Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

ஒரு வரி கவிதைகள் - One Line Quotes in Tamil

One Line Tamil Kavithai - Tamil One Line Quotes

Post Related To

▶️ One Line Quotes in Tamil
▶️ One Line Love Quotes
▶️ One Line Quotes about life in Tamil
▶️ Tamil One Line Motivational Quotes
▶️ tamil quotes in one line about love 
▶️ tamil quotes in one line
▶️ cute one line love quotes in tamil 
▶️ whatsapp status in tamil one line 


✍️Life One Line Quotes in Tamil
அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்!
Life Reality One Line Quotes in Tamil
நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால், உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டிருப்பான்!
நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்!

Tamil One Line Quotes
மனுசங்க தேவைனு பழகுங்க! உங்க தேவைக்காக பழகாதிங்க!
Thimiru Kavithai in Tamil
நான் நானாகவே இருக்க வேண்டும் என்ற கர்வமும், திமிரும் எனக்குள் அதிகம்!
One Line Kavithaigal
சிறந்த பாடத்தை சதியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!
Tamil One Line Kavithai
நல்லதை எதிரி சொன்னாலும் கேள்! கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே!
One Line Quotes in Tamil
பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
Tamil One Line Quotes
தகுதிக்கு மீறியது ஆசையென்றால், அங்கு அன்பும் தேவையற்றது தான்!
One Line Motivational Quotes in Tamil
பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.
✍️Tamil One Line Quotes
விட்டுக்கொடுப்பவன் கெட்டுபோவதில்லை! உலகமோ, விட்டுக் கொடுப்பவனை விட்டுவைப்பதில்லை!
One Line Quotes in Tamil
நீங்கள் சந்திக்கும் அனைவரிடமிருந்தும் ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்! யாருடைய மாற்றமும் உன்னை பலவீனமாக்கக் கூடாது!
Tamil One Line Quotes
ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்!
One Line Quotes in tamil
எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!
Life One Line Quotes in Tamil
நமக்கு நாம்தான் துணை என்பதை ஒரு கட்டத்தில் உணர்த்தி விடுகிறது, இந்த வாழ்க்கை!
Vazhkai One Line Kavithai in Tamil
விடையே கிடைக்காத வினாவை தேடி, வாழ்க்கைப் புத்தகத்தைப் புரட்டும் தேடல் மனிதர்கள் - நாம்!
Motivational One Line Quotes in Tamil
நீ உன் சிறகை விரிக்கும் வரை, நீ எட்டும் உயரம் யாரறிவார்?
✍️Tamil One Line Kavithaigal

வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது.

  • எங்கு காதல் இருக்கிறதோ, அங்கு வாழ்க்கை இருக்கிறது.
  • விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது! சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது!
வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன!

  • எம் இருவர் இடையிலான மோதலில் வாழ்வது, காதலாகட்டும்!
  • அன்பு உணரப்பட வேண்டியது! உணர்த்தப்பட வேண்டியதல்ல!
  • தொலைக்கவில்லை! இருந்தும் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்!
  • அனைத்தையும் இழந்தபோதும், புன்னகை பூத்திருக்கு! மீள்வோமென்ற நம்பிக்கையில்!
  • நீ யார் என்பதை நீ கூறுவதை விட, பிறர் கூறுவதே வெற்றி!
✍️One Line Kavithai in Tamil

  • பிரிந்து சென்ற உறவு மீண்டும் கிடைக்கப் பெறுமா என ஏங்கும் தருணம், மரணத்தை விடக் கொடியது!
  • சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!
  • குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை!
ஏழை பணத்தை நேசிப்பதில்லை! பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை!
One Line Kavithai Tamil
இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்!

Pain Kavithai in One Line
நீங்காத வலிகளைத் தந்துவிட்டு நீங்கி விட்டாய் - உயிர் நீங்காதோ என ஏங்கிக்கொண்டிருக்கிற ன் நான்!
Oru Vari Kavithaigal

அருவியும், உறுதியான மனிதனும், தன் பாதையை தானே உருவாக்கிக் கொள்கின்றனர்.

