Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Ninaivugal Quotes in Tamil

 Ninaivugal Kavithai in Tamil - தமிழ் நினைவுகள் கவிதைகள்

-

நினைவுகள் Quotes

-

இரவுகள் நீள நீள என் நெஞ்சில் நிறைந்த கடல் போன்ற அளவில்லாத உனது நினைவுகளும் என்னை விட்டு நீங்காது என் மனதில் நீந்தி கொண்டு தத்தளிக்கிறது.

-

எங்கேயோ இருக்கும் உன்னை என்றாவது பார்த்துவிடுவேன் என்று என்னை இன்னும் வாழச் சொல்கிறது, உந்தன் நினைவுகள்!

-

-

 Un Ninaivugal Kavithai

-

யாருக்காக சிரித்தாயோ அவர்களை கூட நீ மறந்துவிடலாம்! ஆனால், யாருக்காக நீ அழுதாயோ அவர்களை உன்னால் மறக்கவே முடியாது!

-

சிப்பியில் சிறைபடாவிட்டாலும், என் கண்ணீரும் முத்துப்போல தான்! உன் நினைவை தாங்கி வருவதால்!

-

-

Kadhal Ninaivugal Quotes in Tamil

-

நித்தம் நினைவில் கலைந்தவளே! நித்திரை கலைந்தும் சிந்திக்க தோன்றியவளே! தினமும் உன் நினைவில் வாழ்கிறேன். வீழ்ச்சியே வந்தாலும் எழுச்சி கொள்வேன் காதலனாக இல்லாவிட்டாலும், ஏன் நினைவின் காவலனாய் என்றும்!

-

உன்னை பார்க்காமலும் உன்னிடம் பேசாமலும், இருக்க தெரிந்த எனக்கு, ஏனோ, உன்னை நினைக்காமல் மட்டும் இருக்க தெரியவில்லை!

-

-

காதல் நினைவுகள் Kavithai

-

மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை. சில மறதிகள் போதுமானது.

-

விரும்பிய நாட்ளை வெறுக்க நினைக்குறேன், ஏனோ, விரும்பிய உன்னை இன்ணும் வெறுக்க நினைக்கவில்லை!

-

நினைவெல்லாம் உன் கனவு! கனவெல்லாம் உன் நினைவு!

-

-

Kavithai about Ninaivugal Tamil

-

நேற்று என் கனவில், இன்று என் நினைவில்! என்றும் என் மனதில் மறையாமல் நீ வசிப்பாய்!

-

யாரால் அன்று நிம்மதியாய் தூங்கினோமோ, இன்று அவர்களின் நினைவுகளோடு ஏங்கிக் கொண்டிருக்கிறோம்!

-

சிறிய நேர மழையில் மனமும் கூட நனைந்தது, அவனை நினைவூட்டிய ஒரு நொடியில்!

-

-

Love Memories Quotes in Tamil

-

தினமும் உன் நினைவில் நான் மிதக்கிறேன், நீரில் மிதக்கும் தாமரை மலர் போல!

-

தீராத மழையில் அவள் தவறவிட்ட கொலுசைப் பத்திரப்படுத்தி வருகிறேன், அவள் நினைவுகளோடு!

-

நீளும் இரவை ஆளும் தனிமை, "அவள் நினைவு"

-

-

Kadhal Memories Tamil Quotes

-

இதயத்துடிப்பு நின்ற பின்னும், ஒரு சில நிமிடங்கள் உயிர் இருக்கும்! அந்த ஒரு சில நிமிடங்கள் கூட, என் மனம் உன்னைத்தானடி நினைத்திருக்கும்!

