Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

மழை கவிதைகள் - Rain Kavithai in Tamil

மழை பற்றிய கவிதைகள் - Tamil Quotes About Rain

tamil kavithai about rain
மழை பற்றிய கவிதைகள்


Quotes Related To,
▶️ Kavithai about Rain in Tamil
▶️ Rain Quotes in Tamil
▶️ Malai Kavithaigal
▶️ Kavithai about malai in Tamil
▶️ Kavithai on rain in tamil
▶️ Rain whatsapp status tamil
▶️ Rain kavithai in tamil

💧Kavithai about Rain in Tamil

ஜில்லென்று நம் ஜீவனை உருக்கி, இந்த ஜில்லாவையே ஜிகிர்தண்டாவாய் மாற்றி விடுகிறது மழை!

Rain Quotes in Tamil

Tamil Kavithai Malai

சிறிய நேர மழையில் மனமும் கூட நனைந்தது, அவனை நினைவூட்டிய ஒரு நொடியில்!


Malai Thuli Kavithai in Tamil

கார்மேகம் பிழிந்தெடுத்து மை திரட்டி இறைவன் எழுதிய கவிதையோ மழை!

 Malai Patri Kavithai

Rain Quotes in Tamil

மழைக்கு ஒதுங்கி நிழற்குடையின் கீழ் நின்றேன்! அவளும் அங்கு வந்தாள் இப்பொழுது நிழற் குடைக்குக் கீழும் மழை!

Malai Kavithai in Tamil

உன் வார்த்தைகள் மழையாய் பொழிய, பொழிய நனைகிறேன் நான்... பகலும் இரவும் எதுவென புரியாமல், அருகில் நடப்பதும் தெரியாமல் நனைகிறேன் நான்...

💧மழை பற்றிய கவிதைகள்

வானம் அழுகிறது, விவசாயி சிரிக்கிறான், மழை!
Malai Kavithaigal in Tamil
மழைக்கு ஒரு வாசல் உண்டு வாசலிலே அது விழுவதுண்டு, இருந்தாலும் அனைவராலும் இரசிக்கப்படுவதுண்டு!
Rain Quotes in Tamil
அவள் வெகுநாட்களாக காத்திருக்கிறாள், நீ வந்து அவள் பசியாற்றுவாய் என்று! தரிசு நிலம் - மழையை!

மழை பொழியும் அந்த மகிழ்வான நேரம், ஓர் குடையில் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இருக்கமாய் இருவரும் காதலிலே பயணிப்போம்!மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி செல்ல வேண்டும் ஓர் அழகிய காதல் பயணம்!

மழையோ அவளை நனைத்தது! அவள் அழகோ, என்நெஞ்சை பறித்தது! அவள் மழைச்சாராலில் நனைந்தால், நான் அவள் முகச்சாயலில் கரைந்தேன்...

நம் மனதில் பல காயங்கள் இருந்தாலும், மெல்லிய சாரலோடு, சிலுசிலுவென்று காற்றுடன் வரும் மழையில் நாம் நனையும் போது நம் மனதில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து போகிறது!

ஜன்னல் வழியே அவளை ரசிக்கும் மழை!

முத்துகள் விழும் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன், சிதறியது முத்துக்கள் அல்ல மழைத்துளிகள்!

தன்னை விட அழகைப் பார்த்த மேகங்கள் அழுகின்றன, மழை!

ஓவ்வொரு மழை துளியிளும் அவள் முகம்! ஏனோ, முத்துக்களாகின்றன!



malai kavithai in tamil
kavithai about malai in tamil

Close