Join Us

Join our Telegram Channel To Get Daily Quotes & Status Images!

Love SMS Quotes in Tamil - Tamil Love Quotes

Love Quotes Tamil - தமிழ் காதல் கவிதைTamil Love Quotes and Love Status Images in Tamil - Love Romantic SMS Quotes and Status Images Sharechat Status Images in Tamil

நீ யார் எனக்கு? ஏன் இப்படி உன்னோட அன்புக்காக நான் தினம் தினம் ஏங்கனும்..? இதுதான் காதலோ!

Longing For You Quotes
முடிவே இல்லாத காதலும், பிரிவே இல்லாத வாழ்வும் உன்னிடம் வேண்டும். உன்னிடம் மட்டுமே...
Anbu Kavithai in Tamil
உன்னை நேசிக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் சோகத்தில் ஓர் இன்பம்!
💕You For Me! I For You!
என் ஆசையும் பேராசையும் நீ மட்டுமே! நீ வேண்டும் என்பதே ஆசை! எனக்கு மட்டுமே என்பது என் பேராசை! உண்மையான அன்பே பேராசைதானே!
Love Quotes
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே! என்ன புள்ள செஞ்ச நீ..?
Tamil Love SMS
இழந்துவிடக் கூடாதென்பதற்காகவே பொருத்து கொள்கிறேன் உன் சிறு சிறு தவறுகளை...
True Love SMS in Tamil
பிடித்தவர்களின் கோபத்தை புரிந்து கொள்ளாமல் பிரிந்து விடாதீர்கள் தன்னை விட யாருக்குமே உங்களை பிடிக்க கூடாது என்பதின் பிடிவாதமே அந்த கோபத்தின் வெளிப்பாடு....
True Love Quotes
உன் அன்பு நெருப்பாக இருந்தாலும் நேசிப்பேன்... நான் எரிந்து சாம்பலாகும் வரை...
True Love Quotes
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!
TAmil LOve SMS Quotes

💕True Love SMS Quotes
பழகத் தொடங்கும் போது கொடுக்கும் அதே அன்பும் முக்கியத்துவமும் இறுதி வரை இருந்தால், எந்த உறவிலும் பிரிவு என்பதே இல்லை....
Tamil Kadhal Kavithai

