போலியான அன்பு கவிதை - Fake Relationship Quotes in Tamil 2025
போலியான அன்பு கவிதை - Fake Relationship Quotes in Tamil
Related Searches,
▶️ Fake Love Kavithai
▶️ Fake Anbu Kavithai
▶️ Fake Love Tamil Kavithai
போலி அன்பு கவிதை
சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு
விடுகிறது!
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமல், உண்மை முகத்தை எப்போதும் காட்டு போலி வேடம் நிலையானதல்ல!
💔 Fake Anbu Quotes in Tamil
அத்தனை அன்பும் பொய் தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை
நொடியில் அர்த்தமற்று போகிறது!
நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்! நிழலை நம்பி, நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!
வேஷத்துக்கு கிடைக்கும் மதிப்பு கூட, பாசத்துக்கு கிடைப்பது இல்லை!
Poli Anbu Kavithai in Tamil
கருவேலம் மரம் கூட "என்னிடம் முட்கள் உள்ளது. தொட்டால் குத்திவிடும்!" என்று
காட்டுகிறது. ஆனால் சிலர் நண்பர்கள் போல பழகி குத்தி விடுகின்றனர்!
எப்போதும் ஒரே மாதிரி உண்மையாக இருப்பவர்களை விட, ஆட்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றார் போல் மாறுபவர்களையே இந்த போலி உலகம் பெருமையாக ஏற்றுக் கொள்கிறது!
வேஷமிட்டு பாசம் காட்டும் உறவுகளிடம், பழக தெரிவதில்லையோ? நடிக்க கற்றுக் கொள்!
Fake Love Kavithai in Tamil
அனைவரையும் நம்பு! ஆனால், எல்லா நேரங்களிலும் நம்பாதே!
எந்த உறவும் கடைசி வரையில் நிலைக்காது என்று தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கையில்
அமைதிக்கான விடை கிடைத்து விடுகிறது!
சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!
துரோகிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக வருத்தப்படாதே! நீ வைத்த நம்பிக்கை தான்
துரோகிகளை உனக்கு அடையாளம் காட்டுகிறது!
Poramai Quotes in Tamil
உன் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களை விட, பொறாமை உடையவர்களே அதிகம்!
💔 Poi Kadhal Kavithai
திடீரெனக் கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே! பொய்யான அன்பு காரியம் முடித்த பின் உன்னை விட்டு விலகி விடும்!
நாம் ஒருவருடன் எவ்வளவு தான் நெருக்கமாக இருந்தாலும், நாம் வேறொருவர் தான் என்று காட்டிவிடுகின்றனர், சிலநேரங்களில்!
நாம் உயிரென்று பழகும் சிலர், நம்மை கிழ்த்தரமாக நினைத்துக் கொண்டிருப்பதே, நிதர்சனமான உண்மை!
Fake Relationship
சில நாள் பேசாமல் இருந்து பார், பலபேர் காணாமல் போய்விடுவார்கள்!
Love Reality
நீதான் முக்கியம் என தொடங்கும் உறவுகள் எல்லாம், யார் நீ என்று முடிகிறது!
Fake Smile
இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன், உன் கள்ள சிரிப்பில் காணாமல் போன என்
வாழ்க்கையை!
Love Acting Quotes in Tamil
எல்லாமே சில காலம் தான்! அது உறவாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் சரி!
Poli Anbu Kavithai
உண்மையான அன்பு ஆயிரம் தவறு செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது! ஆனால்,
பொய்யான அன்பு, பிரிவதற்கான ஆயிரம் வழியைத் தேடும்!
Thavippu Kavithai in Tamil
துடிக்க மட்டும் தெரிந்த என் இதயத்துக்கு, தவிக்கவும் கற்றுக் கொடுத்தது, உங்கள் பாசம்!
💔 Love Fake Kavithai in Tamil Words
நாம முக்கியம்னு நெனக்கிறவங்களுக்கு, நம்மள விட முக்கியமானவங்க கண்டிப்பா இருப்பாங்க!
யாரையும் நம்பி வாழாதே! தன்னோட தேவைக்காக மட்டுமே உன்னோடுஉறவு வைத்துக் கொள்ளும்
உலகம்! தேவைகள் முடிந்ததும் கண்டிப்பாக தூக்கி எறியப்படுவாய்!
வாழும் போது அன்பாய் நான்கு வார்த்தை பேசாதவர்கள், நாம் இறந்த பின்னர் அழுவதற்கு
கூடத் தகுதி இல்லாதவர்கள்!
யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள நினைக்காதீர்கள்! ஏனெனில் அவர்கள் அந்த
உரிமையை உங்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை எனில், கடைசியில் வருந்துவது
நீங்களாகத் தான் இருப்பீர்கள்.
💔 Discouraging Relatives Quotes in Tamil
உன் இலட்சியத்தை எவருக்காகவும் விட்டு கொடுக்காதே. ஏனென்றால், இந்த உலகில் பிறரை
ஊக்கப்படுத்தும் மக்களை விட, உன்னால் முடியாது என்று சொல்லி இலட்சியத்தை அடைய
விடாமல் செய்யும் மக்களே அதிகம்!
Ignorance Quotes in Tamil
உன்னைத் தேடி வருபவர்களை புறக்கணித்துவிட்டு, உனக்கானவர்களை தேடுவது முட்டாள்தனம்!
Poi Anbu Kavithai in Tamil
பொய்யான காதல் சிலருக்கு பொழுது போக்காகவே அமைந்து கொண்டிருக்கிறது...
Yematram Anbu Kavithai
ஒவ்வொரு உறவுகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறேன். இன்று வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை! என்னிடத்தில் அவரவர் தேவை நிறைவடைந்ததும் நழுவி விடுகிறார்கள்!
Poli Pasam Kavithai in Tamil
பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்!
அன்பிற்காக பிச்சை எடுங்கள், தவறில்லை! ஆனால், அன்பையே பிச்சையாக எடுக்காதீர்கள்!
Fake Love Quotes in Tamil
Post a Comment