Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Alone Quotes in Tamil

Alone Quotes in Tamil - Love Failure Sad Alone Quotes



Post Related To,
▶️ Alone Quotes in Tamil
▶️ Sad Alone Quotes in Tamil
▶️ Alone Love Failure Quotes
▶️ Thanimai Kavithai in Tamil

Alone Quotes in Tamil
யாருடைய மாற்றமும் உன்னை பலவீனமாக்கக் கூடாது!
Feeling Alone Kavithai in Tamil
அன்று நீ பேசினாய் மணிக் கணக்காய்! இன்று உன் மெளனம் பேசுகிறது, நாள் கணக்காய்!
Thanimai Kavithai in Tamil
விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான் சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில், அத்தகைய உறவுகளே வேண்டாம் என்று தனிமையில் வாழ்வது சிறப்பு.
Alone Sad Quotes in Tamil
நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது, இந்த வாழ்க்கை!
Sad Alone Quotes
மனிதன் செய்யும் முதல் தவறு பிறப்பது! கடைசி தவறு இறப்பது இடையில் செய்யும் பெரிய தவறு திருமணம் செய்வது! மாபெரும் தவறு காதலிப்பது!
Sad Thanimai Kavithai
நிம்மதியை இழந்து தனிமையை சந்தித்தேன்! தனிமை சிரித்தது இது தான் வாழ்க்கை என்று! இது தான் அனுபவம் என்று!
Feeding Alone Quotes
தொலைந்தே போனேன், பல நாளாய் என்னை தேடுவதற்கு யாரும் இன்றி!
💔Alone Quotes in Tamil
யாருமற்ற தனிமையான பொழுதுகள் தான், எல்லாரை பற்றியும் புரியவைக்கிறது!
Alone Painful Quotes in Tamil
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் தனிமை என்னைக் கொல்கிறது! என் தனிமையை உன் மனம் அறியுமோ?

Close