எனக்காக என்றும் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் தான் உயிர் வாழ்கிறேன்... நான்
Love You Forever Quotes
என் காதலும் என் கண்ணீரும் உன் ஒருவளு/னுக்கு மட்டுமே....
My Love
இப்ப மட்டும் இல்ல... எப்போதுமே உன்ன யாருமே என் அளவிற்கு நேசிக்க முடியாது...
Tamil Kadhal Pirivu Quotes
உடலை விட அதிக நெருக்கமாய் இருக்க தெரிந்த இரண்டு இதயங்களின் நடுவே பிரிவு என்பதே இல்லை...
I love you tamil Quotes
உனக்காக நான் இருக்க வேண்டும் என்பதை விட உன்னுள் முழுக்க நான் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை...
En kahal Unakkaga
நீ... இருக்கும் வரை உன்னில் நான் இருப்பேன்...
My Only Love
எனக்கான சிறிய உலகில் நான் அமைத்துக்கொண்ட மிகப் பெரிய உறவு... நீ
Endrum Ninaivil Ne Mattume
மறக்க நினைக்காத நினைக்க சலிக்காத ஒரு உறவென்றால் அது என்றும் நீ மட்டுமே...
Marakka Mudiyuma Unnai
மறக்கும் இடத்தில் நீயும் இல்லை உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை....
💕Innoru Amma Nee Thaan
என் வாழ்வில் என் தாய்க்கு பிறகு அதிக அன்பை உணர்ந்தது உன்னிடத்தில் தான்...
Longing for Your Love Quotes
உன்னதா நெனச்சிட்டு இருக்கேன்னு சொல்றத விட உன்ன மட்டும் தான் எப்பவும் நெனச்சிட்டு இருக்கேன்றது தான் உண்மை...
Always Thinking about You
நான் எங்க இருந்தாலும் உன்ன பத்தி மட்டும் தான் நினைச்சிட்டு இருப்பேன்...
Love Quotes Tamil
உலகத்திலேயே நான் அதிகமா விரும்புற ஒரே ஜீவன்னா அது எப்பவும் நீ மட்டும் தான்....
Love SMS Quotes in Tamil
Love Angry Quotes
உன்கிட்ட கோபப்பட்டு நிறைய தடவ உன்ன திட்டிருக்கேன் ஆனா மனசால ஒரு தடவகூட உன்ன வெறுத்ததே இல்ல...
Always be with me my love
மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் என் வாழ்க்கையில் நீ எப்பவும் என் கூடவே இருந்தா நான் எப்பவும் சந்தோஷமா இருப்பேன்...
Kadhal Kavithai in Tamil
உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்ன போதுதான் என் வாழ்க்கையே எனக்கு பிடித்தது...
Pirivu Quotes
நொடி பொழுதும் உன்னை பிரியா வரம் வேண்டும்...
💕Love You SMS Tamil
உன்னிடத்திலும் உன் காதலிலும் முழுவதுமாக என்னை தொலைத்திடவே உயிர் வாழ்கிறேன்
Ethirparppu Illatha Kadhal
உன்னிடம் என் காதலைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை...
Ne mattum Pothum
பெரியதாய் ஆசை ஒன்றும் இல்லை உன் நினைவு வரும் போதெல்லாம் என் அணைப்புக்குள் நீ இருந்தால் போதும்...
Love Quotes Kadhal Kavithai
இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றிற்கு அடிமையாக இருக்கிறார்கள்! நானும் ஓர் அடிமை தான் உன் அன்பிற்கு மட்டும்...
Tamil Status SMS in Tamil
பல நாள் தவமிருந்து நான் பெற்ற வரம் நீ!
Maaratha Anbu Kavithai
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்
Tamil Love Status SMS


Don't Leave me my Baby!
உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல...
Mother's Love Quotes
என் தாயின் அன்பிற்கு பிறகு நான் ஏங்கிய ஒன்று உன்னோட அன்பிற்கு மட்டுமே...
Anbu Kavithai
நீளமான சண்டைகளுக்கு பின் தொடங்கும் அன்பு ஆழமானது சண்டையிடுங்கள் உடனே சமாதானமாகுங்கள்...
Tamil Kadhal Kavithai
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
💕Love You Quotes
ஒவ்வொரு நாளும் நம்மல சந்தோஷம் வெச்சிக்கிற மாதிரி ஒரு காதல் கிடைச்சா நம்ம வாழ்க்கையே சொர்க்கம் தான்...
Tamil Kadhal Kavithaigal
உனக்கே உயிரானேன் என்னாலும் எனை மறவாதே....
Tamil Kavithai Love
உனக்காக நான் இருக்கிறேன் எதற்காகவும் வருந்த வேண்டாம் என்ன நடந்தாலும் நானிருப்பேன் உன்னோடு என் வாழ்வின் இறுதி வரை உனக்கே உனக்காய்....
Emotional Quotes in Tamil
என் துன்பங்கள் யாவும் காற்றோடு கறைந்தே போகிறது! நீ என்னுடன் பேசும் நேரங்களில்...
Heart Touching Love Quotes in Tamil
என் பலம் என் பலவீனம் இவை இரண்டுமே உன் அன்பு ஒன்று தான்...
Hearttouching Love Quotes in Tamil Text

