Hug Quotes in Tamil - அணைப்பு கவிதைகள் 2025
கட்டியணைக்கும் கவிதைகள் - Quotes about Hug in Tamil
Hug Kavithai in Tamil
ஒட்டுமொத்த சோகத்தையும் ஒருசில நிமிடங்கள் நிறுத்தி வைத்துவிடுகிறது, அவளது ஒரு HUG
🤗 Hugging Her Tamil Quote
அவள் நெருக்கம் தரும் இறுக்கத்தில், நொறுங்கிப் போகிறது, என் வருத்தம்!
துவண்டு போகையில் எல்லாம், மாரோடு அணைத்து, என் கண்ணீர் துடைக்கும் உனக்கு,
இருளகற்றும் வெண்ணிலவின் சாயல்!
Hug Tamil Quotes
கட்டியணைத்தலில் எப்படி இத்தனை ஆயிரம், ரகசியங்களும், அதிசயங்களும், ஓராயிரம் நம்பிக்கைகளும்?
Love Hug Quotes in Tamil
எவ்வளவு குளிராக இருந்தாலும் சரி, எவ்வளவு வெய்யிலாக இருந்தாலும் சரி... உன்னை அணைக்காமல் தூக்கம் வருவதில்லை!
அணைப்பு கவிதைகள்
பூச்சூட்டிவிட்டு ஒவ்வொரு முறை நீ என்னைப் பின்னிலிருந்து அணைக்கையிலும்,
சில மொட்டுகளோடு சிந்திவிடுகிறது இரவுகள்!
🤗 Love Hug Quotes Tamil
உன் காதோரம் ஆடும் தோடு, ஆடிக்கொண்டே உன்னை அணைக்க அழைக்குதடி!
Hug Quotes in Tamil
கோபத்திலும் எட்டி நிற்காமல், கிட்டவந்து கட்டியணைத்துத் திட்டும் அவன், ஓர் விந்தை!
அவன் அணைப்பு கவிதை
பெண்ணாட பிறந்தது பாவம் தானோ? நீ அணைக்கயில் நொறுங்கும் என் வளையின் சத்தம்!
உன் மார்போடு சாய்ந்த அந்த ஒரு நொடி, என் மனதோடு இருந்த துன்பமெல்லாம்
மறந்துபோனது!
ஈரக்காற்றின் சிலு சிலுப்பு, உன் கையணைப்பில் உணர்ந்து உறைகிறேனடா!
Post a Comment