Life Advice Quotes in Tamil Words - தமிழ் வாழ்க்கை அறிவுரைகள் 2025
Life Advice Quotes in Tamil Words - தமிழ் வாழ்க்கை அறிவுரைகள்
Related Searches,
▶️ Life Quotes in Tamil Text
▶️ Advice Quotes in Tamil
▶️ Life Motivational Quotes in Tamil Text
▶️ Life Quotes Images in Tamil
▶️ வாழ்க்கை தத்துவங்கள்
▶️ வாழ்க்கை தத்துவ வரிகள்
🕪Life Advice Quotes in Tamil
வாழ்க்கை என்பது எல்லாம் அழகாய், ஆடம்பரமாய் அமைவதில் இல்லை! அமைந்ததை அழகாய் மாற்றுவதே!
whatsapp status about life in tamil
இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி சகிப்புத்தன்மை இருந்தால் வாழ்க்கை அழகாய் இருக்கும்!
வானின்றி மழை இல்லை! நீரின்றி உலகில்லை! அதுபோல தான், வலியின்றி வாழ்வு இல்லை!
tamil whatsapp status about life
அன்பு காட்ட ஆயிரம் பேர் இருந்தாலும், புரிந்து கொள்ள என்னவோ வெகு சிலரே உள்ளனர்!
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் நல்லவர்கள் தான்... பிறக்கும் போது!
🕪 tamil quotes about life in tamil
பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அது பெரிய உதவிதான்!
வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கலாம்! ஆனால் விட்டுக் கொடுப்பதே வாழ்க்கையாய் இருக்கக் கூடாது!
tamil life quotes in tamil
சோகங்களை பணம் போல் சேர்த்து வைப்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக செலவழித்து பாருங்கள் நிம்மதி கிடைக்கும்!
தனக்குக் கிடைத்த ஒன்று தன்னை விட்டுச் சென்றால், கவலை வேண்டாம்! நீங்கள் எதிர்பாராத ஒன்று உங்களை வந்து அடையப் போகிறது என்று நம்புங்கள்!
tamil life motivation quotes
மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது!
நீ நல்லவனாக இருந்தும், உலகமே உன்னை குறை சொன்னாலும், சோர்வடைந்து விடாதே! கண்டு கொள்ளாமல் கடந்து செல்! திரும்பி பார்த்தால் குறை, சொன்னவர்கள் அதே இடத்தில் தான் இருப்பார்கள்!
🕪 tamil best quotes for life
வானைப் போன்ற பெரிய இன்பங்கள் தேவையில்லை! விண்மீன் போன்ற குட்டி குட்டி இன்பங்கள் போதும் வாழ்க்கையை அழகாய் வாழ!
கடல் அளவு பணம் இருந்தாலும், ஒரு துளி அளவு செலவு செய்! தேவைக்கேற்ப செலவு செய்! வேண்டாம் ஆடம்பர செலவு! சிக்கனமாக வாழ்ந்தால் வாழ்க்கை என்றும் சிறப்பு!
quotes tamil life
மகிழ்ச்சி என்பது நாம் சேர்த்து வைக்கும் பொருட்களில் இல்லை! நல்ல மனிதர்களை சேமிப்பதில் உள்ளது!
quotes of life in tamil
வாழும் வாழ்க்கை கூட அழகு தான், அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு...
வெற்றி கூட நிரந்தரம் அல்ல எனும்போது, தோல்வியும் அப்படித்தான்! எதுவும் நிரந்தரமில்லை!
🕪 proverbs about life in tamil
ஓவியத்திற்கு அழகு சேர்ப்பது பல வண்ணங்கள்... அதுபோல தான் நம் மனத்திற்கு அழகு சேர்ப்பது நல்லெண்ணங்கள்!
எதிர்ப்பார்ப்பினை விடுத்து, ஏற்றுக் கொள்ளும் பண்பை வளர்த்துக் கொண்டால், சுகம்தான் ஒவ்வொரு பொழுதும்!
new life quotes in tamil
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், உனக்கான நேரத்தை வாழ மறந்துவிடாதீர்கள்!
life words in tamil
மகிழ்ச்சி என்பது நம்முடன் இருப்பதே தவிர, அது மற்றவர்களால் கொடுக்கப்படுவது அல்ல என நினைத்தால் எவருக்கும் வலிகள் இல்லை!
உன் மேல் சத்தியம் செய்யும் ஒருவரையும், ஒருபோதும் நம்பாதே, தீர விசாரிக்கும்
வரை!
வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும்... ஆனால், பிறரை நம்பித்தான் இருக்கக்கூடாது!
எந்த போராட்டமும் இல்லை என்றால், வெற்றியும் உனக்கு இல்லை!
காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே! காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே! எதுவும் கடந்து போகும்!
🔊Life Advice
முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே!
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காத! அது உன்னுடைய மகிழ்ச்சியை அழித்துவிடும்!
- தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்! தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்!
- எது தேவை என்று தெரியாமல் எவ்வமாவு தேடினாலும் கிடைக்காது!
- விழுந்து விழுந்து சிரியுங்கள்! ஆனால் விழுந்தவனைப் பார்த்து சிரிக்காதீர்கள்!
Life Advice Tamil Kavithai
- ஏளனமாக பேசியவர்களை, ஏணியாக வைத்துக் கொள்! உன் வாழ்க்கை எட்டமுடியாத தூரத்தில் சென்றுவிடும்!
- வாழ்க்கை மிகச் சிறியது என்பதால், அன்பை அதிகமாகவும், கோபங்களை கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்!
- தவறும் சரியாகத் தெரியும், அதை உணராத வரையில்! உணர்ந்தும் தன்னோடே இருக்கும், அதை திருத்தாத வரையில்!
- மனிதனின் விரல்கள் அனைத்தும் சமம் இல்லை! ஒப்பீட்டு பேசும் அளவுக்கு, எல்லா மனிதனும் நல்லவனும் இல்லை!
- அழுகையும் சரி, சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே!
- நண்பர்களைப் பற்றி நல்லது பேசு! விரோதியைப் பற்றி, ஒன்றும் பேசாதே!
Advice Quotes in Tamil
Post a Comment