தொலைதூர காதல் கவிதைகள் - Long Distance Relationship Quotes in Tamil 2025
தொலைதூர காதல் கவிதைகள் - Long Distance Relationship Quotes in Tamil
Post Related To,
▶️ Tamil Kavithai for Long Distance Relationship
▶️ Distance Kavithai in Tamil
▶️ Long Distance Love Quotes in Tamil
▶️ Share Chat Long Distance Love Status Tamil
▶️ தொலைதூர காதல் கவிதைகள்
💘Distance Quotes Tamil
நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லை! கண்கள் இரண்டும் உன்னையே தேடுகிறது!
நிலவை போல தொலைதூரத்தில் இருக்கும் காதலனுக்காக மன சோர்வுடன் காத்திருக்கும்
காதலி!
Distance Kadhal Kavithai in Tamil
அணைத்து வருடிக் கொண்டிருக்கும் காதலைக் காட்டிலும், நினைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும் காதல் புனிதமானது!
Distance Kavithai in Tamil
நாம் இருக்கும் இடம் தூரமாக இருந்தாலும், உன் மனதில் என் மனதில் அருகில் இருக்கிறோம்!
Husband Wife Distance Quotes Tamil
நம் நினைவுகளுடன் விடிகிறது ஒவ்வொரு பொழுதும்... நம் புகைப்படங்களுடன் நகர்கிறது
ஒவ்வொரு ஊரடங்கும்!
உன்னுடன் குட்டிக் குட்டி சண்டையிட்டு மகிந்த அழகிய நாட்களை தொலைத்து விட்டேன் கண்மணி! நீ என்னை விட்டுத் தொலைதூரம் சென்றபின் அந்த, நாட்கள் கிடைக்காதா என்று என் மனம் கேட்க, வரும் அந்த நாட்களை எண்ணிக் காத்திருக்கிறேன் கண்மணியே!
Distance Love Feeling
உறங்கினால் கனவில் வருகிறாய், உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய்!
காத்திருக்கிறேன் உன்னை விரைவில் அருகில் காண!
இந்த இடைவெளியை கொஞ்சம் சுருக்கி விடேன்! சுருங்கிய இதயமிரண்டும், சுகமாகி
துடிக்கட்டும்!
உன் நினைவுகள் எனக்கு இனிமையான துன்பத்தை தருகிறது!
அது ஒரு இதமான காலை நேரம். ஏனோ என் நெஞ்சில் சிறு பாரம். என்னையும் அறியாமல்
கண்களில் ஈரம். காரணம் நமக்குள் இருக்கும் தூரம்!
இடைவெளி குறைவதற்காக வாழ்வது காதல் அல்ல! இடைவெளி நீண்டாலும், இடைவேளை விடாது
நினைவுகளை பரிமாறிக் கொள்வதே ஆழமான காதல்!
நீயற்ற இரவுகளும் சற்று தாமதமாகவே விடிகிறது, உன் வருகைக்காக காத்திருந்து!
நீயில்லா ஒவ்வொரு பொழுதும், நம் நினைவுகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என்
அருகில்!
Distance Relationship Quotes in Tamil
உனைச் சேரத்தானே இப்பிறவி எடுத்தேன். உன்முகம் காணுகையில், என்முகம் மறந்தேன்.
உன் கைகோர்த்து நான் வலம்வரும் காலம் என்றோ? உன் வருகைக்காக காத்திருக்கிறேன் பல
நினைவுகளுடன்...
நாட்கள் கடந்தது வெகு நாட்கள் கடந்தது, என்னவளை சந்தித்து! சில நாள் தொடர்பிலும்,
சில நாள் பிரிவின் துயரிலும், எங்கள் தொலைதூர காதல்! இன்று நான் பெற்ற அந்த
தருணம் அனைத்தையும் மறக்கடித்தது. ஆம் என்னவளை கண்டு அவளைக் கட்டி அணைத்த தருணம்
கண்களில் ஈரம் நிரம்பியநிலையில்!
இடைவெளிகள் சற்றுக் கூடுதலாக அதிகரிக்கும் போதுதான், உன் மீதான அதீத காதலை
கண்ணீரோடு உணர்கிறேன்!
அருகாமையில் உள்ள காதல் எல்லாம் சேர்வதுமில்லை, தொலைவில் உள்ள காதல் எல்லாம்
பிரிவதுமில்லை!
தொங்கிக் கொண்டிருக்கும் உடலை விட்டு, தொலை தூரத்தில் உயிர்! வெளிநாட்டில்
நீ!
