Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Happy Fathers Day Quotes in Tamil

Happy Fathers Day Wishes in Tamil - தந்தையர் தின வாழ்த்துகள் கவிதைகள்

ஒவ்வொரு குழந்தையும் அன்பை அறிவதும் பெறுவதும் அன்னையிடம் இருந்து. பண்பை தந்தையிடம் இருந்து பெறுகிறது. இருக்கும் பொழுது வில்லனாகவும், இல்லாதபோது ஹீரோவாகவும் தெரிபவர் தந்தையே! அந்த தந்தையர்களுக்கு இந்த நாளில் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வோம்!
-

Fathers Day Wishes in Tamil

-
வில்லன்போல் நீ நடித்ததெல்லாம், கவசம்போல் என்னை காக்கவேயென்று நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா! இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்! தந்தையர் தின வாழ்த்துகள்!
-
-

தந்தையர் தினம் Quotes

-
கணவனின் அன்பு கூட தோற்றுப் போகும், தந்தையின் அன்பின் முன்னே! தந்தையர் தின வாழ்த்துகள்!
-
மறந்தாலும் மறக்கமுடியாத அன்பைக் கொடுத்தவர்,  அப்பா! தந்தையர் தின வாழ்த்துகள்!
-
-

தந்தையர் தினம் கவிதை Tamil

-
அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு புறம் இருந்தாலும், தான் அனுபவித்த கஷ்டங்களை தனது பிள்ளைகள் ஒரு போதும் அனுபவிக்க கூடாது என்று நினைப்பது தான் அப்பாவின் இதயம்!
-
பல முறையாவது அம்மா சொல்லியிருப்பாள், பத்து மாதம் சுமந்த கதையை! ஆனால், ஒரு தடவை கூட அப்பா சொல்லி காட்டியதில்லை, இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை!
-
அம்மாவை விட அன்பு காட்டும் ஒரு ஜீவன் இவ்வுலகில் இருக்கிறது என்றால், அது நம் அப்பா மட்டும்தான்! அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்
-

-

Fathers Day Tamil கவிதைகள்

-
தன் பிள்ளையோட ஒரு வேளை பசிய போக்க, தன் உரையும் துச்சமாக நினைச்சு உழைக்கிற தெய்வம்! அப்பா! உன்னை இன்று ஒரு நாள் வாழ்த்தினால், போதாது! தந்தையர் தின வாழ்த்துக்கள்!
-
அப்பாவின் அன்பு அவரைப் போலவே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று! தந்தையர் தின வாழ்த்துக்கள்!
-
வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர வேறு குறை எதுவும் இல்லை! முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார், அப்பா! 
தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

-
-

தந்தையர் தினம் வாழ்த்து கவிதை வரிகள்

-
ஒரு ஏழை மகனுக்கு நல்ல புத்தகம் தேவையில்லை! அப்பாவின் கஷ்டமான வாழ்க்கை அனுபவம் என்ற புத்தகம் ஒன்றே போதும் வாழ்வதற்கு! தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
-
ஒரு ஏழை மகனுக்கு நல்ல புத்தகம் தேவையில்லை! அப்பாவின் கஷ்டமான வாழ்க்கை அனுபவம் என்ற புத்தகம் ஒன்றே போதும் வாழ்வதற்கு! Happy Fathers Day!
-
ஆயிரம் முறை தோல்வி கண்டு துவண்டு விழுந்தாலும், பார்த்துக்கலாம் வாடா! அப்பா இருக்கேன் டா... என்று சொல்லக் கிடைக்கப் பெறும் அனைவரும் வரம் பெற்றவர்கள்! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்!
-
-

Fathers Day Status Images Tamil

-
தான் உலியாக உருவாகி உன்னை செதுக்குவார் சிற்பமாய்! அவர் செதுக்கிய வார்த்தைக்களுக்கு நீ கொடுக்கும் அவ மரியாதையை  தான் துவண்டு போனாலும் உன்னை கை விடாமல், கரை சேருப்பார் உன் வாழ்க்கையை... #அப்பா. தந்தையர் தின நல்வாழ்த்துகள்!
-
தன் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்களையும், அவமானங்களையும் சுமந்து கொண்டு, நமக்கு வலிக்காமல் வாழ்க்கைப் பாடம் சொல்லித்தருபவர், அப்பா! தந்தையர் தின வாழ்த்துகள்! Happy Fathers Day
-
-

Fathers Day in Tamil

-
தன் பிள்ளைககள் வளர்ச்சியடைய வேண்டும் என்று தன்னை தேய்த்துத் கொள்ளும் ஜீவன், அப்பா... தந்தையர் தின நல்வாழ்த்துகள்! #FathersDay #தந்தையர்_தினம்
-
எவ்ளோ கஷ்டமும் துன்பமும் வேதனையும் வந்தாலும், அதனை வெளியில் கட்டிக்கொள்ளமாட்டார்! நமது சந்தோஷத்திற்காக அவர் வாழ்க்கையில் பல தியாகங்களை செய்பவர்! நம் வாழ்க்கையின் ஹீரோ, தன்னம்பிக்கை நாயகன் "அப்பா"! எனது அன்பான தந்தையர் தின வாழ்த்துகள் #தந்தை_அன்பு
-
நம்மை வாழ்வின் உயரம் ஏற்ற, துயரங்கள் பல ஏற்பவர்! நாளும் வாழாமல் உழைப்பவர்! #HappyFathersDay #தந்தையர்_தினம் #தந்தையர்_தின_வாழ்த்துகள்
-
-