-

விழியெல்லாம் கண்ணீரோடு வழியெல்லாம் அவள் நினைவோடு, மனம் உடைந்த நான் போகிறேன், வலிகளோடு!
-
என் மனதிலும் கீழடி நடத்துங்கள்! அவள் பற்றிய நினைவுகளை புதைத்திருக்கிறேன்
-
-

Old Memories Kavithai in Tamil

-
என் தலையணையும் உன் வாசம் வீசுதடி! இரவு முழுவதும் உன்னையே நினைத்துக் கொண்டு இருப்பதால்!
-
நான் மட்டும் தான் என்னவனை நினைத்து தவிக்கிறேன் என்று நினைத்திருந்தேன்! ஆனால், என் கவிதைகளும் தவிக்கின்றன, அவனிடம் சேரவில்லையென்று!
-
அன்று நீ விட்டு சென்ற நினைவுகள், இன்று என்னை விட்டு பிரிந்து செல்லாமல் இதயத்தில் கணக்குதடி!
-
-

நினைவலைகள் கவிதை

-
இரவின் மீது கோபம் கொள்கிறேன், அவளின் நினைவை தூண்டும் பொழுது!
-
என் தனிமைகளுக்கு உன் நினைவுகள் என்றே பெயரிடுகிறேன்! நீ என்னை விட்டு சென்ற இடத்தில் இருந்து, என்னை தொடர்வதால்!
-
மதி மேல் உன் திருமுகம் கண்டேனடி! அது கனவு என்று தெளிந்தேனடி! உன் நினைவு என்னை வதைக்குதடி! உன்னால் படைத்தவனையும் வெறுத்தேனடி!
-
-

நீ இல்லாத நாட்கள் கவிதை

-
சூரியன் இல்லாத இரவு சந்திரனால் ஒளிர்வது போல், நீ இல்லா என் வாழ்வு, நம் நினைவுகளோடு நகர்கிறது!
-
அன்று நீ விட்டு சென்ற நினைவுகள், இன்று என்னை விட்டு பிரிந்து செல்லாமல் இதயத்தில் கணக்குதடி!
-
பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு நாளும் கண்ணுக்குள் வந்து கொண்டு தான் இருக்கும்... கனவாக அல்ல கண்ணீரா!
-
-

நீங்காத நினைவுகள் கவிதை Tamil

-
சில நினைவுகளை மறப்பதும், சில வலிகளை மறைப்பத்தும் என்றும் சுலபமல்ல!
-
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் தனிமை என்னைக் கொல்கிறது! என் தனிமையை உன் மனம் அறியுமோ?
-
-

Ninaivugal Sad Kavithai

-
பல நினைவுகள் என் மூளைக்குள் ஓடி விளையாடிக்கொண்டு இருக்கின்றன! ஒன்றை ஒன்று விடாமல் போட்டி போட்டு துரத்திக் கொண்டு இருக்கின்றனை, ஏதாவது ஒன்றை ஜெயிக்க வைக்க நினைத்தால், என் தூக்கத்தைப் பரிசாகக் கேட்கின்றன! இராவில் உறக்கமில்லா நடுவராக நான்!
-
பேசவே முடியவில்லை எனினும், நினைத்துக்கொன்டே நினைவுகளுடன் வாழ்வதும் காதல் தான்!
-
-

நீ இல்லாத நாட்கள் கவிதை

-
என் தனிமையிலும் இடைவேளையாக வந்து மறைகிறது உன் நினைவுகள்!
-
ஒவ்வொரு இரவுகளிலும் இடையிடையே கண் விழிக்கும் போது, ஞாபகம் வருவது உன் முகமும் உன் நினைவுகளும் தான்!
-
கொட்டும் மழையாய் என் கனவு! சேரும் சக்தியுமாய் உன் நினைவு!
-
-

Ninaivugal WhatsApp Status

-
உனக்கும் தான் எத்தனை சுயநலம்! என்னை மறந்து உனையே நினைக்க வைத்துவிட்டாயே நினைவாகி!
-
கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதினை தெளிய வைக்க என் நினைவில் வந்து சென்று விட்டாய்... அதற்காக ஏன் என் நினைவுகளை வருடி சென்றாய்... தென்றல் போல் வந்து என் தேசத்தை பாசம் என்னும் வேசத்தால் அழித்து விட்டாய்!
-
முகவரி இன்றி முடிந்து போன உறவுகளிடம் தான் முடங்கிக் கிடக்கிறது, நம் நினைவுகளும்!
-
-

