Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

99+ Aaruthal Kavithai in Tamil SMS Quotes - ஆறுதல் கவிதைகள்

Life Sad Aaruthal Kavithai in Tamil - வாழ்க்கை ஆறுதல் கவிதைகள்

Post Related To,
▶️ Aaruthal Kavithai in Tamil
▶️ Aaruthal Quotes in Tamil
▶️ ஆறுதல் வார்த்தைகள் 
▶️ வெறுப்பு கவிதைகள் 
▶️ துக்க கவிதைகள் 
▶️ காதல் தோல்வி ஆறுதல் கவிதை 
▶️ மரண வலி கவிதைகள் 
▶️ அரவணைப்பு கவிதை 

💔Aaruthal Kavithai

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், ஆறுதல் சொல்ல ஓரு உண்மையான உறவு இருந்தால் போதும்! கஷ்டங்கள் கூட இஷ்டமாய் மாறிவிடும்!
Aaruthal Quotes in Tamil
உன்னை நினைக்கும் போதெல்லாம், எனக்கு ஆறுதல் சொல்ல வருவது கண்ணீர் மட்டும் தான்... நீயோ.. என்னை பற்றிய நினைவே இல்லாமல் உறங்கி கொண்டு இருக்கிறாய்... மண்ணுக்குள்...

Tamil Life Aaruthal Kavithai

"நீ அழும் போது முதலில் ஆறுதல் சொல்வது, நீ நேசித்தவராக இருக்கமாட்டார்! உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்!"
💧Relationship Aaruthal Kavithai in Tamil
அந்த ஒற்றை உறவு தரும் சிறு ஆறுதலும் இன்று விழி விளிம்பில் மறையத் தொடங்கியது!

Aaruthal Quotes in Tamil

கோபப்பட்டாலும், திட்டினாலும், ஏன் அடித்தாலும் கூட, நீ துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதும், கடைசி வரை ஆறுதலாய் கூட வருவதும் மனைவி மட்டும் தான். "மனனவியை நேசியுங்கள்...

Aaruthal Quotes in Tamil
வார்த்தைகளுக்கு உயிர் உண்டு! அதனால் தான் சில வார்த்தைகள் ஆனந்தத்தையும், சில வார்த்தைகள் அழுகையையும், சில வார்த்தைகள் ஆறுதலையும் தருகின்றன...
aaruthal kavithai
அரவணைத்து அன்பு காட்டும் உள்ளத்தை விட, அழும்போது ஆறுதலாய் உள்ள உள்ளமே, உண்மையானது!
aaruthal kavithai in tamil
ஆறுதல் தேடி எங்கும் கிடைக்காமல், தானாகவே ஆறுதல் பெற்றது என் இதயம்!
💧aaruthal quotes in tamil
நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால், அனைத்தையும் கடந்து போகலாம்...

Kadhal Aaruthal Kavithaigal in Tamil

மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஏதோ ஒன்றைத் தேடித் திரிய, அவர்கள் மனதென்னவோ அன்பான பார்வை, கனிவான பேச்சு, மெல்லிய புன்னகை, ஆறுதல் தரும் வருடல் இவைகளையே எதிர்பார்கிறது...
Life Sad Quotes in Tamil
ஆறுதல் தர பலரின் வார்த்தைகள் தேவையில்லை, நமக்கு நெருக்கமானவரின் ஒரேயொரு விரல் வருடல் போதும்...

Life Pain Aaruthal Quotes in Tamil Text

ஆறாத காயங்களுக்கு ஆறுதல் கூறியவாறே, ஆழ கீறி வழியும் குருதியை ஆசை தீர பருகி, தன் ஆயுளை நீட்டிக்கிறது ஆலகால நினைவுகள்...
My Life Kavithai Tamil Words
என் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கி கொள்வேன், ஆறுதல் கூறுவதற்கு நீ என் அருகில் இருப்பாயானால்...
Life Aaruthal Kavithaigal in Tamil
நமக்கு ஆறுதலாக யாருமில்லை - என்ற சுயநல சிந்தனை, நாம் யாருக்கு ஆறுதலாக இருக்கிறோம் என்பதை மட்டும் சிந்திக்க மறந்துவிடுகிறது!

💧Sad Kadhal Kavithaigal in Tamil

உன்னை பிரிந்த பின் ஆறுதலுக்காக நிலவிடம் சென்றேன். ஆனால், அந்த நிலவையும் உன் பக்கம் இழுத்துக்கொண்டாயே.. ஒரு நாள் மட்டும் ஏன்?
Love Pain Kavithaigal in Tamil
காயம் கொண்ட என்னிதயத்தில் உனது ஆறுதல் அவ்வப்போது மருந்தாகிறது!

Kavithai About Aaruthal in Tamil

உனக்கு ஆறுதல் கூற இயலவில்லை என்னால், உன் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்ததால்...
Aaruthal Kavithaigal in Tamil
நான் சந்தித்த மனிதர்களிலேயே எனக்கு ஆறுதல் சொல்லும் சக்தி உனக்குத்தான் உண்டு. ஆனால், உன்னை சந்தித்திராவிடில் எனக்கு ஆறுதலே தேவைப்பட்டிருக்காது!
Love Failure Yekkam Kavithaigal

Close