Join Us

To Get Latest Quotes கவிதைகளுக்கு Install Our Android App Install Now

Teachers Day Quotes in Tamil

Tamil Teachers Quotes - ஆசிரியர்கள் தினம் வாழ்த்துகள் கவிதைகள்

Post Related To,
▶️ Teachers Day Quotes in Tamil
▶️ Happy Teachers Day Wishes in Tamil
▶️ ஆசிரியர் தின கவிதைகள்
▶️ ஆசிரியர் பற்றிய கவிதை 
▶️ ஆசிரியர் தின வாழ்த்துகள் 
▶️ ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை 
▶️ ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள் 
▶️ Teachers Day Status Images in Tamil
▶️ உலக ஆசிரியர் தினம்

ஆசிரியர் தின வாழ்த்துகள்!

வெறும் கல்லாய் இருந்த எம்மை, பட்டைத் தீட்டி ஜொலிக்கும் வைரமாய் மாற்றிய தன்னலமற்ற எமது ஆசான்களுக்கு நிகர் புவியில் யாரும் உண்டோ?
Teachers Day Status in Tamil
எங்கள் மூளையில் ஆணியாய் அடிக்கப்பட்ட அறிவு தீபமாய் ஏற்றப்பட்டது, ஆசிரியர்களினால் தான்! ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!

Happy Teachers Day Quotes in Tamil

தன்னை உருக்கி, உலகிற்கே ஒளியேற்றும் தீபச்சுடர்கள், நம் ஆசிரியர்கள்!
Teachers Day Wishes in Tamil
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள். பறக்கும் பட்டமல்ல நம் ஆசிரியர்கள்; நம்மை உயர் உயர பறக்க வைக்கும் நூலாகியவர்கள் நம் ஆசிரியர்கள்!

💓Teachers Day Images in Tamil

கல்வி என்னும் பெருங்கடலில் இருந்து, கரை சேர்த்திடும் கலங்கரை விளக்கமவர்... ஆசிரியர்.
Teachers Quotes in Tamil Text
எத்தனை அன்பு, அரவனைப்பு, எத்தனை அறிவுரைகள், ஆலோச்னைகள் எல்லாம் எதற்கு? எங்கள் வாழ்வு வளம் பெறதானே, உங்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Best Teacher Quotes in Tamil

அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
teachers day wishes in tamil
நீங்கள் ஒரு அற்புதமான ஆசிரியர் மட்டுமல்ல, எங்களுக்கான தூண்டுகோலும் நீங்களே, உங்கள் அன்பிற்கும் அரவனைபிற்கும், ஊக்கத்திற்கும் என்றும் நன்றி கூறுவோம்! இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!
inspiring teacher quotes in tamil
ஆசிரியர்கள் போல நண்பர்கள் கிடைத்தால், பாடங்கள் உன்னைப் படிக்கவைப்பார்கள்; நண்பர்கள் போல ஆசிரியர்கள் கிடைத்தால், பாடமாய் உன்னைப் படிக்க வைப்பார்கள்...

Teacher Quotes in Tamil

கல்வி எனும் திரி போட்டு, அறிவு எனும் விளக்கேற்றி, வாழ்வினை ஒளிர செய்து, ஒளிந்திருக்கும் திறமைகளை மெருகூட்டிய உங்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
💓teachers day wishes tamil
நீங்கள் செல்லமாக அடித்த முதுகு சிலிர்க்கின்றது. என் உயர்வில் உம் உழைப்பும் இருக்கின்றது, உங்கள் நினைவு தினமும் மனதில் ஆர்ப்பரிக்கின்றது, இப்படிக்கு உங்கள் அன்பு இல்லத்தில்...
teachers day tamil wishes
ஆ - ஆற்றிவுக்குள், சி - சிந்தனையைப் பெருக்கி ரி - சரியாமல் நிறுத்தி, ய - செயலைத் திருத்தி, ர் - கீர்த்தியை உயர்த்தி மனம் நிறையும் ஆசிரியருக்கு நன்றி!
happy teachers day in tamil words
சுயநலமில்லா சுயரூபம் தன் அறிவொளியை பிறர்க்கு அறிவுரையால் ஏற்றுவாள், ஏருபவனுக்கு ஏணி தந்து, திசை மாறியவனுக்கு திசை தந்து, கல்விக்கண் தந்து ஒழுக்கமெனும் ஒளியையும், தந்தார்! காதைத் திருகியும் கற்பிக்கும் ஆசான்!