Ninaivu Kavithai in Tamil

-
பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கு அல்ல! அவர்களை அதிகமாக நினைப்பதற்கு!
-
ஒருவருக்கு வலி தருவது பிரிவோ மரணமோ இல்லை! விட்டுச் சென்ற ஞாபகங்களும், பேசிச் சென்ற வார்த்தைகளும் தான்!
-
நான் எங்கே சென்றாலும், வாழ இயலாது, உன் நினைவுகளை விட்டுவிட்டு!
-
-

Ninaivugal Quotes in Tamil Text

-
தனித்துச் சென்றாலும் துரத்தி வருகிறாய் நினைவாக... உறங்க போகிறோன் என்றாலும் கனவாக கொள்கிறாய்... விட்டு சென்ற தருணத்திலும் கொட்டித் தீர்த்தேனடி என் காதலை உன்னிடம்... சுவாசத்தில் கூட பிரித்திடமுடியாத அளவு காற்றாய் நீ எனக்குள் வாழ்ந்து வருகின்றாய்! என் வாழ்நாள் முழுவதும் சுவாசத்திலும் காற்றாய் நீ!
-
நினைவுகள் என்பது ஒரு பொக்கிஷம் போல, பலர் நம்மை விட்டு சென்றாலும் அவை நீங்கா நினைவுகளாய் என்றும் நெஞ்சில்!
-
-

நினைவுகள் சோகக் கவிதைகள் Tamil

-
வந்தாள் நிழலாய்! சென்றாள் நினைவாய்!
-
இரவுகள் உறங்கசச் சொன்னாலும், சில நினைவுகள் உறங்க விடுதில்லை!
-
மறக்க வேண்டும் என்று நினைத்த ஒன்று தான், மணிக்கு ஒருமுறை நினைவுக்கு வருகின்றது!
-
-

நினைவு வலிகள் Quotes

-
Night-la நிம்மதியா தூங்குறவங்கல விட, அன்பை காட்டி விட்டு போனவங்களோட ஞாபகங்களை நினைச்சுட்டு தூங்காம இருக்குறவங்க தான் இப்ப அதிகம்..!
-
உன்னை பார்க்காமல் வருடங்கள் போகலாம்! உன்னி டம் பேசாமல் மாதங்கள் போகலாம்! ஆனால் உன்னை நினைக்காமல் ஒரு நிமிடம் கூட போகாது!
-
அழவைக்கும் இரவுகள் கூட அழகாகதான் தெரிகிறது, அழுவது நானாக இருந்தாலும், வருவது உன் நினைவாக இருக்கும்போது!
-
-

Ninaivugal Sad Lines in Tamil

-
கசப்புகளே அதிகம் நிறைந்த வாழ்வில், உன் நினைவுகள் மட்டும் இனிமையாக!
-
யாராலும் திருடமுடியாத பொக்கிஷங்கள் உன் நினைவுகள்!
-
உன் நினைவுகள் என்றும் உயிரோடு என்னில் வாழ்கிறது, உன் நினைவுகளில் நானின்றிப் போனாலும்...
-
-

Ninaivugal One Line Quotes in Tamil

-
விட்டு விலகுவதும் இல்லை, விடுமுறை அளிப்பதும் இல்லை சிலரது நினைவுகள்!
-
உனை நினைக்கையில் ஓடுவது நேரம் மட்டுமல்ல, என் மன அலையும் தான், உன் நிழல் தேடி பயணிக்கிறது!
-
நித்திரையைக் களவாடி, நினைவுகளை பரிசளிக்க உன்னால் மட்டுமே முடியும்!
-
-

Eppothum Un Ninaivugal Kavithai

-
நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்! சொல்லவும் முடியாமல் சில ஆசைகள்! மறக்கவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்!
-
இரவுகள் இனிமையை தருவதில்லை முன்பை போல். இப்போதே உணர்கிறேன், என் இரவிற்கு அழகு சேர்த்தது, நிலா இல்லை, நீ என்று!
-
உன் துயர் துரத்த, என் தோள் தருவேன்! உன் கண்ணீர் துடைக்க, என் கைகள் தருவேன்! உன் கவலை மறக்க, என் மடி தருவேன்! நீ விரும்பிக் கேட்டால், என் உயிரையும் தருவேன்!
-
-

