Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

உழைப்பாளர் தினம் கவிதைகள் - Labour Day Quotes in Tamil

May 1 Labours Day Quotes in Tamil - தொழிலாளிகள் தினம் கவிதைகள்


உழைப்பாளி

என்றும் உழைக்கும் கைகள் உயர்வதில்லை! வியர்வை நெடி மட்டுமே மிச்சம்! விடிந்த உடனே, உழைக்கத் தொடங்கியும், முடிவில் ஏதோ கிடைக்குது சொச்சம்!

வெற்றி என்பது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கை உள்ள அனைவருக்கும் சொந்தம்! உழைப்பாளர் தின வாழ்த்துகள்!


தனக்கென்று சேமிக்காமல் தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் ஒவ்வொரு அம்மாவிற்கும் "உழைப்பாளர் தின" வாழ்த்துகள்.



பணக்காரர்கள் சிரித்துக்கொண்டே இருப்பதுமில்லை; ஏழைகள் அழுது கொண்டே இருப்பதுமில்லை; சந்தோசம் என்பது நீ வாழும் விதத்தில் உள்ளதே தவிரப் பணத்தில் இல்லை! உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!

Close