தவறுகள் - நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதற்கான சான்று.

காலங்கள் களவாடியா காவியமாய், நம் காதல் நினைவுகள்!

கடந்த காலத்தில் வாழாதீர்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்ள பாருங்கள்.
ஒரு வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், புதிதாக ஒன்றை உருவாக்குங்கள்.
விதியையே மாற்றும் கருவி, அது உன்னிடம் தான் உள்ளது, விடாமுயற்சி என்ற பெயரில்!

நீ உடனில்லாத போது, உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்!

வைத்துக்கொள்ள எதுவுமே இல்லையென்றால், இழப்பதற்கும் ஒன்றுமில்லை!

உன் கண் யார் மீது என்று தெரியவில்லை, ஆனால் ஊர் கண் உன் மீது தான்!

கண்டவுடன் காதல் அல்ல பெண்ணே! நான் கண்ட உன்னுடன், என் முதல் காதல்!

அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்!

எதிர்பார்ப்பு இல்லாத இடங்களில், ஏமாற்றங்கள் சற்று குறைவாகவே இருக்கிறது!

சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!

தொலைவில் உன்னைக் காண்கையில், இதயம் தரிக்கெட்டுத் துடிக்கிறதே, இதன் பேர்தான் காதலா?

ஒருவர் மேல் அதிகம் அன்பு வைத்து விடாதே! கடைசியில், உனக்கு ஏமாற்றமே மிஞ்சும்!

அன்பிற்காக பிச்சை எடுங்கள், தவறில்லை! ஆனால், அன்பையே பிச்சையாக எடுக்காதீர்கள்!

சேராமல் போய் விடுவாய் என்றால், வராமலே போய்விடு என் கை கோர்க்க!

வலிகள் அதிகம் இருந்தாலும், சுகமான வலிகள் தான்... காதல்!

சிலரின் அன்பு, ஆழமான காயத்தை மட்டும் விட்டுச்செல்கிறது!

பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்!

உன்னிடம் காதலை சொல்லாமலே, என் இன்ப வாழ்க்கை துன்பமாகிறது!

கெஞ்சிக் கெஞ்சி, கொஞ்சிக் கொஞ்சி வலியாய் மாறியது, என்முதல் காதல்!

ஒரு ஆணின் மொத்த அன்பையும், முதல் காதலி மட்டும் அனுபவித்து சென்றுவிடுகிறாள்!

முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று!

அன்பு வைப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு, ஏமாற்றம்!

அழுகையும் சரி, சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே!

கதிரவனும் விரைந்து வந்தது, அவள் கண் விழிக்கும் அழகு காண!

ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்!

என் முத்த சத்தங்களில், உன் வெட்க சிணுங்கள் அழகோ அழகு!

நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல - துரோகம்

முத்தங்களின் முன் நீளும் சிரிப்பலைகளில், பொதிந்த வெட்கம் காதலின் அத்தியாவசியம்!

வாழ்க்கையில் நமக்கு அதிக பாடங்களை சொல்லிக்கொடுப்பது, துரோகிகளே!

இன்று நான் இருக்கும் இடம், நாளை உனக்கும் வரும்!

வாழ்க்கையில் ஏற்படும் இருளை, புன்னகையுடன் கடந்து செல். வாழ்க்கை பிரகாசிக்கும்!

முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே!

விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு!

மிகப் பெரிய பிரிவிற்கு பின்னால், சின்னச் சின்ன வார்த்தைகள் தான் இடம் பெற்றிருக்கும்!

முடியாது என்று முடங்கி விட்டால் வேதனை. முடியும் என்று எழுந்து விட்டால் சாதனை!

அருகில் இருந்து தொல்லை தருவதை விட, விலகி நின்று அவதிப்படுவது சிறந்தது!

மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?

பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு!

தவறான வழியில் வரும் பணம், தவறாமல் துன்பத்தைத் தரும்!

காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்!

அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை, அவர்கள் அருகில் இருக்கும் வரை!Close