தொலைவு என்பது, இரு உடல்களுக்கு இடையில் மட்டுமே! இரு உள்ளங்களுக்கு இடையில்
இருப்பது இல்லை!
நீ ஒவ்வொரு முறையும் பிரிந்து செல்லும் போது தான் தெரிகிறது, தூரங்கள் நம் உறவை
பிரிக்கவில்லை, இன்னும் ஆழமாக்குகிறது என்று!
நீ தொலைதூரம் சென்றாலும், தொலைபேசியின் தொடர்பில்லாமல் இருந்தாலும், தொடர்ந்து
தொல்லை செய்துகொண்டுதான் இருக்கிறாய்... உன் நினைவுகளால்!
தொலை தூர காதலுக்கு தொலைபேசியாய் இருக்கும் நிலவு, அமாவாசை ஆனாலும் மறையாது!
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் உன் ஞாபகங்கள் கலந்திருக்க, நீ தொலைவில்
இருந்தாலும் என் நினைவுகளில் என்றும் பக்கம் தான்!
தொலை தூரத்தில் இருந்தாலும், தொலைந்து போகாத காதல் தான் உண்மையான காதல்!
உன் செய்திகளுக்காக காத்திருக்கும், ஒவ்வொரு நொடியும் நான் நரகத்தின் வழியை
அனுபவிக்கிறேன்!
தள்ளி இருப்பதினாலேயே தவிக்கிறேன் என்று சொல்லமுடியாதடி, நொடிப்பொழுதும்
நினைவுகள் உன்னிடம் நிறைந்து இருக்கையில்!
அவனுக்கும், எனக்குமான தூரம் ஒன்றே நிர்ணயிக்கும், என் புன்னகையின் நீளத்தை!
உன் அன்பின் அளவை, பிரிவின் இறுதி அணைப்பிலே உணர்ந்தேன்!
Long Distance Love Quotes in Tamil
உரசிடும் காதலோ, விரல்கள் கோர்த்திடும் காதலோ தேவையில்லை! தூரமாயினும்.. உள்ளம் உருகி உள்ளத்தால் எல்லா நாளும் உன்னை நினைக்க தோன்றும் அன்பு போதும் 💓😍
Long Distance Relationship Quotes
உன் மனை முற்றத்தில் நீ மதிமுகம் காட்ட, நான் காத்திருப்பேன்! அன்றே என்
வானில், பெளர்ணமி!
Share Chat Long Distance Love Status Tamil
பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்து விட்டால், நினைவுகளுக்கு என்ன மரியாதை?
💕Long Distance Relationship WhatsAppp Status Tamil
நீ என்னிடம் பேசவில்லை எனில், சில நேரம் அழுகை வரும்! சில நேரம் கோபம் வரும்! ஆனால் உன் நினைவுகள் மட்டும் என் மனதில் இருந்துகொன்டேதான் இருக்கும்!
Long Distance Relationship Tamil Kavithai
பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட, காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்!
Long Distance Relationship Status Tamil
உனை எண்ணும் நெஞ்சுக்கு உறக்கமில்லை! உனக்கான அழைப்பென்றும் முடிவதில்லை.
Long Distance Relationship Quotes in Tamil
உன்னைக் காண என் இமைகள் தவிக்கிறது!
மறக்கவும் வெறுக்கவும் முடியாத உறவே, நீ இருப்பதோ, தூரமே! உன் நினைவுகள் இருப்பதோ கண்ணீரிலே!
Long Distance Relationship Love Quotes in Tamil
உன்மேல் பிரியம் கொண்ட நான் உன்னைப் பிரிந்து, உன்னை பார்க்கமுடியாமல், இங்கே தனிமையில் எந்நேரமும் உன்னையே நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேனே! எப்போது உன்னை பார்ப்பேனென்று ஏங்கிக் கொண்டிருக்கிறேனே! இதெல்லாம் அங்கே இருக்க உனக்கு தெரியுமா? இந்த காதல் இதெல்லாவற்றையும் சரியாக வந்து உன்னிடத்தில் சொல்லுமா?
💕Long Distance Relationship Kavithaithai in Tamil
தவிக்கும் இரு நெஞ்சம், தடுமாறுகிறது என் நெஞ்சம்! என் காலடி கெஞ்சும் உன் வருகைக்காக!
Long Distance Love WhatsApp Status Tamil
நீ என்னை வீட்டு தூரமாக இருப்பதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதைவிட பெரிய துன்பம் நீ என்னுடன் பேசாமல் இருப்பது!
Long distance Relationship WhatsApp Status Tamil
நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய், ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!
கைகள் இணைந்திருந்தால் மட்டுமா காதல்? இதயம் இணைந்திருந்தால் தான் காதல்!
