Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Independence Day Quotes in Tamil

2021 India Independence Day Quotes in Tamil


Post Related To,
▶️ Independence Day Quotes in Tamil
▶️ Independence Day Status Images in Tamil
▶️ Happy Independence Day Status in Tamil
▶️ சுதந்திர தின கவிதைகள் 20201
▶️ சுதந்திர தின ஹைக்கூ கவிதைகள் 
▶️ சுதந்திர தின வாசகம் 
▶️ இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 2021

Independence Day Quotes in Tamil
என் தாய்த்திரு நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்! ஜெய்ஹிந்த்
Independence Day in Tamil
இந்திய வானில் விரிந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமாயிற்று! வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம்! பாரத அன்னைக்கு வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கி காப்போம்! அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !
Freedom Quotes in Tamil
உலகெங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.
Freedom Day in Tamil
ஒன்றிணைவோம்! நம் புகழ்பெற்ற தேசத்தை போற்றுவோம்! இந்தியராக பெருமை கொள்வோம்! சதந்திரதின வாழ்த்துகள்!

Freedom Fight Quotes in Tamil
உற்ற நட்பை கற்பென கொள்வோம்! கற்ற கல்வியை கண் எனப் போற்றுவோம்! பெற்ற சுதந்திரத்தை உயிர் எனக் காப்போம். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
🚩Independence Day Wishes in Tamil
எனதருமை இந்தியர்களே! எனது இதயம் நிறைந்த இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்!
Happy Independence Day in Tamil
பாரதத்தில் பிறந்து பாரதத்தில் வாழ்பவர்களுக்கு அல்ல எவருக்குள் பாரதம் வாழ்கிறதோ அவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
Independence Day Status Tamil
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள் பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம்! விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவு கூர்வோம்!
Bhagat Singh Quotes in Tamil
உலகின் வேறெந்த நாட்டையும் விட மேலான எனது நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டத்தையும், மகிழ்ச்சியையும், அன்பையும் காண சூரிய தேவன் இங்குவரட்டும்! - பகத் சிங்
Happy Independence Day Tamil
உழைத்து வாழ்வோம்! பகிர்ந்து உண்போம்! மனிதம் போற்றுவோம்! மகாத்மாவின் மாண்பு காப்போம்! சுதந்திர தின வாழ்த்துகள்!

🚩 Independence Day Images in Tamil


Independence Day Status in Tamil
இந்த பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிக்க, இன்னொரு சுதந்திர போரை நடத்தும் மருத்துவர் செவிலியர்- தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களை இந்நாளில் போற்றுவோம்

independence day quotes tamil
சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழியலாம்! சுதந்திர வேட்கை அழியவே அழியாது! - சுபாஷ் சந்திரபோஸ்.
independence day slogan in tamil
எங்கள் கனவு சுதந்திரமே! அதை அடைய போராடுவோம்! நாங்கள் மரித்தாலும், எங்கள் சந்ததிகளும் அதை அடையும் வரை போராடுவதை நாங்கள் மகிழ்ச்சியோடு பார்த்திருப்போம்! -ஆஷ்ஃபகுல்லா.
Netaji Quotes about Independence Day in Tamil
சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஆயிரக்கணக்கான சுதந்திரப் பயிர்களுக்கான விதைகளை மக்களிடையே விதைத்து விடுறார்கள்! - சுபாஷ் சந்திர போஸ்.
🚩Independence Day Quotes in Tamil
உதிரங்களை உரமாக்கி, உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்... சுதந்திர தின வாழ்த்துக்கள்
Independence Day Status in Tamil
மனதில் விடுதலை, வார்த்தைகளில் நம்பிக்கை, உள்ளத்தில் பெருமை பொங்க முழங்குவோம், வந்தேமாதரம்!

Close