Ninaivu Valigal Quotes in Tamil

-
மிதந்து வரும் மேகங்களில் மறைந்து மலரும் நிலவென உன் நினைவுகள்! மீளும் முயற்சியில் நான், மீளாத தொலைவில் நீ!
-
நிஜங்களை தூர விலகி விட்டு நினைவை சுமந்து கொள்ளாதே! உப்பில்லா பண்டம் போல் ஒதுங்கிவிடும்!
-
உன் நினைவுகள் என் கண்ணீர் மை கொண்டு எழுதும் கவிதைகள் தினமும் காலையில் என் தலையணையில்!
-
-

நினைவுகள் ஸ்டேட்டஸ் in Tamil

-
உரசிச் சென்று கொளுத்தவும் செய்யும், அணைத்துக் கொண்டு குளிர்காயவும் செய்யும் - நினைவுகள்!
-
நீ என்னை வேண்டாம் என்ற பின்பும், நீ பரிசாக தந்த ரோஜா செடி என்னிடம் இருக்கிறது, தினமும் தண்ணீருக்கு பதிலாக, என் கண்ணீர் விட்டு அதை வளர்க்கிறேன்!
-
நிலவின் ஒளிச்சாரலில் நனைந்த நினைவுகள்!
-
-

நினைவுகள் வரிகள் in Tamil

-
அவளின் நினைவை மறக்க, தலையணை கண்ணீர் கரையாகின்றதே!
-
மழை நின்றதும் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் நீர் துளி போல, விட்டு சென்றாலும் உன் நினைவுகள் மனதில் தேங்கி தான் நிற்கிறது!
-
மரத்தில் இருந்து இலை உதிர்ந்தாலும், மறையாதவடு போல, என் வாழ்வில் இருந்து நீ மறைந்தாலும், உன் நினைவுகளுடன் நான்!
-
-

நீங்காத நினைவுகள் Quotes

-
ஏனோ இன்று என் இதயம் இறுக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. என் காதல் நினைவுகளை கண்ணீரிலான குடுவைக்குள்!
-
நிலையற்ற உலகில் நிலையானதொன்று உள்ளதெனில், அது நினைவுகள் மட்டுமே!
-
தனிமையில் நான் இருந்தாலும், உன் நினைவு மட்டும் என்னைப் பின் தொடர்கிறதே, சொல்லாத ரகசியத்தை சொல்லிச் செல்கிறதே!
-
-

காதலன் நினைவுகள் Kavithai

-
நீயில்லா ஒவ்வொரு பொழுதும், நம் நினைவுகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என் அருகில்!
-
செல்லும் இடமெல்லாம் உடன் வரும் உன் நினைவுகள்... உதறித் தள்ள மனமின்றி, உடன் அனைக்கிறேன் உயிர் உள்ள வரை!
-
இதயத்தை தந்துவிட்டு திரும்பி கேட்கிறாயே! தரவும் மறுக்கிறேன், மறக்கவும் மறுக்கிறேன்! மனதோடு அணைக்கிறேன், மறவாமல் கலந்துவிடு!
-
-

மறக்க முடியவில்லை Quotes

-
கனவுகள் கலையும் வேளையில் உணர்ந்தேன், என் நினைவுகளும் என்னை ஏமாற்றும் என்று!
-
ஆறாத காயங்களுக்கு ஆறுதல் கூறியவாறே, ஆழ கீறி வழியும் குருதியை ஆசை தீர பருகி, தன் ஆயுளை நீட்டிக்கிறது ஆலகால நினைவுகள்...
-
நீ இல்லாவிட்டாலும் நான் உயிரோடு இருப்பேன், உன் நினைவுகள் என்னோடு, உயிரோடு இருக்கும் வரை...
-
-

Her Memories Quotes in Tamil

-
மரணப் படுக்கையில் தலைவைத்து உன், விழி நோக்க காத்திருக்கும் என் மனதின் வலி உன் இதயத்தை சுடவில்லையா? மடிகிறேன் உன் நினைவுகளுடன், மறுஜென்மம் வேண்டாம் என்று!
-
உறக்கமின்றி உனை நினைக்கிறேன்! கண்கள் மூடினாலும், உன் கண்கள் தான் என் கனவில்!
-
நிஜத்தில் நீ இல்லை! இருந்தும் உன் நினைவுகள் நிழல் போல் தொடர்கிறது என்னோடு!
-
-

