Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

துணிவு கவிதைகள் - Thunivu Kavithai - Brave Quotes in Tamil

Post Related To,

Thunivu Kavithai in Tamil
அடுத்து என்ன நடக்கும் என்று பயத்துடனே வாழாமல், என்ன நடந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று துணிந்து வாழ்!
Brave Quotes in Tamil
தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தா, தோல்வி கூட ஒருநாள்.. இவன் அடங்க மாட்டான் போலனு நமக்கிட்ட தோத்துடும்ங்க.!!
Thuninthu Nil Kavithai in Tamil
தைரியம் என்பது உடமை அல்ல! உயிரோடு கலந்த மூச்சைப் போன்றது, தைரியத்தை கையில் பிடி! துணிவோடு வெற்றி படியை நாடு! தன்னம்பிக்கை தானாக வரும்! சாதிக்கும் குணம் தினம் மலரும்!
Thunivu Kavithai Tamil
நமது எண்ணம் தான் நமக்கு முதல் பயமே என்ன நடக்குமோ என்று பயப்படுவதை விட, நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தோடு இருந்தால் நடப்பது அனைத்தும் நல்லதாகவே நடக்கும்!
Thunivu Kavithaigal in Tamil
சந்தோசத்தையும் சோகத்தையும் தாங்கிக் கொண்டே நம்மை எழுந்து நடமாட வைக்கும் நம் மனது தான் மிகச் சிறந்த நண்பன்! நம்மை நாமே நேசிப்போம்.
Thunivu Motivational Quotes in tamil
சோதனைகளுக்கு துணிந்தவனே, சாதனைக்கு சொந்தக்காரன்.
Life Motivational Quotes
தோல்வித் தீ எனை துரத்தினாலும், கொளுத்தினாலும், இலக்கை நோக்கி எழுவேன் ஃபீனிக்ஸாய்!
Success Positive Quotes in Tamil
தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும், யோசிப்பவர்களுக்கும் இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை... துணிவும், முயற்சியும் தான் வெற்றியின் முதற்படி!
Motivational Kavithai in Tamil
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!


Close