Love Feeling Quotes in Tamil
பிரியாத வரம் வேண்டும் மண்னை விட்டு அல்ல உன் மனதை விட்டு...
Kadhal Kavithai
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்....
Love WhatsApp Quotes Tamil
நான் சோகம் கொள்ளும் நேரங்களில் எல்லாம் நீயும் உன் அன்பு மட்டுமே என்னுடைய பெரிய தேடுதல்களாக உள்ளது... நீயின்றி நான் இல்லை....
Tamil Love Message For WhatsApp
உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன். உனை மீண்டும் பார்த்தப் பின்  கண் மூடுவேன்...
Love MSG Tamil
காதலியின் கோபத்தையும் கவலையையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தன் காதலியை - கண் கலங்க விடுவதில்லை...
Love Poem in Tamil
சந்தோஷத்தில் கூட இருக்குறது மட்டும் காதல் இல்ல... எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கூடவே இருக்கனும் அது தான் உண்மையான காதல்..
Tamil Quotes about Love
வெறுப்பேத்தும் நேரங்களில் அவளின் கோபத்திற்கு முதல் எதிரி என் சிரிப்பே...
Love Fight Quotes Tamil
உன்னை இன்னும் அதிகமாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே வருகிறதோ நமக்குள் இத்தனை சண்டைகள்...
Naan Petra Varam Nee
அவசியம் இருந்தால் மட்டும் பேசும் உறவுகளுக்கு மத்தியில்.. அன்புக்காக பேசும் சிலர் கிடைத்தால் அது நாம் பெற்ற வரம்..
Tamil Kadhal Kavithai
வாடிய மல்லிகையும் வாசனையோடு தான் இருக்கும் என்னவள் கூந்தல் தொட்ட காரணத்தால்....
Kiss Quotes - Romantic Love Quotes in Tamil
இதழ்களின் கூட்டு சங்கமத்தின் குவியல்களே "முத்தம்" உச்சரிப்பிலும்! உபசரிப்பிலும்!!
That Single Word
உன்னிடம் ஏதேதோ சொல்ல வந்தேன் உன் விழியின் மொழி கண்டு ஒன்றுமில்லை என்றேன்! "ஒன்றுமில்லை" என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் சொற்கள் ஒளிந்து இருப்பதை நீ அறிவாயோ!..
Love Pain
கத்தியின்றி இரத்தமின்றி கண் அசைவிலே கருணை கொலை செய்தாயோ? கேட்டால் அதற்குப் பெயர்தான் காதல் என்று சொன்னானோ!?
Love Emotional Quotes in Tamil
அடங்க மறுக்கும் அன்பிற்கு பெயர்தான காதலோ!..
Ne varivai Ena... Waiting for you!
காலையில் கதிரவனாக மாலையில் தென்றலாக பகலில் நிழலாக இரவில் நிலவாக கோடையில் மழையாக குளிரில் தணலாக காற்றில் மொழியாக கவிதையில் வரியாக உன் அன்பின் அன்பாக காத்திருக்கிறேன் நீ வருவாய் என!..

💕Alagu Kavithai
எதார்த்தத்தை மிஞ்சிய ஏமாற்றமும் அழகு!. ஏமாற்றத்தை மிஞ்சிய அழகு!..
Kadhal Kavithaigal
அழுக்கை அழகாக்கி பின்பு அழகை அழுக்காக்கி செல்லும் அமானுஷ்ய சக்தி கொண்டதுதான் காதல்!
Your Eyes Kavithai
புவியீர்ப்பு விசையை மிஞ்சிய அவனது விழியீர்ப்பு விசையினால் அஞ்ஞானம் தோற்று விஞ்ஞானத்தை வென்றதோ அவன/ளது கண்கள்!..
Best Love Quotes in Tamil
அடிமையானேன்.. ஆயுதத்திற்கு பயந்து அல்ல அன்பிற்கு பணிந்து!
Girl Love Quotes Tamil
பல பெண்களில் கூட்டுக்கலவை தான் அவள் ஒருத்தி... சிலசமயம் அம்மா, சிலசமயம் தோழி, சிலசமயம் அக்கா, சிலசமயம் மகள், சிலசமயம் காதல்காரி, சிலசமயம் இராட்சசி, சிலசமயம் சண்டைக்காரி...
Love Fight Quotes
அவள் தலைநீராடிய வெள்ளிக்கிழமையில் சதா புலம்பிக்கொண்டே சமையலறையில் இருக்க அவள் பின் கழுத்திலிருக்கும் "வியர்வை வாசத்தை ரசிக்கத் தெரிந்தவனுக்கு" அவளை சமாதானப்படுத்த காரணம் தேவைப்படுவதில்லை....
Romantic Love Quotes
உன்னைப்போல நானும் "யாருக்கும் தெரியாத மாதிரி பார்க்க கற்றுக்கொண்டிருந்தால்" உன் தோழிகளிடத்தில் எனக்கு 'பொறுக்கி' என்ற பெயர் வந்திருக்காது.
Love Quotes Tamil
என்னை விட என் காதல் மிகவும் பேரழகானது! ஏனென்றால், நான் "காதலிப்பது உன்னைத்தான்..."
💕Romantic Good Night SMS in Tamil
காலையில் தாட், பூட் என சண்டையிட்டு சென்றதே "இரவில் மெத்தையில் உன்னை சாமதானம் செய்யத் தானடி',
Tamil One line Love Quotes
நமக்குள் காதல் இருக்கும் வரை "இந்த சண்டைகள் எப்போதும் ஓயாது"...
I love you Quotes in Tamil
காலை, மாலை, இரவு என முப்பொழுதும் உன் நினைவுகள் தான்! நினைவுகள் இனி போதும் நிஜமாய் உன்னை கேட்கிறேன் ஐ லவ் யூ!
Love Romantic SMS in Tamil
என் இதழை விட வேறு எந்த சிறந்தச் சீனி மிட்டாய் உனக்கு கிடைத்து விடப் போகிறது? இந்தா, உன் இஷ்டம் போல மிச்சமில்லாமல் சுவைத்துக்கொள்...
Love WhatsApp Tamil Messages

