doctors quotes in tamil
Doctor Quotes in Tamil - தமிழ் மருத்துவர்கள் தினம் கவிதைகள்
Post Related To,
▶️ Doctor Kavithaigal
▶️ Doctors Day Quotes in Tamil
▶️ Doctor Friend Birthday Quotes in Tamil
▶️ National Doctors Day July 1
Doctors Day Quotes in Tamil
இன்று மருத்துவர்கள், மற்றும் பட்டய கணக்காளர்கள் தினம். உடல்நலன் பேணும் மருத்துவர்களுக்கும், பொருளாதார நலன் பேணும் சக பட்டய கணக்காளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
Tamil Doctors Day Wishes
கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அளித்த பங்களிப்புக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். எனவே, இந்த முறை டாக்டர்கள் தினம் இன்னும் சிறப்பு வாய்ந்தது.Doctors Day Quotes in Tamil
உயிர் காக்கும் மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன்; தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை!
Tamil Doctors Day Quotes
இன்று தேசிய மருத்துவர்கள் தினம்.... இன்னொரு கடவுளாக மக்கள் பார்க்கும் மருத்துவர்களின் தினம் இன்று...
💓Doctors Day Quotes in Tamil Text
மரணத்தை எட்டிப்பார்த்த, நோயாளிக்கு அவரைக் காப்பற்றிய மருத்துவர் ஒரு கடவுளாவாகவே காட்சி தருவார்! மருத்துவர்கள் தினம் இன்று!
Doctors Day Tamil Status Images
இன்று தேசிய மருத்துவர்கள் தினம்: கொரோனா என்ற தீமையை ஒழிக்க உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உயிர்காக்கும் மருத்துவர்களை நேசிப்போம்; போற்றுவோம்!
Doctors Day in Tamil
இரவு பகல் பாராமல் மனிதத்தையும், உயிரின் மகத்துவத்தையும் உணர்ந்து மருத்துவம் என்கிற உயிர்காக்கும் துறைக்கு தமது உயிரை பற்றி துளியும் அச்சமில்லாமல் வாழ்க்கையை அர்ப்பணித்து மருத்துவ சேவை புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்
Doctors Day Wishing Quotes in Tamil
இன்று உலக மருத்துவர்கள் தினம்!! மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமன்றி சேவையாகவும் பார்க்கும், நடமாடும் தெய்வங்களான மருத்துவர்கள் அனைவருக்கும், இக் கொரானா காலத்தில், என் நன்றியும் வாழ்த்தும்!!🙏🏼
National Doctors Day Quotes in Tamil
ஏழையின் சிரிப்பில்மட்டுமல்ல, அறுவை சிகிச்சை முடித்துவெளியே வரும் மருத்துவர்களின் புன்னகையிலும் இறைவனை காணலாம்.
Doctors Day Quotes 2021
இன்று உலக மருத்துவர்கள் தினம்..!! உலக உயிர்காக்கும் மகத்தான பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும். இனிய மருத்துவர் தின வாழ்த்துகள் ! Thanks to All Doctors...🙏National Doctors Day in India
தியாகத்தின் மறுஉருவமே, சேவையே தன் லட்சியமாக கொண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பணி செய்யும் அனைவர்க்கும் மருத்துவர் தின வாழ்த்துகள்.
Tamil Doctors Day
மருத்துவர்கள் தினம். மகத்தான தினம்! மகிழ்வான தினம்! மதிக்க வேண்டிய தினம்! வாழ்த்துவோம் மருத்துவர்களை! வணங்குவோம் மருத்துவர்களை! மதிப்போம் மருத்துவர்களை! தன்னுயிரை துச்சமென எண்ணி கடமையை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள் 💐
National Doctors Day
இன்று இந்திய தேசிய மருத்துவர்கள் தினம். நம் நாட்டின் தன்னிகரற்ற டாக்டர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Doctors Day Quotes in Tamil
இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் என் இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்.
💓Doctors Day Quotes in Tamil ShareChat
நேரமின்றி, தூக்கமின்றி, சொந்த விருப்பங்களையும் தவிர்த்து இந்த அசாதாரண சூழ்நிலையில் மக்களின் நலனுக்காக தங்களை மெழுகுபோல் உருகி கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏Doctors Day Quotes in Tamil
Post a Comment