Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

சிறந்த தமிழ் பொன்மொழிகள் - Ponmoligal in Tamil

சிறந்த வாழ்க்கை பொன்மொழிகள் - Tamil Ponmoli

Post Related To,
▶️ நம்பிக்கை பொன்மொழிகள்
▶️ தன்னம்பிக்கை பொன்மொழிகள்
▶️ மாணவர்களுக்கான தமிழ் பொன்மொழிகள்
▶️ உலகின் சிறந்த பொன்மொழிகள்
▶️ சாதனை பொன்மொழிகள்
▶️ சிறந்த தமிழ் பொன்மொழிகள்
▶️ தமிழ் ஒரு வரி பொன்மொழிகள்
▶️ புதிய பொன்மொழிகள்
▶️ வாழ்க்கை பொன்மொழிகள்

👊Tamil Ponmoligal
நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை!
நம்பிக்கை பொன்மொழிகள்
அடுத்தவர் பின் நின்று புறம் பேசாதே, அறிந்து கொள் உன் பின்னாலும் ஒருவர் இருக்கிறார் என்று...
தன்னம்பிக்கை பொன்மொழிகள்
கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். - அல்க்ஸாண்டர் போவ்
சாதனை பொன்மொழிகள்
நல்லதாக நடந்தவைகளை எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே இருக்கும்.
புதிய பொன்மொழிகள்
தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்!
👊வாழ்க்கை பொன்மொழிகள்
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!
Tamil Ponmoligal
நம் கனவுகளை பின்தொடரும் தைரியம் நமக்கிருந்தால், அதை நனவாக்க நம்மால் முடியும் : வால்ட் டிஸ்னி

Carl Mark's Ponmoligal in Tamil
என்றும் நினைவில் கொள், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது - கார்ல் மார்க்ஸ்
Ponmoligal in Tamil Text
உண்மை எப்போதும் எளிமையிலிருந்தே கண்டறியப்பட வேண்டும். குழப்பத்தில் இருந்து அல்ல - ஐசக் நியூட்டன்
👊Chanakya Ponmoligal in Tamil
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்
Tamil Ponmoligal
தன் மீது நம்பிக்கை இல்லாதவனுக்கு, அடுத்தவரின் வெற்றி பொறாமை எண்ணத்தை மட்டுமே உருவாக்கும்!

Chanakya Motivational Quotes in Tamil
இழந்த செல்வம், நேர்ந்த அவமானம், கேட்ட வசைச்சொல், விவேகம் உள்ள மனிதன் வெளியே சொல்லமாட்டான்.
Ponmoligal in Tamil Text
விதை போன்றே எண்ணங்களும்; நாம் இங்கு விதைப்பதே முளைக்கும்!

தமிழ் வாழ்க்கை பொன்மொழிகள்
முட்டாளின் முழு வாழ்க்கையும், புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்!
காந்தி பொன்மொழிகள்
கண் பார்வை அற்றவன் குருடன் இல்லை! தன் குற்றங்களை உணராதவன் குருடன்!
👊அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்- அறிஞர் அண்ணா.
தன்னம்பிக்கை பொன்மொழிகள்
என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை இப்படிக்கு - தோல்வி
Hitler Quotes in Tamil
மடையனுடன் விவாதிக்காதே! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்து விடலாம்!
Tamil Ponmoligal Quotes
பள்ளம் தேடும் நீராய் அல்ல, உச்சம் தொடும் "தீ"யாய் இரு!
Abdulkalam Ponmoligal in Tamil
வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள் - அப்துல் கலாம்
Tamil Motivational Ponmoligal
காற்றடித்தால் பறக்கும் காகிதம் போல, காலம் வரும் வரை காத்திருந்து பறக்கக் கற்றுக் கொள்.
👊Hitler Ponmoligal Tamil Quotes
இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே - ஹிட்லர்
Jayalalitha Ponmoligal in Tamil
எந்த நிலைமையையும் சந்திப்பதற்கு, சமாளிப்பதற்கு உரிய துணிச்சல், மன உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்!

Abdulkalam Ponmoligal in Tamil Text
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே, பல திறமைகளும் வெளிப்படுகின்றன - அப்துல்கலாம்
Charlie Chaplin Quotes in Tamil
ஒருவர் கூட உங்கள் மீது அன்பு காட்டவில்லை என்றால் நீங்கள் மனிதர்களை வெறுக்கலாம் - சார்லி சாப்ளின்
Netaji Ponmoligal Tamil SMS Quotes
ஒரு சிந்தனைக்காக ஒரு தனி மனிதன் இறக்கலாம், எனினும் அவனது சிந்தனைகள் அவன் மரணத்திற்கு பிறகும் ஆயிரம் உயிர்களிடம் விதைக்கப்பட்டிருக்கும் - நேதாஜி
Tamil Ponmoligal

Close