Unable To Forget Quotes in Tamil

-
தூக்கம் தொலைந்த இரவில், துணையாக உன் நினைவுகள் உறங்காத என் இதயத்தை உறங்க வைக்கிறது!
-
எதையுமே கொண்டு வராத காதல் போகும்போது மட்டும் ஏன் உன் நினைவுகளை விட்டுச் செல்கிறது என்னிடம்?
-
மீண்டும் உன்னை காணும் நாள் வருமா? உன்னை சேர்வேனா? இல்லை உன் நினைவுகளுடையே வீழ்வேனா? என்று தவிப்பாய் உன் இதயம்!
-
-

Tamil Sogamaana Ninaivugal Kavithai

-
உன் நினைவுகள் எனும் போதையில் விழுந்த நான், இன்று தனிமையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன்!
-
தூங்கி விட்டேன்! ஆனால், விழித்துக்கொண்டிருக்க றது உன் நினைவுகள்!
-
உனை நினைக்காத நேரமென்பது, நாட்காட்டியிலும் இல்லை! கடிகாரத்திலும் இல்லை! ஏன், விநாடி முள்ளில் கூட இல்லை!
-
-

நினைவு வலி Quotes

-
சிரித்து ரசித்த நாட்களை நினைத்து நினைத்து அழுது புலம்பி கொண்டிருக்கிறேன்!
-
"இறுதி வரை உன்னுடன் இருப்பேன்" அவன் உரைத்த கூற்றை, அவன் நினைவுகள் நிஜமாக்குகின்றன!
-
எல்லா நாட்களை போல, இன்றைய நாளும் கடந்து போனது உன் நினைவில்!
-
-

Ninaivugal கவிதைகள்

-
உன் நினைவுகள் என்பது என் வீட்டில் உள்ள குப்பை போன்றது! சுத்தம் செய்ய, செய்ய மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது!
-
உன்னை வெறுக்கவும் முடியாமல், நேசிக்கவும் முடியாமல் தவிக்கும் என் இதயத்தில் உன் நினைவுகள்!
-
நீ ஒருவரை நேசித்தது உண்மையானால், அவர்களின் நினைவுகள், தினம் தினம் ஞாபகத்திற்கு வரும்!
-
-

அவன் நினைவுகள் கவிதை

-
உன்னிடத்தில் தொலைந்த என் காதலை, இன்றும் தொடர்கின்றேன் இதயத்தில் உள்ள நினைவுகளைக் கொண்டு!
-
வந்த தூக்கத்தை துறத்தி விட்டு, வராத உன்னை பார்க்கிறேன் அறை சுவற்றில் சுவரோவியமாக உன் முகம்!
-
நிழல்கள் போல தொடரும் உன் நினைவுகளால் என்னவோ நித்தமும் என் நெஞ்சம் துடிக்கின்றது!
-
-

Un Ninaivugal Sad Kavithai

-
உன் நினைவுகள் என்ன காற்றா? அதற்கு வேலி அமைக்கும் போதே, என் மனம் பறந்து செல்கிறது!
-
பெருங்கனவும் பேரமைதியுமாய் கடக்கிறேன், தீர்ந்து போகா அவள் நினைவுக் காட்டில் தன்னந்தனியே!
-
நித்திரையிலும் உன் நினைவுகளுடன் போராடிக் கொண்டு இருக்கிறேன் தினம் தினம்...
-
-

காதல் நினைவுகள் Status

-
உன்னை மறக்க நினைத்துக் கொண்டே, உன் நினைவில் என்னை மறந்தேன்!
-
நான் காணாத பார்வைகளும், நான் பேசாத வார்த்தைகளும், உன்னையே ஞாபகப்படுத்துகிறது! மீதமுள்ள நேரங்களில், உன் நினைவுகள் மட்டுமே!
-
நினைவுகள் தீரும் வரை உறக்கம் காண்பதில்லை கண்கள்!
-
என் உடலில் உயிருள்ளவரை, என் மனதில் உன் நினைவுள்ள வரை என்காதலும் உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும்.
-
-