உன்னோடு தினமிருந்தால் அந்த உயிரில்லா கரடிபொம்மைக்கும் உன்மேல் காதல் வரும் என்பதாலேயே உனக்கு இன்னுமும் கரடிபொம்மை வாங்கித்தராமல் இருக்கிறேன். இனியும் கேட்காதே நான் சுயநலக் காதல்காரான் தான்!
True Love Quotes in Tamil
அரவணைத்து அன்பு காட்டும் உள்ளத்தை விட, அழும்போது ஆறுதலாய் உள்ள உள்ளமே, உண்மையானது!
Kadhal Kavithai in Tamil

சத்தியம் செய்து கொள்வோம் இனி சந்தேகப்பட சந்தர்ப்பங்கள் இருக்க கூடாது. சண்டையிடக் காரணம் தேடக்கூடாது. கோபித்துக்கொள்ளக் குறைகள் ஆராயக் கூடாது. காதல் செய்ய நேரங்கள் செலவிட வேண்டும். அரவணைக்க எப்போதும் உடனிருக்க வேண்டும். கண்ணீர் துடைக்க கைகள் கொண்டு காத்திருக்க வேண்டும்!

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images

love quotes in tamil with images
Tamil Love Quotes
அணு, அணுவாய் வாழ்வதற்கு முடிவெடுத்த பின், காதல் சரியான வழிதான்!

Tamil Kadhal Kavithaigal
உன்னைப் பற்றி நான் எழுத நினைத்த கவிதை, முடிவில்லாமல் நீண்டது! உன்னை ஒரு சில வரிகளில் அடக்க முடியாது என என் மனத்திற்கு தெரியாததால்!

Love Quotes in Tamil Text
இவ்வுலகில் ரசிப்பதற்கு ஆயிரம் இருந்தாலும், நான் ரசித்தது உன்னுடன் உறவாடிய நாட்களைத் தான்!

வார்த்தைகள் அனைத்தும் மௌனமாகிறது, என் அருகில் நீ அமர்ந்தவுடன்!

உருவம் இல்லாத காதலக்கு, உருவம் கொடுக்க நினைக்கிறன், உன் மூலமாக நான்!

Tamil Love SMS Quotes
உன்னுடைய அன்பை, ஆடம்பரத்தை விரும்ப ஆயிரம் பேர் இருந்தாலும், உன்னை உயிராய் நேசிக்க நான் மட்டுமே இருப்பேன்!

Join Our Telegram Channel!

உங்கள் காதலருக்கு சிறந்த பரிசளிக்க வேண்டுமா? உடனே இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்!

Tamil Love Quotes in Tamil Text
Close