Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Arignar Anna Ponmoligal in Tamil - அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் - Arignar Anna Ponmoligal in Tamil

Post Related To,
▶️ பொன்மொழிகள் தமிழ்
▶️ அறிஞர் அண்ணா கவிதை
▶️ அறிஞர் அண்ணா quotes
▶️ Anna Ponmoligal in Tamil
▶️ Arignar Anna Quotes in Tamil
▶️ Arignar Anna Kavithai in Tamil

✌Anna Ponmoligal in Tamil
உழவனின் உள்ளத்தில் புயல் இருக்குமானால், வயலில் வளம் காண முடியாது - அறிஞர் அண்ணா
Arignar Anna Ponmoligal in Tamil
மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு!

Tamil Arignar Anna Quotes
ஏழையின் சிரிப்பில், இறைவனைக் காண்போம்!
Arignar Anna Quotes in Tamil
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள் - அறிஞர் அண்ணா

Tamil Quotes by Arignar Anna
நெஞ்சத்திலே வலுவிருப்பின், வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சுவது உறுதி - அறிஞர் அண்ணா
Arignar Anna Quotes
நான் சில காரியங்களை செய்யாமல் விடுவேனே தவிர, செய்கிற பல காரியங்களை நிறைவாகச் செய்பவன் - அறிஞர் அண்ணா
💪Anna Tamil Quotes
கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு!

Arignar Anna Motivational Quotes w
மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல, அறிவை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும் - அறிஞர் அண்ணா
Anna Kavithai
மறப்போம்; மன்னிப்போம்!

Arignar Anna Ponmoligal
பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவுசெய்தபிறகு, மனிதனிடம் வாதிடுவது என்பது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
Anna Quote in Tamil
போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில், நமது பாதையில் நாம் நேராக நடந்துசெல்ல நமக்குத் துணையாக இருப்பது கல்வி மட்டுமே!

💪Arignar Anna Quotes in Tamil
பதர் நீக்கி நெல் கொள்வதைப்போல, பேசப்படும் வார்த்தைகளில் பயனற்றதை நீக்கிவிட்டு, பயனுள்ளதை கொள்ள வேண்டும் - அறிஞர் அண்ணா
Arignar Anna Ponmoligal in Tamil
உங்கள் கருத்துகள் மதிக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் மற்றவர் கருத்துகளை மதிக்க வேண்டும் - அறிஞர் அண்ணா
Quotes by Arignar Anna
பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகி விடுகின்றோம். - அறிஞர் அண்ணா
Anna Kavithai in Tamil
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
Anna Quotes in Tamil
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

💪Arignar Anna Quotes Tamil
சாதிமுறையை நாம் எதிர்க்கிறோமென்றால், சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
Anna Kavithai Tamil
சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம், சாதிப்பது கடினம்!
Arignar Anna Ponmoligal in Tamil

Close