Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Love Yourself Quotes in Tamil - உன்னை நீயே நேசி

Self Love Quotes in Tamil - Love Yourself

Post Related To,
▶️ Self Love Quotes in Tamil
▶️ Love Yourself Quotes in Tamil
▶️ Be Yourself Quotes in Tamil
▶️ Self Respect Quotes in Tamil
▶️ Self Love Captions
▶️ Self Love Quotes For Girls
▶️ Self Positivity Sayings
▶️ Self Love Quotes For Instagram
▶️ Tamil Self Love Quotes One Line


Love Yourself Quotes in Tamil
சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும் நம் மனது தான் மிகச் சிறந்த நண்பன்! நம்மை நாமே நேசிப்போம்!
Be Yourself Quotes in Tamil
ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்...
💕Self Love Quotes in Tamil
பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்!


Be Yourself Quotes in Tamil
மத்தவங்க பார்வைக்கு நாம எப்படி தெரிஞ்சா என்ன? நமக்கு நாம் அழகுன்னு தெரிஞ்சா போதும்!
Self Quotes in Tamil
நியே உனக்கொரு நல்ல நண்பன்! அப்படிப்பட்ட நீ, உன் மனதில் ஒரு ஆசை, நம்பிக்கையை விதையிட்டு அதற்கு பல முயற்சிகள் செய்யும்போது, தடை சில காணுகையில் அதிலிருந்து பின்வாங்கும் நீ என்றேனும் நினைத்ததுண்டோ, நீயே உனக்கு முதல் துரோகி என்று!
Be Yourself Quotes in Tamil
உன் சந்தோஷத்தை அடுத்தவரிடம் தேடாதே! அது உனக்கு தனிமையை மட்டுமே தரும்! உன் சந்தோஷத்தை உன்னுள் தேடு! மகிழ்ச்சியாய் இருப்பாய்!
Self Love Quotes in Tamil
உன் வாழ்க்கை... சரியோ தவறோ... வாழ்கின்ற ஒரு வாழ்வு... அதை உனக்கு பிடித்தபடி மனசாட்சி படி வாழ்...
Self Love Quotes in Tamil
யாரை நீ வெறுத்தாலும், உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள்! ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல், உன்னை நீ நேசிப்பது தான்!


Self Respect Quotes in Tamil
வறுமை உன்னை வாட்டினாலும், தன்மானத்தோடு வாழப் பழகிக்கொள்! அது உனக்கான மரியாதையை தேடி தரும்!
💕Self Respect Quotes in Tamil
நாவடக்கம் மரியாதையைக் காக்கும்! தன்னடக்கம் தன்மானத்தைக் காக்கும்.
Self Respect Gethu Kavithai in Tamil
மறந்தும் கூட மறுபடி செல்லக் கூடாது! நம்மை மதிக்காத இடத்தில்!
Self Respect Gethu Quotes in Tamil
எனக்கான பாதைகளை என் கால்கள் நிர்ணயிப்பதில்லை! என் மனமே தீர்மானிக்கிறது! நானென் விருப்பங்களில் வாழ்பவன்!

Self Love Quotes in Tamil
உன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று அழுகாதே! உன்னை நீ அறிந்தால் எந்நாளும் மகிழ்ச்சிதான்!

Self Love Respect Quotes in Tamil
உன் வாழ்க்கை சரியோ தவறோ வாழ்கின்ற ஒரு வாழ்வு, அதை உனக்கு பிடித்தபடி மனசாட்சி படி வாழ்! தீர்வுகள் சொல்ல இங்கு யாரும் நல்லவரும் இல்லை, தீர்வுகள் கேட்க நீ கெட்டவரும் இல்லை!

Close