Fake Relationship Quotes in Tamil - போலி உறவுகள் கவிதைகள் 2025
Fake Relationship Quotes in Tamil - போலி உறவுகள் கவிதைகள்
Post Related To,
▶️ Fake People Quotes in Tamil
▶️ Fake Relationship Quotes in Tamil
▶️ Fake Relatives Quotes in Tamil
▶️ போலி உறவுகள் கவிதைகள்
💔Fake Love Quotes in Tamil
கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!
Fake Friends in Tamil
முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்!
Tamil Fake Love Quotes
அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!
Fake Relative Quotes in Tamil
பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்!
💔Fake Relatives Kavithai in Tamil
பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!
Poli Uravugal - Poli Kadhal
உண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே!
கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு, கண்டிப்பாக நிலைக்காது!
Fake Quotes in Tamil
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...
Fake Love Status Tamil
நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது!
Fake Love Kavithai in Tamil
அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்!
Fake Love Quotes in Tamil
தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்.
Fake Love Quotes Tamil
சிரிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள், அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்!
💔Fake Love Status Tamil
நாம் தேடிச்சென்றுபேசி பழகிய உறவு, நம்மை தேடுவது இல்லை!
Fake Love Tamil Status
தோற்றுவிட்டேன். போலியான உறவுகளின் செயல் உண்மை என்று எண்ணி!
Fake Love Tamil WhatsApp Status
அளவு கடந்த அன்பின் முடிவு, கவலை, கண்ணீர் ஏமாற்றம்.
Fake Love WhatsApp Status Tamil
எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.
நிச்சயம் இல்லா ஒன்றின் மேல், அதீத நேசம் வைத்துவிடாதே! நிரந்தரமான
நினைவுகளைக் கொடுத்துவிட்டு, உன் இரவுகளை களவாடிச் சென்றுவிடும்!
Fake People Quotes in Tamil
இங்கு பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான்! அவர்கள் செய்தால் சரி, நாம் செய்தால் தவறு!
Fake People Quotes Tamil
சில பாடங்களை கற்று கொள்ள புத்தகங்கள் தேவை இல்லை! புத்தி புகட்டும் மனிதர்களே போதும்!
Fake Relatives Quotes Tamil
மறந்து விட நினைக்கிறேன்! உதாசினப்படுத்தும் பேச்சுக்களையும், வறுப்பாய் பார்க்கும் உறவுகளையும்!
💔Fake Relatives Quotes in Tamil
எதிரியை கூட நம்பு! ஆனால், உறவுகளை நம்பாதே! ஏனென்றால், எதிரி கொடுக்கும் வலியை விட, உறவுகள் தரும்வலியே வலிமை வாய்ந்தது!
போலி மனிதர்கள் கவிதைகள்
உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும், சந்தோசமாக வழி அனுப்பி வை! நீ
இழந்ததை விட, சிறப்பாக தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது!
Fake Friendship Quotes in Tamil
தேவை முடிந்ததும் நண்பன் துரோகி ஆகிறான்... தேவை தொடங்கும் போது துரோகி நண்பன் ஆகிறான்... இதுதான் உலகம்... எவர் தேவைக்கும் நீ பொருள் ஆகாதே!
Fake Relatives Quotes in Tamil
தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும்! சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்!
நீ சிரிக்க வைக்க விரும்புவர்கள் புன்னைகைத்து கடந்த செல்வார்கள்! நீ அழ வைப்பவர்கன் தான் கண்ணீரையும் துடைத்து உன் காத்திருப்பார்கள்!
உன் வலிகளையும், வேதனைகளையும் எங்கு பகிர்ந்து கொள்கிறாயோ, அங்கு உன்
சுதந்திரத்தை நிச்சயம் இழப்பாய்!
Fake People Quotes Tamil
இழந்தவை பலவாயினும், இழக்க நினைப்பவை சில உண்டு. அதிலொன்று போலியான
முகத்திரையில் உறவாடும் ஒருசிலரை!
💢Poli Uravugal Kavithai Tamil
தொல்லை செய்யாமல் தொடர்பில் இருங்கள்! யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்.
Fake People Quotes in Tamil Text
தன் பொது நலத்திற்காக, நம்மை பலர் சுயநலமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்!
Fake People Kavithai in Tamil
உன்னிடம் அன்பாக பேசும் அனைவருமே, உண்மையாக உன்மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.
Tamil Fake Love Kavithaigal
தேவைக்கு தான் நம்மை தேடுகிறார்கள் என்பது தெரிந்த பின்பும், மனம் அவர்களை தேடுவதை நிறுத்தி கொள்ளவில்லை!
💢Fake Relationship Quotes in Tamil
வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும், சிலரிடமிருந்து விலகி இருப்பதும்
நல்லது. சுயநலத்துக்காக அல்ல, நம் தன்மானத்துக்காக.
Poli Uravugal Kavithai in Tamil
படிப்பு கற்றுத்தருவதை விட சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும் வாழ்க்கையை!
Yematram Uravugal Kavithai in Tamil
பணம் உள்ள வரை மட்டுமே பாசம், சொத்து உள்ள வரை மட்டுமே சொந்தம், பதவி உள்ள வரை மட்டுமே பந்தம்... உண்மையான அன்பை உறவுகள் மதிப்பதில்லை!
Tamil Quotes about Fake People
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்!
Fake People Quotes Tamil
உன்னை அனுசரித்துப் போகிறவர்களை, முட்டாள் என்று நினைத்து விடாதே! அனுசரித்துப் போகும் உறவு கிடைப்பதெல்லாம் பெரிய புண்ணியம்!
Fake Persona Quotes in Tamil
தவறான நபரை கடந்த காலத்தில் சந்தித்து, நிகழ்காலத்தில் காதலைத் தவறென
சொல்லாதீர்கள்!
நல்லது செய்து கெட்டவன்னு பேர்வாங்குறதவிட, கெட்டவன் என்ற முகமூடிக்குள்,
நல்லவனாகவே இருக்கலாம்!
நீ கேட்டு வாங்கும் அன்பு, கடைசி வரை வருவதில்லை!
சில உறவுகள் நம்முடன் இருப்பதை விட, விலகிச் செல்வதே சிறந்தது!
Fake Uravugal Kavithai
Post a Comment