Teachers Day Tamil Quotes

இன்று வரையிலும், இனிமேலும் நாங்கள் காணும் வெற்றிகளுக்கு நாங்கள் அடையும் புகழ்களுக்கு உரியவர்கள் நீங்கள் தானே!
teachers day quotes tamil
உலகின் உயர்வுக்கு உன்னத மானவர்களை உருவாகிக்தித், தலைசிறந்து மிளிர, உடலாலும் உள்ளத்தாலும் உதவி நிற்கும் உன்னதத் தொழிலே ஆசிரியர்! அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
teacher day wishes in tamil
தமிழின் உயிர் எழுத்தில் உள்ள உயிராய் எனக்கு கல்வி புகட்டிய அணைத்து ஆசான்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
💓happy teachers day wishes in tamil
அடுத்த தலைமுறையை உருவாக்க இருக்கும் இந்த தலை முறையின் ஆசிரியர்களுக்கு, எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
best teacher quotes in tamil

Teacher Quotes Tamil

நான் வாழ ! நான் முன்னேற! எனக்காக உழைத்தவர்கள், நான் இன்று இன்பம் காண, அன்று துன்பம் பொறுத்தவர்கள்! நான் முத்து சேர்க்க, மூச்சடக்கி முத்து குளித்தவர்கள், என் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள், என் ஆசிரியர்கள்!
teachers day message in tamil
ஆசிரியர்கள் இல்லாதிருந்தால்மற்ற எந்த தொழில்களுமே இருக்காது. இங்குள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
teachers day status in tamil

my best teacher quotes in tamil
ஒருவரிடம் நண்பனை, வழிகாட்டியை, பெற்றோரை, இறைவனை ஒன்றாக பார்க்க முடியும் என்றால், அது ஆசிரியர் மட்டுமே! இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள்!
💓tamil quotes for teachers day
நமக்கு உலகை காட்ட, நம்மை செதுக்கியவள் தாய்! உலகிற்கு நம்மை காட்ட, செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்! ஆசிரியர் தின வாழ்த்துகள்!
teachers day tamil wishes
teachers day quotes in tamil
இன்றைய மாணவர்கள், நாளைய தூண்கள்! அந்த தூண்களை வடிவமைப்பது, ஆசிரியர்கள் தான்! இனிய ஆசிரயர் தின நல்வாழ்த்துகள்!
happy teachers day wishes tamil
கற்பிப்பதை விரும்பும் ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு கற்றலை நேசிக்க கற்றுக் கொடுக்கிறார்கள்!
quotes about teachers in tamil
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு! ஒன்று தாயின் கருவறை, இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை! தாயின் கருவறையில் ஒருவன் உயிரையும், ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவையும் பெறுகிறான்! அனைத்து ஆசிரியர்களுக்கும், என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
teacher quotes tamil
tamil quotes for teachers
மாணவனின் கனவுகளை கைவசப்படுத்த உதவும் தூண்டுகோலே சிறந்த ஆசிரியர்! ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Teacher Quotes in Tamil Language

ஒரு ஆசிரியர் ஒரு கையை எடுத்து, ஒரு மனதைத் திறந்து, ஒருவரின் இதயத்தைத் தொடுகிறார்!
quotes for teachers in tamil
அறிவென்னும் விளக்கேற்றி, அன்பென்னும் வழிகாட்டி, எமது வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவிய ஆசான்களுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
teachers day message in tamil
tamil quotes about teacher
இன்று நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கும், நனக்கு கிடைத்த வெற்றிக்கும், ஒருவருக்கு முக்கிய பங்கு உள்ளது என்றால், அது நாம் என்றும் போற்றும், ஆசிரியருக்கு தான்! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

Quotes About Teachers in Tamil

கல்வியோடு ஒழுக்கத்தையும், வாழ்க்கை பாடத்தையும் கற்று தந்து, மாணவர்களை தளர விடாமல் ஒளிரச்செய்து கொண்டிருக்கும் மதிப்புமிக்க ஆசிரிய பெருந்தகைகளுக்கு, இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

quotes on teachers in tamil
சிலைக்குச் சொந்தம் கொண்டாடுவதில்லை சிற்பி, ஆசிரியர்!
💓quotes for teachers day in tamil
எங்களை உயரத்திற்கு அனுப்பி விட்டு, கீழிருந்து ரசிக்கும் ஆசிரியர்களுக்கு கோடான கோடி நன்றிகள்! ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்.
tamil teacher quotes

teachers day thoughts in tamil
நம் கனவுகளை அடைய உறுதுணையாய் இருப்பவர்கள், ஆசிரியர்கள்! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

Good Teacher Quotes in Tamil

ஒவ்வொரு குழந்தையையும் ஒரு சிறந்த மனிதனாக வடித்தெடுத்து, இந்த உலகுக்கு வழங்குபவரே நல்லாசிரியர்! இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
tamil teachers day quotes
உலகத்திற்கு நீங்கள் ஆசிரியராக இருக்கலாம், ஆனால் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் ஹீரோ!
tamil quotes for teachers day
teachers day wishes quotes in tamil
அன்புள்ள ஆசிரியர்களே, நீங்கள் கனவு காண்பதற்கான காரணத்தையும், பறக்க நம்பிக்கையையும், எங்கள் இலக்குகளை அடைய உறுதியையும் கொடுத்திருக்கிறீர்கள்! எல்லாவற்றிற்கும் நன்றி! இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

Tamil Quotes about Teachers

நம்மை விட வளர்ந்து விட்டானே என்று பொறாமைப்படாத ஒரே ஜீவன் - நம் ஆசிரியர்கள் மட்டும் தான்! இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்!
happy teachers day wishes quotes in tamil

Close