நிலா கவிதைகள் - Nila Kavithai in Tamil
நிலா கவிதைகள் - Nila Kavithaigal
Post Related To,
▶️ Nila kavithaigal
▶️ Nila patriya kavithaigal in tamil
▶️ Vennila kavithai in tamil
▶️ Kavithai about moon in tamil
▶️ வளர்பிறை கவிதை
▶️ நிலா கவிதை 4 வரிகள்
▶️ முழு நிலவு கவிதை
▶️ நிலா பெண் கவிதை
▶️ நிலவு கவிதை தமிழ்
▶️ நிலா ஹைக்கூ கவிதை
💙Moon Quotes in Tamil
நிலவே திரும்ப செல்கிறது! உன் வருகையைக் கண்டு!
Nila kavithaigal
உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட!
Vennila Kavithai in Tamil
நிலவு அவள் நற்றியில், பகல் பொழுதை கழிக்கிறது ஆனந்தமாய்! அவள் சூடிய பிறை பொட்டின் முக மூடியாய்!
Nila Kavithai in Tamil
அரை நிலவாக நீ அந்த வானில் தெரியும் போது, அதிசயத்தை கண்டது போல இந்த கண்கள் உறங்காமல் ரசிக்கிறது!
Nila Kavithai in Tamil
அவன் இல்லா இரவுகளில் தேய்வது நிலவு மட்டுமல்ல நானும் தான்!
Nila Patriya Kavithai in Tamil
எனக்கு மட்டும் மாதம் முப்பது பெளர்ணமிகள்.. நாளும் என்னவளின் மதிமுக தரிசனங்கள்!
Kavithai About Moon in Tamil
தன் ஒளியில் விண்மீன் வாழ்வதை அறியாமல் நிலவும், சொல்ல அதை சொல்ல நினைத்து முடியாமல் தவிக்கும் விண்மீனுக்கும் இடையில் உள்ள பயணமே ஒரு தலை காதலோ?
Nila Quotes in Tamil
நீல வானில் தோன்றும் நிலாவென, அவ்வப்போது வந்து மறைகிறாள்!
Nila Kavithai in Tamil
நிலவின் மேல் ஒட்டிக்கொண்ட நட்சத்திரம் அவள் மூக்குத்தி!Nila Kavithai
ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழும் உலகிலே, ஓராயிரம் பேர் உன்மேல் காதல் கொண்டாலும், ஒத்தையாய் வாழும் நிலவே! காதலில்" நீ ஒற்றனா? இல்லை, தோல்வி உற்றவனா?
💙Nila Kavithai
அவள் வானம் பார்க்க வெண்ணிலவும் பொறாமை கொள்ளும்!
Nila Kavithai in Tamil
இரவின் இசையில் நிலா என்னிடம் அழுது கொண்டே வந்தது! காரணம் கேட்டேன், உன் காதலியை மறைத்து வை என்னை விட, பிரகாசிக்கிறாள் என்றது!Vennila Kavithai in Tamil
யாருக்கும் எட்டாத உயரத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்து நம் வாழ்க்கையைப் பார்த்து ரசிக்கிறது நிலா!
Nila Kavithai in Tamil
அவள் வானம் பார்க்க வெண்ணிலவும் பொறாமை கொள்ளும்!
Nilavu Kavithaigal in Tamil
உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட!
என்னவளின் முகம் பார்க்கும் போதெல்லாம், அந்த வெண்ணிலவு மேகத்திற்குள் ஒழிந்து விடுகிறது... நம்மை விட அழகி வந்துவிட்டால் என்று...
💙Tamil Nila Kavithaigal
பெளர்ணமி நிலவு அழகு என்றார்கள்! அவளின் சிரித்த முகத்தை விடவா என்றேன்!
Tamil Kavithaigal about Nila
வெண்மதியின் வெள்ளை அழகில் கொள்ளை போன அக்கனத்தில், காணாமல் போயிருந்த காரிருள் மறைத்தது தேய்பிறையை!
Nila Kavithaigal
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே!
Moon Kavithaigal in Tamil
யாரும் அறியா அழகிய நிலவின் அறியாத பின்புறம் கருமையும் வெண்மையுமாய்... நான் கண்ட புதுமை விசித்திரமாய் உன் விழிகளிலே!
Nila Patriya Kavithaigal in Tamil
உன் வெண்முகத்திற்கு ஈடு குடுக்க முடியாமல் வெறிச்சோடியது நிலவின் வெளிச்சம் கூட!
Nila Kavithai
Post a Comment