Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Love SMS Quotes in Tamil

தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal

Post Related To,
▶️ Tamil Love SMS Quotes
▶️ Tamil Love MSG
▶️ Kadhal Kavithaigal in Tamil
▶️ Love SMS Kavithai in Tamil
▶️ Best Love Quotes in Tamil

💘beautiful love quotes in tamil
எனக்கு மட்டும் மாதம் முப்பது பெளர்ணமிகள்.. நாளும் என்னவளின் மதிமுக தரிசனங்கள்!
love quotes in tamil with images

love quotes in tamil text
மனசு சந்தோசமா இருக்கப்போ யார்ட்ட வேணும்னாலும் சொல்லலாம்! மனசு சரியில்லாததை யாரோ ஒருத்தர் கிட்ட தான் சொல்ல முடியும்! அந்த ஒருத்தரக் கண்டுபிடியுங்க அது போதும்!
one line love quotes in tamil
நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை, உன் மீதான என் காதலை!
one line love quotes in tamil
கண்ணும் பெண்ணும் எழுத, கல்லும் மண்ணும் அவளை காதல் செய்யும்!
love quotes in tamil with images hd
love quotes in tamil
கண்கள் எதையோ தேட, மூளை எதையோ சிந்திக்க, மனதிற்கு மட்டுமே தெரியும், அதற்கு உரியவள் நீ என்று!
💘heart touching love quotes in tamil
உன் அருகாமை மட்டுமல்ல, உன் நினைவுகள் கூட என் கன்னம் சிவக்க வைக்கிறது!
happy love quotes in tamil
சிரிக்காதே, என் இதயத்தையும் மெல்ல சிதைக்காதே! பிழைக்காதே, அந்த சிதைந்த இதயம் அந்த சிரிப்பிலே பிழைக்காதே!
love quotes images in tamil
love quotes in tamil sms
என் வாழ்க்கையில் என்னையே மறந்து நான் நேசித்த ஒரு ஜீவன் என்றால், அது நீ மட்டும் தான்!
pure love quotes in tamil
உன் துயர் துரத்த, என் தோள் தருவேன்! உன் கண்ணீர் துடைக்க, என் கைகள் தருவேன்! உன் கவலை மறக்க, என் மடி தருவேன்! நீ விரும்பிக் கேட்டால், என் உயிரையும் தருவேன்!
romantic love quotes in tamil
தென்றலாய் வருடிய காற்றோடு கலந்தேன் நானும், உயிரோடு நெஞ்சில் உன்தன் பெயரோடு!
love quotes dp in tamil
one line love quotes in tamil
கவி நீ, கவிஞன் நான், கவிதையாக நம் காதல்!
one line love quotes in tamil
சிப்பி நான், முத்து நீ, கடலாய் நம் காதல்!
real love quotes in tamil
பிரியமுள்ள உறவுடன், பிரிய மனமில்லாமல் பிரியமுடன் வாழும் வாழ்க்கையே ஒரு தனி அழகு தான்!
whatsapp love quotes in tamil
Good Night Love Quotes in Tamil
எண்ணிலா விண்மீன்கள் மின்னும் வானில், மயக்கும் ஓர் நிலவு போல், நீ என் வண்ண நிலவடி கண்ணம்மா!
real love quotes in tamil
காதலுக்கும் பஞ்சமில்லை, காதலனுக்கும் பஞ்சமில்லை, காதலிகளுக்கும் பஞ்சமில்லை! கடைசி வரை காதலர்களாக இருப்பதற்கு தான் பஞ்சம்.
💘best love quotes in tamil
யோசிக்க நேரமில்லை, நீ என்னருகில் உள்ள போது! சுவாசிக்க காற்றுமில்லை, நீ என்னருகில் இல்லாத போது...
images of love quotes in tamil
best love quotes tamil
சில நொடிகளில் காயப்படுவதும், சில நொடிகளில் மகிழ்ச்சியில் இருப்பதும், காதலில் மட்டும்தான் முடியும்!
deep love quotes in tamil
நேரம் போகவில்லை என்ற எண்ணம் போய், நேரம் போதவில்லை என்ற எண்ணம் தோன்றுகிறது! உன்னை சந்திக்கும் பொழுதெல்லாம்...
cute love quotes in tamil
அவள் தந்தை போல் என்னால் பார்த்து கொள்ள முடியாது! ஆனால் அவள் தந்தையாக மாறி அவளை பார்த்து கொள்ள வேண்டும்... இப்படியும் காதலா என்று என் அன்பில் மூழ்கி போகவேண்டும்...
kadhal kavithai photos
true love quotes tamil
"வானத்தில் அத்தனை வீண்மீன்கள் சிதறி இருந்தாலும் என்னவளின் நெற்றிப்பொட்டிற்கு ஈடாகா..!"
best tamil love quotes
நேரம் கிடைக்கவில்லை என்று பேசாமல் இருக்கும் உறவுகளை விட, நேரம் எடுத்து பேசும் உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம்!
💘true love quotes in tamil
உன்னை உண்மையாக நேசிக்கும் ஒரு பெண், உங்களிடம் பல காரணங்களுக்காக கோபப்படுவாள், ஆனால் உன்னை ஒருபோதும் விட்டுவிடமாட்டாள்!
kadhal kavithai photos tamil
kadhal kavithai in tamil words
உன்னை தொல்லையென திட்டினாலும், என் புன்னகையின் முகவரி நீ தான்!
kadhal kavithai quotes in tamil
நீ என்பது எந்தன் உலக வரையரைக்குட்படாத என் காதல்! என் பிரியம், என் பைத்தியம்!
kadhal kavithai sms
குறுஞ்செய்தி என்றாலே குதூகலம் கொள்ளும் மனம், இதில் குரலோசை என்றால் சொல்லவா வேண்டும்?
radha krishna love quotes in tamil
kadhal kavithaigal in tamil lyrics
பெரிதாய் ஏதும் ஆசையில்லை! நீ என்மடியில் படுத்திருக்க, உனை கொஞ்சி மகிழ்ந்திட வேண்டும், என் இரவெல்லாம்!
kadhal kavithaigal lyrics tamil
என் கண்களுக்குத் தெரிந்த அதிசயம் நீ , அதை என்றென்றும் ரசிக்கும் ரசிகன் நான்!
kadhal kavithaigal tamil lyrics
சண்டை போட்டுவிட்டு சற்று நேரத்திலேயே ஒன்றும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைப்பதெல்லாம் வரம்!
kadhal kavithaigal tamil lyrics

Close