Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

அப்பா மகள் கவிதைகள் - Appa Daughter Kavithai in Tamil

அப்பா மகள் கவிதைகள் - Appa Magal Kavithai

Post Related To,
▶️ Appa Magal Kavithai in Tamil
▶️ Appa Magal Quotes in Tamil
▶️ Appa Magal Tamil WhatsApp Status
▶️ Appa Ponnu Images with Quotes
▶️ அப்பா மகள் கவிதைகள் 
▶️ அப்பா மகள் அன்பு
▶️ அப்பா பாசம் கவிதைகள்
▶️ அப்பா மகள் பாசம் கவிதைகள்

💜Appa Daughter Quotes in Tamil
தேவதையாய், ராட்சசியாய், தாயாய், தங்கையாய், தமக்கையாய், தோழியாய் இருந்திடுவாள் பலவகையாய் அவள் அவளாய் ஆனந்தமாய் இருந்திடுவாள், தந்தைக்கு மகளெனும் போதிலே!
Appa Magal Kavithai in Tamil
அப்பாவை அதிகம் நேசிக்கும் மகளால் இந்த உலகத்தில் பிறந்த 'நம்பிக்கை', சாகும்வரை அவர்களின் உறவிற்கு மட்டுமே விசுவாசியாக இருந்துவிட்டு செல்கிறது!

Appa Ponnu Images with Quotes

Appa Magal Kavithai Tamil
மகள் பிறந்ததும் புதிதாய் நடைப்பழக கற்றுக்கொள்கிறார் ஒவ்வொடு அப்பாவும்! அவள் கைகளை பிடித்தே!!
💕Appa Magal Kavithaigal
பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்து, அவள் ஆழ் மனதை புரிந்துகொள்ள, அவள் தந்தையால் மட்டுமே முடியும்!
Appa Magal Quotes in Tamil
தந்தையின் தாய்மையை மகள்களால் மட்டுமே உணர முடியும்!

Appa Magal Quotes
அவளில்லா நிறைவும் இல்லை. மகளில்லா மகிழ்வும் இல்லை. அவள் என்னை விட்டு பிரிந்து அங்கே மருமகளாய் செல்கையிலே... மனம் ஏற்கா ஓர் விடையிங்கே! "பிரியா விடை"
Appa Magal Pasam WhatsApp Status

Appa Magal Tamil Kavithaigal
உருகும் பனிபோல் காலம் கரைந்தாலும் உம்மிடம் பெறப்பட்ட அன்பும், வழிநடத்தலும் என்னில் அழிய வடுவே எந்தையே! காதலர் தினம் கொண்டாடும் பலருக்கு இடையில் உன்னை நாளும் கொண்டாடும் இவள் உமது மகள்.
Appa Magal Tamil Kavithai
பெண் பிள்ளைகள் அதிக பாசமா இருக்குறது அப்பாவிடம் தான்! ஆனால் செயல்பாடு சிந்தனை நடவடிக்கை எல்லாம் அம்மா மாதிரியே இருக்கும்!
Tamil Appa Magal Kavithaigal
மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம், அப்பா மட்டுமே!

Appa Magal Quotes in Tamil
தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமாக்குகிறது!
Appa Magal WhatsApp Status in Tamil Download

Appa Magal Quotes in Tamil
தான் பெற்ற மகளை மட்டுமல்லை, மகளின் பெயரையும் சேர்த்து பாதுகாக்க தங்களின் பெயரை பின்னால் துணை அனுப்புகிறார், தந்தை!
💕Appa Ponnu Images with Quotes
அவர் கண்களுக்கு மட்டும் என்றும் நான் பேரழகி, அப்பா!
Appa Magal Tamil Kavithaigal
அப்பா கைக்குள் மகள் இல்லை! மகள் கைக்குள் தான் அப்பா! தொட்டிலில் தொடங்கும் இந்த பாசத்துக்கு வாழ்நாள் முழுவநும் மவுசு அதிகம் தான்!

Appa Magal Kavithai Tamil
ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின் மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின் ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது!
Appa Magal Tamil WhatsApp Status
appa ponnu whatsapp status in tamil
ஒரு பெண் தன்னுடைய கனவு உலகத்திற்கு பறந்து செல்ல தேவையான Passport, Visa என்றால் அது அவளுடைய தந்தை தான்!
Appa Ponnu Kavithaigal in Tamil
அப்பாவின் அன்பை முழுமையாக பெறும் ஒவ்வொரு மகளும் கடவுளிடம் கேட்கும் வரம், அடுத்த ஜென்மத்திலும் இவருக்கே மகளாக பிறக்க வேண்டும் என்று தான்!

Appa Magal Kavithai in Tamil
உலகத்திற்காக பணிபுரியும் நேரம் போக மீதி நேரமெல்லாம் பெண்களுக்கு அப்பா என்னும் பகுதி நேர பாதுகாவலராய் வேலை செய்ய விரும்புகிறார் இறைவன்!
அப்பா மகள் கவிதைகள்
கட்டிய கணவனிடம் பெண்கள் ராணி ஆகலாம், ஆகாமலும் போகலாம். ஆனால், தன் தந்தை முன் மகள்கள் என்றும் மகாராணியே!
Appa Daughter Kavithai in Tamil
பெண்களுக்கு ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும், வாழ்நாள் முழுதும் தன் அப்பாவின் உறவைப் போன்று ஒரு உறவைப் பெறவே முடியாது!
என்றும் தன் இளவரசியிடம் தோற்றுப்போவதை விரும்புபவர், அப்பாதான்!
💘அப்பா மகள் கவிதை

என் ஆளுமையை அனுசரித்து, என் கோபங்களை கொண்டாடி, என் உணர்வுகளை உண்மையாக்கி, அவர் உழைப்பில் என்னை உயரவைத்தவர், அப்பா!
தனது காதலை சொல்லால் இல்லாமல், தனது வாழ்நாள் முழுவதும் செயலால் காண்பிக்கும் ஒவ்வொரு பெண்ணின் முதல் காதலன் - அப்பா!
என்னை மட்டுமே காதலிக்க வேண்டுமென நீ இட்டகட்டளையை ஏற்க இயலவில்லை! ஏனோ, உன்னை போலவே ராட்சச்சியாய் உன் மகள்!

அப்பா மகள்

தந்தையின் கண்களில் கண்ணர் ஆனந்தமாய் ஊற்றெடுப்பது இரண்டு இடத்தில்! ஒன்று குழந்தையாய் அவளை கையில் ஏந்தும் போது. இரண்டு அவளை வேறொரு ஆடவன் கையில் கொடுக்கும் போது!

Appa Magal Quotes in TamilClose