NEW Gethu Quotes in Tamil - கெத்து கவிதைகள்
Gethu Quotes in Tamil - Gethu Status Images in Tamil
மன்னிப்பேன், மறக்க மாட்டேன், யாரு பேச்சையும் கேட்க மாட்டேன்! யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டேன்! இதுதான் நான்! என் குணம்!
உன்னை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதைவிட, உன்னை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு!
மனசாட்சி படி வாழ்ந்தால் போதும்... மகான் போல வாழ வேண்டிய அவசியம் இல்லை...
உன்னை திட்டுபவர்களிடமும், எரிச்சல் மூட்டுபவர்களிடமும், விவாதம் செய்தால் உன் உடலுக்கும், மனதுக்கும் தான் வீண்பாதிப்பு உண்டாகும்!
முகத்திற்கு முன்னால் பாசத்தைக் காட்டி, முதுகுக்குப் பின்னால் வேஷத்தை காட்டும் உலகம் இது. யாரையும் நம்பாதே!
எவரையும் எதிர்பார்த்து வாழவும் கூடாது, எவருக்கும் நாம் பாரமாகவும் வாழக்கூடாது! நமக்கு கிடைத்தது போதும் என்ற வாழ்க்கையே சிறப்பானது.
பழி சொல்ல தெரிந்த யாரும் நமக்கு வழி சொல்ல போவதில்லை! நம் வாழ்க்கை நம் கையில்!
உங்கள் வாழ்க்கையை நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா... ஒரே தீர்வு... யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்...
யாருக்கும் அடங்கி போகவும் மாட்டேன்.. யாரையும் அடக்கவும் நினைக்க மாட்டேன்... ஏன்னா நான் வாழ்றாது அடுத்தவங்க வாழ்க்கை இல்ல. என் வாழ்க்கை...
உங்களை வெறுத்தவர்கள் வெட்கப்படும் படி அன்பு காட்டுங்கள்.... முட்டாள்களுக்கு தெரியட்டும்... இவர்களையா வெறுத்தோம் என்று.....
Tamil Gethu Quotes
தேவை என்றால் வரும் உறவையும், தேவையில்லாமல் வரும் உணர்வுகளையும் ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்!
Gethu Status Images
மனதில் பட்டதை பேசுவது திமிரு என்றால், அது என்னிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு!
Gethu WhatsApp Images
மன்னிப்பேன்! மறக்க மாட்டேன்! யாரு பேச்சையும், கேட்க மாட்டேன்! யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டேன்! நான் என் குணம்!
Gethu Images in Tamil
மதிக்கும் இடத்தில் மண்டியிடகூட தயங்காதே, மதிக்காத இடத்தில மன்னிப்புகூட கேட்காதே!
✊Life Gethu Status
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள்! ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை தான் துணைக்கு வரும்!
Gethu Quotes in Tamil
திமிருக்கு சொந்தகாரர்னு சொல்லுரதுல இல்லைங்க திமிரு... நடத்தை நேர்மையாக இருக்கணும்... அதற்கு பெயர் தான் திமிரு!
உன்னைப் பற்றி, அதிகமாக யாரிடமும் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்காதே! உன்னை நேசிப்பவர்களுக்கு அது அவசியம் இல்லை. உன்னை வெறுப்பவர்கள் அதை நம்பப்போவதும் இல்லை.
என்னை விமர்சித்தால் எனக்கு கவலையில்லை! விமர்சிக்கும் அளவிற்கு நான் வளர்ந்து இருக்கிறேன் என்று "கர்வம்" கொள்கிறேன்!
எதிரி முன்னாடி வீழ்ந்தாலும் பரவாயில்லை! ஆனால், துரோகி முன்னால் சும்மா கெத்தா வாழ்ந்து காட்டணும்!
உங்களிடம் யாராவது வந்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்து என்ன சாதித்த விட்டாய்? என்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதே பெரிய சாதனை தான் என்று!
உன்னை மதித்து பேசுபவரிடம் மரியாதை கொடு... உன்னை மதிக்காதவரிடம் முடி அளவு கூட மரியாதை கொடுக்காதே!
2 comments