தொலைவில் இருந்தாலும் தொலையக்கூடாது!
Long Distance Relationship Tamil Kavithai
அருகில் இருக்கும் அனைவரும் அன்பானவர்கள் இல்லை! அன்பானவர்கள் அனைவரும் அருகில் இருப்பதில்லை!
Long Distance Relationship Status Tamil
அன்று இரவெல்லாம் பகலுக்காக காத்திருந்தேன்! உன்னை நேரில் காண்பதற்கு! இன்று பகலெல்லாம் இரவுக்காக காத்திருக்கிறேன், உன்னை என் கனவில் காண்பதற்கு...
Long Distance Relationship Quotes in Tamil
நீ பேசும் சில நொடிகளுக்காக காத்திருக்கும் என் இதயத்திற்குத்தான் தெரியும் அந்த நொடிகள் வானைவிட நீளமானது என்று! நினைத்ததும் தொலைவினை தொலைப்பேசி தொலைத்தாலும், அன்பிற்கான ஏக்கத்தை நிழல்களால் அடைத்திட முடிவதில்லை!
True Love Kavithaigal in Tamil
எனக்காக இருக்கிறாய் என்பதை விட, எங்கோ நீ இருக்கிறாய் என்பதே தற்போதைய ஆறுதல்!
Long Distance Relationship Love Quotes in Tamil
மறுத்திட முடியாமலும், தெரிவிக்க தெரியாமலும் எக்குள்ளே மையல் கொண்டுள்ளது! உனக்கான - என் தூரத்து நேசங்கள்!
💕Long Distance Relationship Kavithai in Tamil
உன் அருகில் வாழும் பாக்கியம் எனக்கு இல்லை. ஆனால் என் அன்பில் வாழும் அதிர்ஷ்டம் உனக்கு மட்டுமே உண்டு.
Long Distance Love WhatsApp Status Tamil
விரல் தொடும் அருகில் இல்லாவிட்டாலும், தினம் தினம் மனதைத் தொடும் உன் நினைவுகளுடன் நான்.
Long Distance Relationship Quotes Tamil
தொலைவாக நீ இருந்தும் தொடுகிறாய், நொடிக்கொரு முறை நினைவெனும் கரங்கள் கொண்டு!
Share Chat Long Distance Relationship Quotes in Tamil
தொலைவில் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமாகவே சில உறவுகளின் நினைவுகள்!
Distance Relationship Kavithai Tamil
எங்கேயோ இருக்கும் உன்னை என்றாவது பார்த்துவிடுவேன் என்று என்னை இன்னும் வாழச்
சொல்கிறது, உந்தன் நினைவுகள்!
Distance Relationship Quotes in Tamil
தொலைவில் இருந்தாலும் மனதுக்கு நெருக்கமாகவே சில உறவுகளின் நினைவுகள்!
Long Distance Relationship Kavithai in Tamil
என்னவனின் குறுஞ்செய்தியை பார்த்தால் போதும், பிரிவையும் சுகமாய் கடத்திவிடுவேன், காத்திருத்தலும் சுகம் தான், தொலைதூரக் காதலில்!
💘Long Distance Love Quotes in Tamil
தூரம் அதிகமானால் என்ன? அன்று, உன் நிழலில் பதுங்கி கொண்டவள், இன்று உன்
நிழற்படங்களை பதுக்கி கொண்டிருக்கிறேன்!
Distance Relationship Quotes in Tamil
தூரமது மாயமாய் மறைந்து, உன் விழிகளின் நர்த்தனமதில் உறைந்து நான் போகும் நொடிகள் நோக்கி நகர்கிறது, என் கடிகார முட்கள்!
Distance Relationship Kavithai in Tamil
சிறகுகள் இல்லை உன்னை தேடி வர! ஆனால், இதயம் இருக்கிறது, என்றும் உன்னை நினைத்திட!
Distance Relationship Quotes in Tamil
நித்திரையைக் களவாடி, நினைவுகளை பரிசளிக்க உன்னால் மட்டுமே முடியும்!
Tamil Distance Relationship Kavithaigal
தூரங்கள் பிரிவில்லை, என் துணையே! துயிலில் சந்திபோம் வா என் கனாவில்!
Long Distance Kavithai in Tamil
தொலைதூர கனவுகளில் தேடி தேடியே தொலைந்துவிட்டேன், தேவதையே உந்தன் குழல் குரல் கேட்டு மகிழும் ஆசையிலே!
Distance Quotes in Tamil Love SMS Quotes
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
Distance Relationship Quotes in Tamil
Post a Comment