விவசாயி கவிதைகள் - Vivasayi Kavithaigal in Tamil
Vivasayi Kavithai in Tamil - விவசாயி கவிதைகள்
Post Related To,
▶️ Vivasayi Kavithai in Tamil
▶️ Farmers Quotes in Tamil
▶️ Vivasayi Quotes in Tamil
ஏர்கலப்பை பிடித்த கைகளெல்லாம், இன்று பார்ச்லைட் பிடித்துக்கொண்டு காவல் காத்துக் கொண்டு இருக்கிறன! கார்ப்பரேட்டுகளின் கம்பெனிகளுக்கு!
vivasayam in tamil kavithai
படைப்பவன் மட்டுமே கடவுள் அல்ல. மற்றவர்களின் பசிக்காக உழைப்பவனும் கடவுள்தான்.
vivasayam kavithai tamil
தினமும் எட்டு மணி நேரம் வேலை செய்து, நெல்லை சம்பளமாக வாங்கும் காலம் வரும்! அப்பொழுதுதான் தெரியும் விவசாயிகளின் அருமை.
Vivasayam Patriya Kavithaigal
உழவன் ஒவ்வொரு நெல்மணியையும் உருவாக்க ஒவ்வொரு நாளும் பிரசவ வேதனையை நெய்து கொள்கிறான் தன் தேகத்தில் வியர்வையாக!
Vivasayam Sad Quotes in Tamil
வழக்கம் போல் வயலுக்கு செல்கிறான், விற்றுவிட்டதை மறந்த விவசாயி!
Farmer Quoteses in Tamil
வானம் விடும் கண்ணீருக்காக மண்ணின் நண்பன் ஏர்ப்பிடித்துக் காத்திருக்கிறான் விவசாயி!
farmers day quotes in tamil
தன்னை நம்புவதை விட, மண்ணை நம்புபவன் விவசாயி!
farmers kavithai in tamil
farmers quotes in tamil
Post a Comment