Boy Girl Friendship Quotes in Tamil - ஆண் பெண் நட்பு கவிதைகள்
தோழன் தோழி கவிதை - Boy And Girl Friendship Kavithaigal in Tamil
Post Related To,
▶️ ஆண் பெண் நட்பு கவிதைகள்
▶️ Boy Girl Friendship Quotes in Tamil
▶️ Tamil Boyfriend Quotes
▶️ Tamil Girlfriend Quotes
Boy Girl Friendship Quotes in Tamil
ஆயிரம் புன்னகைகளை அவள் சூட்டிக்கொண்டு உலகின் முன் அவள் நின்றாலும் ஆழ்மனதில் பெருக்கெடுக்கும் கண்ணீர்த் துளிகளோ, அவன் தோளை மட்டும் சேர காத்திருக்கும்
Boy Girl Friendship Kavithaigal
கொதிக்கும் மணலில் நடக்கும் போது, நம் கால்கள் ஒரு நிழல் தேடும்! அவ்வாறு நான் தேடிய நிழல்தான் உந்தன் நட்பு...
Tamil Boy Girl Friendship Quotes
நிரந்தர துனையாக, நித்தம் என் இணனையாக, நீ தானே வந்தாய் - என் நிலலோடும் நின்றாய்!
ஆண் பெண் நட்பு காதல் கவிதைகள்
தேவைக்காக மட்டுமே பெண்களை தேடும் ஆண்களின் மத்தியில், என்னை தேவதையாக கருதி நடத்துபவன் "என் நண்பன்"
Friendship Quotes in Tamil
நம் தோல் சுருங்கும் வரை, நம் தோழமையின் காதல்! தோலை மண் உண்டதும், நம் தோழமையை வரலாறு மெல்லட்டும்!
Friendship Love - Boy Girl Friends Love Quotes in Tamil
நட்பு காதலாக மாறும்போது நட்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில் காதலை சொல்லாமல் மறைப்பவர்கள் அதிகம்!
Tamil Love Friendship Quotes
தோற்றத்தில் தோற்கவில்லை, உன் தோழமையில் தோற்றேன்!
Friendship Love Quotes in Tamil
Post a Comment