Ninaivugal Tamil Status Image

-
நம் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளும் உண்டு, மறக்க முடியாதா? எனத் தோன்றும் நினைவுகளும் உண்டு!
-
பழகிய நாட்கள் குறைவாக இருந்தாலும், நினைவுகள் என்னவோ ஏராளம்!
-
நினைத்தவர்களோடு வாழும் வாழ்க்கையை விட, நினைவுகளோடு வாழும் வாழ்க்கை என்னமோ சுகம் தான்!
-
இவ்வுலகில் எதுவும் நிலையில்லை, நினைவுகளைத் தவிர!
-
-

Ninaivugal ShareChat Status in Tamil

-
நீ பிரிந்து சென்றாலும், பிரிய மறுக்கிறது, பிரியமானவளே நீ தந்து சென்ற அழகிய நினைவுகள்!
-
நகரும் நாட்களை எண்ணிக் கொண்டே, நகராமல் நான் கழிக்கும் ஞாபகங்கள், உன்னாலே!
-
நினைக்கக் கூடாது என்று எண்ணி எண்ணியே, பலமுறை நினைக்கத் தூண்டுகிறது சில நினைவுகள்!
-
-

Ninaivugal Oru Vari Kavithai

-
என்னில் தேடினாலும் நீய கிடைத்தது விடுகிறாய், நினைவுகளாக!
-
தொலைவாக நீ இருந்தும் தொடுகிறாய், நொடிக்கொரு முறை நினைவெனும் கரங்கள் கொண்டு!
-
எப்பவாவது நினைத்து பார்ப்பாயா என்று கூட தெரியவில்லை நீ என்னை! எப்பொழுதும் நினைத்தப்படியே இருக்கிறேன், நான் உன்னை!
-
-

Kadhal Ninaivugal Kavithai In Tamil Text

-
என் கனவில் வந்த நினைவு நீ! உன் நினைவில் வரும் கனவு நான்! கனவெல்லாம் நினைவாக, நினைவெல்லாம் நீயாக!
-
உன் நிழலின்றி கடந்து போகும் என் நொடிகளினில் துணையாய், நீ தந்த அழகிய நினைவுகள் என்றும் என் அருகில்!
-
நிஜங்களும் நினைவுகளாக மாறுகையில், நிஜத்தினில் கண்ட கனவுகளும், நிஜம் காணாத கனவுகளாகவே கரைகிறது!
-
-

Un Nyabagam Quotes in Tamil

-
உறக்கம் இல்லாத என் இரவில், இறக்கம் இல்லாத உன் நினைவுகளை சுமந்து கொண்டு, மறக்க முடியாமல் நானும், நம்மால் மலர்ந்த காதலும்!
-
இரவில் தூக்கம் இல்லை! உன் நினைவில் நாள்தோறும் வாடிக்கொண்டு இருக்கிறேன், அவள் வருவாள் என்ற நம்பிக்கையில்!
-
அன்பு வைத்து விட்டதால் விலகிச் சென்றவர்களையே அதிகம் நினைக்க வைக்கிறது, பாழாய் போன இந்த மனம்!
-
-

Love Ninaivugal Tamil Quotes

-
உன்னோடு பேசாத நொடிகளில் கூட உன் நினைவோடு பேசி கொண்டு இருக்கிறேன்... தனிமையும் இனிமையடி உன் நினைவினால்!
-
தொடுவானம் தேடி சிறகடிக்க ஆசைப்பட்டேன்! சிறைப்படுத்தி விட்டாய் என்னை, உன் நினைவுகளால்!
-
இரவில் தூக்கம் இல்லை! உன் நினைவில் நாள்தோறும் வாடிக்கொண்டு இருக்கிறேன், அவள் வருவாள் என்ற நம்பிக்கையில்!
-
-

