Vinayagar Chaturthi Wishes in Tamil - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதைகள்! Happy Vinayagar Chaturthi Status Images and Vinayagar Chaturthi Quotes in Tamil
Post Related To,▶️ Vinayagar Chaturthi Quotes in Tamil
▶️ Vinayagar Chaturthi Status in Tamil
▶️ Vinayagar Chaturthi Status Images in Tamil
▶️ Ganesh Chaturthi Wishes in Tamil
▶️ Vinayagar Chaturthi Greetings in Tamil
▶️ விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
▶️ விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதை
▶️ விநாயகர் சதுர்த்தி தமிழ் கவிதைகள்
vinayagar chaturthi Status in tamil
vinayagar chaturthi wishes in tamil
வெற்றி கணபதி புதிய வெற்றிகளை குவித்து, உங்களை வளப்படுத்தட்டும்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
vinayagar chathurthi wishes in tamil
vinayagar chathurthi wishes tamil
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! கணபதி என்றிட கலங்கும் வல்வினை; கணபதி என்றிட காலனும் கைதொழும்; கணபதி என்றிட கருமம் ஆதலால், கணபதி என்றிட கவலை தீருமே!
vinayagar chathurthi tamil
vinayagar sathurthi in tamilஞானம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித் தரும் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டநம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வோம்!
Happy Vinayagar Chaturthi Status in Tamil
vinayagar sathurthi wishes in tamil
happy ganesh chaturthi in tamil
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
Vinayagar Chaturthi WhatsApp Status in Tamil
vinayagar chathurthi tamil wishes
vinayagar chaturthi quotes in tamil
உன்னை நினைத்து உயிர் உருகி செய்யும் செயல் ஆகுமே, விஜயமாக்குபவனே, முழுமுதற் கடவுளே, வினைதீர்க்கும் விநாயகனே, விநாயகர் சதுர்த்தி கொண்டு உம்மை அடிப்ணிந்து வணங்குகிறோம், காத்தருள்வாய் கணேசா!
vinayagar chaturthi pooja in tamil
vinayagar chathurthi pooja in tamil
கற்பக ஜோதியே, சுடர் ஒளியின் தேவனே, அண்டம் முழுதும் தொந்தியில் அடக்கியவன, நீ விரும்பி உண்ணும் கொழுக்கட்டையாய் நான் மாற வரம் வேண்டி உன் சரணம் தொழுகின்றேன் அப்பனே!
vinayagar sathurthi wishes tamil
happy vinayagar chaturthi wishes in tamil
நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்க வளமுடன்! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
vinayagar chaturthi wishes images in tamil
happy ganesh chaturthi tamil
செயல்களின் துவக்கமானவனுக்கு, தமிழ்கடவுளின் தனயனுக்கு பெற்றோரை உலகமாக்கியவனுக்கு, விழா எடுப்போர் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
ganesh chaturthi wishes tamil
happy ganesh chaturthi wishes in tamil
காக்கும் கடவுள், கணேசனை நினை! கவலைகள் அகல அவன் அருள் துணை! வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
vinayagar sathurthi valthukal image
Vinayagar Chaturthi Wishes in Tamilஅருகம்புல் பிரியனே, உனை நினைத்தே வாழ்கிறோம்! எங்களது வினைதீர்த்து அருள் புரிவாய் கணபதியே! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
vinayagar chathurthi tamil quotes
vinayagar chaturthi wish in tamil
vinayagar chaturthi tamil quotes
வேலவனுக்கு முன்னவனே, வேண்டுதலுக்கு உரியவனே, வேளைக்கும் அருள் புரிபவனே, உனை வேண்டி நின்று வாழ்கிறோம்! எம் வினை தீர்த்து, வேண்டுதல்களுக்கு விடைதருவாய்! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
vinayagar chaturthi wishes in tamil language
vinayagar chaturthi celebration at home in tamil
முதல் கடவுள் நீதான், எங்கள் குலக் கடவுளும் நீதான்! உன்னை நாடி வரும்போது, உள்ளத்தை சுத்தமாக்கி வாழ்க்கையை நல்லதாக்கி வாழ்ந்திட வையப்பா, வையகம் வாழ்த்தும் விநாயகா! இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
vinayagar greetings in tamil
பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும், இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்! கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ என்க்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா! வினையெல்லாம் தீர்த்துவைப்பாய் விநாயகா! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! முழு முதற் கடவுள் கணபதி உங்களுக்கு எல்லா வளமும் தரட்டும்!
Post a Comment