Appa Kavithai in Tamil

-
தாய் கஷ்டப்படுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், தந்தை கஷ்டப்படுவதை பிற்காலத்தில் பிறர் சொல்லித்தான் நமக்கே தெரியவரும்!
-
அசல் முன் நிழல் நடப்பது போல், என்றும் என் முன் நீ நடப்பாயே... முன்மாதிரியாக.....
-
ஒரு ஏழை மகனுக்கு நல்ல புத்தகம் தேவையில்லை! அப்பாவின் கஷ்டமான வாழ்க்கை அனுபவம் என்ற புத்தகம் ஒன்றே போதும் வாழ்வதற்கு!
-

Happy Fathers Day 2022

-
அப்பா இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் போதுதான் தெரியும், "அப்பான்னு" வார்த்தை அல்ல அது வாழ்கையின் பாடம் என்று..!
-
அம்மாவின் அன்ப தோசைமாதிரி! அப்பாவின் அன்பு தோசை கல் மாதிரி! தோசையின் ருசியை அறிகிற பலருக்கு, தோசைக் கல்லின் தியாகத்தை உணர முடிவதில்லை!
-
தான் உலியாக உருவாகி உன்னை செதுக்குவார் சிற்பமாய்! அவர் செதுக்கிய வார்த்தைக்களுக்கு நீ கொடுக்கும் அவ மரியாதையை  தான் துவண்டு போனாலும் உன்னை கை விடாமல், கரை சேருப்பார் உன் வாழ்க்கையை... #அப்பா.
-

Appa Quotes in Tamil

-
என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா!
-
அவருள் அத்தனை அன்பு என்னிடம் சொல்லாமலே மறைந்திருக்கும். எத்தனை துயர் வந்தும் எனக்கென அதை தாங்கியிருக்கும்..!
-
நீரோடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வேகம் அப்பாவின் உழைப்பே...
-
கையில் ஏந்தி, தோள்களில் சுமந்து, நீ காணா உயரங்களை நான் காண ஆவல் கொண்டாயே.! தன்னலம் இன்றி உமை யாவையும் எனக்கு அளித்து எதிர்பார்ப்புகளுக்கு எதிரி ஆனாயே! என் தோழனாகிய தந்தையே!
-
சில நேரம் பல வலிகளை மறக்க அப்பாவின் வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இருக்கின்றன!
-
அப்பாவின் அன்பு அவரைப் போலவே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று!
-

Fathers Day Status in Tamil

-
இப்படித்தான் இருக்க வேண்டும் என்றவர், இதயத்துடிப்பாய் நேசித்தவர், மகளின் திருமணத்தில் மறைமுக கண்ணீர் வடித்தவர், அம்மா என்ற மூன்றெழுத்து கவிதைக்கு முன்னால், அதிகம் ரசிக்க தவறிய மூன்றெழுத்து கவிதை அப்பா!
-
தன் பிள்ளையோட ஒரு வேளை பசிய போக்க, தன் உரையும் துச்சமாக நினைச்சு உழைக்கிற தெய்வம்! அப்பா!
-
மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா! மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர், சிறந்த அப்பா!
-
அம்மாவை விட அன்பு காட்ட ஒரு ஜீவன் இவ்வுலகில் இருக்கிறது என்றால், அது நம் அப்பா மட்டும்தான்!
-
எதை மறந்தாலும் மறக்கமுடியாத அன்பைக் கொடுத்தவர், என் அப்பா!
-
பல தடவை அம்மா சொல்லியிருப்பார்கள், பத்து மாதம் சுமந்த கதையை! ஆனால், ஒரு தடவை கூட அப்பா சொல்லி காட்டியதில்லை, இரவு பகலாக கஷ்டப்பட்டு வாழ்க்கை முழுவதும் நம்மை சுமந்த கதையை!
-
அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு புறம் இருந்தாலும், தான் அனுபவித்த கஷ்டங்களை தனது பிள்ளைகள் ஒரு போதும் அனுபவிக்க கூடாது என்று நினைப்பது தான் அப்பாவின் இதயம்!
-
கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா! கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர், சிறந்த அப்பா!
-
பாசத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல், உணர்வுகளால் வெளிப்படுத்தும் ஒரு உறவு #அப்பா
-
வார்த்தையால் வழி நடத்திய, கண்ணரிந்த தெய்வம்; வெளிப்படையாய் அன்பு காட்டாது, உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்! என்னை வழி நடத்திய என் வழிகாட்டி தெய்வம் #அப்பா! தந்தையர் தின வாழ்த்துக்கள்...
-
Related Searches:
1. Fathers Day Quotes in Tamil by Daughter
2. Fathers Day Quotes by Daughter in Tamil
3. Fathers Day Kavithai by Daughter
4. Fathers Day Kavithai by Son in Tamil

Close