Ninaivugal SMS in Tamil

-
அமிழ்தென இனித்த கனங்கள், உமிழ்ந்திட வேண்டிய நினைவுகளாய் மாறியதேனோ?
-
கனவாகிய கனவுகள் நினைவினில் கற்பனையாய் கரைகிறது, கண்களும் ஈரத்தால் நிறைகிறது!
-
நேரம் கடந்து செல்ல காலம் குறைந்து கொண்டே செல்கிறது, நினைவுகள் கூடிக் கொண்டே செல்கிறது!
-
-

Un Ninaivugal Tamil SMS Kavithaigal

-
காலத்தின் சுழற்சியில் உறவுகள் பிரிந்து போனாலும், அவர்கள் தந்த நிஜங்கள் நினைவுகளாய் நெஞ்சில் தொடரும்!
-
நினைவுகள் நிழலாய் வருகையில், நினைவுகளின் நிழலாய் உன் உருவம் என்றும் என்னுடனே!
-
மாலை நேர தென்றல் காற்றில், மனதை மயக்கும் இசையில், மீண்டும் தொலைந்து போகிறேன் அவள் நினைவில்!
-
-

மறக்காத நினைவுகள் Quotes in Tamil

-
காலம் முழுவதும் காத்திருப்பேன்... காதலுக்காய், நீ தந்த நினைவுகளுடன்!
-
பெண்ணே, உன் நினைவுகள் நிலவை போல வராமல் இருப்பதில்லை!
-
கரைந்தாலும், ஒளியை தரும் மெழுகுவர்த்தி! அது போல் தான் காதலும், சேர முடியாமல் போனாலும் நினைவு நீங்காது!
-
-

Kadhal Ninaivugal Tamil Kavithai

-
நினைவுகள் மட்டும் நிலையாக உள்ளது நமக்கிடையே!
-
இதயமாவது இடைவேளி விட்டு துடிகும்! ஆனால், உன் நினைவு அந்த இடைவெளியையும் தெருவதில்லை எனக்கு!
-
ஒற்றைமரமான என் மனதில், பல கிளைகளாக உன் நினைவுகள் பூத்து உதிர்ந்தகின்றன, ஒருதலை ராகமாய்!
-
-

Quotes about Ninaivugal Tamil

-
காலங்கள் பல கடந்தாலும், உன் நினைவுகளை கடக்க இயலாமல் நீ விட்டு சென்ற இடத்தில் நான்!
-
நீ இல்லை என்ற பின்னும் ஏனோ என் மனம் இரவும் பகலும் அலைகிறது, உன் நினைவுகளை துரத்தியபடி!
-
யார் ஒருவரை மறக்க நினைக்கிறோமோ, நாம் எங்கு சென்றாலும் அவர்களின் நினைவைக் கொண்டு வருவதே இந்த மனதிற்கு வேலை!
-
-

Sogam Ninaivugal Kavithai

-
தனிமையைவிட, கொடிது உன்னோடு வாழ்ந்த அந்த நினைவுகளோடு, நீ இன்றி வாழ்வதுதான்!
-
துடிக்கும் இதயம் நின்று போகலாம். ஆனாலும் நின்ற இதயம் கூட மீண்டும் துடிக்கும், உன் அழகான நினைவுகள் அருகில் இருந்தால்!
-
மண் வாசமும் மழைக்காற்றும் மனதோடு தூவிச்செல்லும், உன் வாசனையை!
-
-

Ninaivugal Kavithai in Tamil

-
உன் ஞாபகம் வருகையில் கண்களை மூடிக் கொள்கிறேன். காரணம், உன் நினைவுகளில் இருந்து வரும் கண்ணீர் துளிகள் கூட என் கண்களை விட்டு பிரியக் கூடாது என்றுதான்!
-
நீ உடனில்லாத போது, உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்!
-
காலங்கள் களவாடியா காவியமாய், நம் காதல் நினைவுகள்!
-
-

Kadhal Ninaivugal Tamil Kavithai

-
இரவும் பகலும் தவிக்கிறேன் உன் நினைவுகளில் மூழ்கியடி! ஏனோ, மீண்டு வர முடியவில்லை இன்றுவரை!
-
சருகில் கிடந்த முள்ளாய், என் நெஞ்சுல் சிக்கி நித்தமும் அரும்புகிறாய் உன் நினைவுகளை!
-
Ninaivugal Tamil Kavithaigal
-

Close