றுகிறது! சிலரை அமைதியாகவும், சிலரை அரக்கனாகவும்!
வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்களை விட, சில வலிகள் கற்றுத் தந்த பாடங்களே ஒரு நல்ல
மனிதரை உருவாக்குகிறது!
Painful Life Situation in Tamil
நல்லவனாக இருப்பதும் ஆபத்தானது! அதற்காக, கெட்டவனாக மாறுவதும் இயலாதது!
அன்பு கிடைத்தாலும், அது நிலைக்குமா? என்பதில் தான் சந்தேகம் உள்ளது!
Heart Pain Quotes in Tamil Words
நான் கரை தேடும் ஓடம். என்னில் பயணம் செய்ய நினைக்காதே! நீயும் தொலைந்து போவாய், என்னைப் போல்....
Pain Kavithai in Tamil
Post a Comment