Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

கணவன் கவிதைகள் - Love Quotes For Husband in Tamil

காதல் கணவனுக்காக சில கவிதைகள்!


Post Related To,
▶️ Love Quotes For Him
▶️ Kavithai For Husband in Tamil
▶️ Tamil Kadhal Kavithai For Him
▶️ Love Quotes For Husband in Tamil

tamil love quotes for him
உன்ன தவிர வேற யாரையும் என்னால நெனச்சு பார்க்க முடியாது! அதே மாதிரி, உன்ன எப்போவம் யாருக்காகவும் விட்டு கொடுக்கவும்
என்னால முடியாது டா!
tamil kadhal kavithai for him

love quotes in tamil for him
உந்தன் நெற்றி மீது ஒற்றை முத்தமிட்டு எனக்கானவன் நீதான் என முத்திரை பதித்திட ஆசையடா.
love quotes for him tamil
மயிலிறகாய் என் மனம் வருடி மலர்கின்றாய், என் மன்னவனே! பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே! நிழற்குடையாய் நீ நிற்க ஏங்குகிறேன் என்னுயிரே! நகல் படமாய் நானிருக்க நேரமென்ன மாயவனே?
love quotes for him in tamil

kadhal kavithai for him
ஒரு வண்ணத்துப்பூச்சி என்னிடம் வந்து கேட்டது, உன் காதலன் என்ன ஓவியமா? என்று. அதற்கு நான் சொன்னேன், இல்லை அவன் என் உயிரின் காவியம் என்று...
💕tamil quotes for husband
அழகானவன் அல்ல... எனக்கு மட்டும் அழகாய் தெரிபவன்! அவன் அன்பினால் அழகானவன்!
tamil love quotes for husband

tamil love kavithai for husband
நெற்றியில் இருக்கும் சிவப்புபொட்டு நீ என் பெண்மைக்கு கொடுத்த பரிசல்லவோ! கணவனே என் ஆருயிர் காதலனே!
whatsapp status for husband in tamil
வணங்குவது எந்தன் கை என்றாலும், வேண்டுதல் என்னவோ, என்னவனுக்கே!
tamil kavithai for husband

tamil kavithai about husband
அவனின் அணைப்பின் கதகதப்பில், அதிகாலை குளிரும் சற்றே, அடங்கித்தான் போகிறது!
tamil kadhal kavithaigal for husband
குடையால் தடுக்க முடியவில்லை உள்ளே பெய்யும் மழை அதீதமாயிருக்கையில், முழுவதும் நனைந்து தோய்ந்து மெதுவாய் கரைகிறேன் அருகில் அவன்!
💕tamil feeling kavithai for husband
romantic kavithai for husband
பாசத்தை பொழிய பலர் இருப்பினும், மனம் களைப்பாகும் போது இளைப்பாற தேடுவது என்னவோ உன் மடியைத்தான்!
romantic kavithai for husband in tamil
அழகான நினைவு நீ! அன்றலர்ந்த நிலவு நீ! கலையாத கனவு நீ! என்னை கொள்ளையடித்த களவு நீ! புரியாத உணர்வும் நீ! பிரியாத உறவும் நீ! எல்லாமும் நீயே! எல்லாவற்றிலும் நீயே!
romantic tamil kavithai for husband

kavithai in tamil for husband
களிப்பு மிகுதியில் காதல் கசிந்து உன் கன்னம் கடிக்க ஆசையடி! கன்னங்களை தா காதல் சுவடொன்று பதிக்க.
kadhal kavithai in tamil for husband
அன்போ, அரவணைப்போ, ஆறுதலோ யாவும் உன்னிடம் இருந்தே எதிர்ப்பார்க்கிறேன்!
💕kavithai about husband in tamil
என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.. ஆனால் முன்பணமாக ஓரு முத்தமும் வாடகையாக ஓரு பார்வை நித்தமும் வீசி போ!
kavithai for husband
kavithai to husband in tamil
திக்கு முக்காடி போனேனடா! நீ தெகிட்ட தெகிட்ட செய்த காதலில்
அன்பின் மிகுதியால் அளவில்லா முத்தம் காதல் வெகுமதியாய் உனக்கு நானும் எனக்கு நீயும்!
love kavithai for husband
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம்! ஏனோ, எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம்! அளவுக்கு மிஞ்சினாலும்...
love kavithai for husband in tamil

love kavithai in tamil for husband
"காதல் கொண்டேன்! முதன் முதலாக... என்னை வேண்டாமென்று அவன் கூறிய அந்த நொடியில்... காதல் கொண்டேன்!"
love poem in tamil for husband
கவிதை கேட்கும் காகிதம் போல், அவன் கன்னங்கள் கேட்கும் என் முத்தம்!
love quotes in tamil for husband

💕love whatsapp status for husband in tamil
ஈரேழு ஜென்மம் உன் நிழல் ஆக வேண்டும்! மழை வரும் பொழுதும் உன் கையில் குடையாக வேண்டும்! உன் இதழோர சிரிப்பில் நான் வாழ் வேண்டும்! கண்ணீரின் பொழுது துடைக்கும் துணை ஆக வேண்டும்!
love sms in tamil for husband

உனைத் தேடியே எனைத் தொலைத்தவள் நான்!
மாற்றம் ஒன்றே மாறாதது! இது ஏனோ நான் உன் மீது கொண்ட எல்லையில்லா காதலுக்கு மட்டும் பொறுந்துவதே இல்லை! மாற்றம் இல்லா காதலடா நான் உன் மீது கொண்ட காதல்!

உன்னை ரசிக்கும் போது, நான் என்னை மறந்தேனடா! உன்னை ரசிக்கும் போது, என் விழிகள் உன் அழகில் உறைந்து போகிறதடா என் அழகா!

நீ இல்லா நான், தாய் இல்லா பிள்ளை போல் ஆனேனடா!

அவன் தோளில் சாயும் சுகம், வேறு எங்கும் கிடைக்காது!

கண்டபடி பேசும் நான், உன்னை கண்டவுடன் பேச்சே வருவதில்லை!

இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும், நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்!

என் தந்தையின் பாசத்தையும், நேசத்தையும் உன்னிடத்தில் கண்டேன்! காதலனாக அல்ல, என் உயிரான தந்தையாய்!

கரம் பற்றி கடக்க வேண்டும், ஆயுள் முழுவதும் என் காதல் கணவனோடு!

உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்! நீ என் மணாளனாக அமைவதற்கு மட்டுமல்ல, என் தந்தையின் மறு உருவமாக அமைவதற்கும் தான்!

எனக்கு "நீ" அழகு, உனக்கு "நான்” அழகு, காதலுக்கு “நாம்” அழகு!

தாங்கிப்பிடிப்பது நீயாக இருந்தால், தடுக்கி விழுவதிலும் தனி சுகமே!


Close